Uncategorized

Anandha Kootthaaduvaen-LYRICS – ஆனந்தக்கூத்தாடுவேன்

ஆனந்தக்கூத்தாடுவேன்-LYRICS G // 164// 2/4(t) ஆனந்தக்கூத்தாடுவேன் -நன்றிசொல்லிஆடிப்பாடி மகிழ்ந்திருப்பேன்-2 1. எண்ணில்லா நன்மைகள் செய்ததால்-புதியபண்ணில் நான் இயேசுவையே புகழுவேன்-(2)மண்ணில் நான் வாழுகின்ற காலம்வரை-2விண்ணின்மா வேந்தனையேப் போற்றிடுவேன்-2 2. சேற்றில் இருந்தென்னை தூக்கினீர்நாற்றம் நீக்கி வாழ்வை மாற்றினீர்-(2)தேற்றி என் கண்ணீரை துடைத்ததாலே-2போற்றிப்போற்றி ஆடிப்பாடுவேன்-2 3. காட்டினிலே ஆடுகளை மேய்த்திருந்தேன்நாட்டினிலே அரசனாக அமர வைத்தீர்-(2)பாட்டினாலே ஆண்டவரை வாழ்த்திடுவேன்-2மீட்டு என்னை காத்தவரைப் போற்றிடுவேன்;-2 Anandha Kootthaaduvaen-LYRICS G // 164// 2/4(t) Aanadha Koothaaduvae – Nandri solliAadipaadi Magizhndhiruppaen […]

Anandha Kootthaaduvaen-LYRICS – ஆனந்தக்கூத்தாடுவேன் Read More »

Ulagatthai Kalackuvoer – உலகத்தை கலக்குவோர்

உலகத்தை கலக்குவோர் –நாங்கள்… அது நாங்கள்நசரேயன் இயேசுவின் நாமத்திலே – சொல்வோம்… சத்தியம் சொல்வோம்சுவிஷேசம் சொல்லுவோம் – சொல்லுவோம்புதுப்பாடல் பாடுவோம் – பாடுவோம்ஆத்துமாவை ஜெயிப்போம் – ஜெயிப்போம் – உங்களில்விசுவாசம் ஊற்றுவோம் – ஊற்றுவோம் 1. கர்த்தராம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவிசுவாசி – விசுவாசி நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்வோம் – என்று சொல்வோம் கைகள் தட்டிப்பாடுவோம் – பாடுவோம்நடனமாடித் துதிப்போம் – துதிப்போம்அற்புதங்கள் நடக்கும் – நடக்கும் – இயேசுவால் விடுதலை கிடைக்கும் –

Ulagatthai Kalackuvoer – உலகத்தை கலக்குவோர் Read More »

Karthar Emacku Nanmai Seidhaar – கர்த்தர் எமக்கு நன்மை

கர்த்தர் எமக்கு (LYRICS) A // 115// 2/4(t) கர்த்தர் எமக்கு நன்மை செய்தார் அவரைப் பாடுவோம்பெரிய காரியம் தேவன் செய்தார் அவரைப்போற்றுவோம்- (2) 1. கண்ணீரோடு சுமை சுமந்து விதைத்தோம் – மிககெம்பீரமாய் பலனை ஏந்தி வந்தோம் – (2) எம்சிறையிருப்பை தேவன் திருப்பினாரன்றோ – 2களிப்பினாலே நிறைந்து மகிழ்கிறோம் – ஆனந்தநகைப்பினாலும் நிறைந்து மகிழ்கிறோம்ஆமேன் ஆலேலூயா – 8 2. தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம் – மிகசெழிப்பான இடத்தில் அமரச் செய்தார் –

Karthar Emacku Nanmai Seidhaar – கர்த்தர் எமக்கு நன்மை Read More »

DESAM YESUVIN-LYRICS தேசம் இயேசுவின்

YISHI NASRINATHKI JEH! -2தேசம் இயேசுவின் அன்பைக் காணட்டும்…நாசம் எல்லைகளெங்கும் ஓயட்டும்… (2)பாசம் உள்;ளங்களிலே பொங்கட்டும்- ஜனம் மீட்பினை அடைந்திடட்டும் – இயேசுவின்வருகையில் இணைந்திடட்டும்…இந்த தேசம் மறுரூபம் காணும் காலம் – இல்லை தூரம் 1. பாகால் வணக்கம் ஒழிந்து போகும்திரை அரங்கங்கள் சபையாய் மாறும்இருளனைத்தும் விலகி ஓடும்திரள் கூட்டம் மனமாற்றம் காணும்திறப்பினிலே நின்றிடுவோம் – இதைஜெபத்தினிலே வென்றிடுவோம் 2. திருச்சபைகள் ஒன்றெனச் சேரும்பிரிவினை களைந்து ஓர் உடலாகும்இயேசுவின் இராஜ்ஜியம் எங்கும் மலரும்சிலுவைக்கொடி எங்கெங்கும் பறக்கும் (திறப்பினிலே..)

DESAM YESUVIN-LYRICS தேசம் இயேசுவின் Read More »

Karthaavae Neer Ennai LYRICS கர்த்தாவே நீர் என்னை

கர்த்தாவே நீர் என்னை-LYRICS E // 110 // 4/4 கர்த்தாவே நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் – நான் உம்மைப் போகவிடேன் (2)இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4 1. யாக்கோபைப் போல தொடர்ந்து போராடி கேட்பதைப் பெற்றுக்கொள்வேன் – நான் கேட்பதைப் பெற்றுக்கொள்வேன் (2) இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4 2. யோசேப்பின் கூட இருந்தது போல என்னோடு கூட இரும் – இயேசுவே என்னோடு கூட இரும்

Karthaavae Neer Ennai LYRICS கர்த்தாவே நீர் என்னை Read More »

En kanneerukku badhil – என் கண்ணீருக்கு பதில்

என் கண்ணீருக்கு பதில் தாங்க இயேசப்பாஎன் கண்ணீரெல்லாம் துருத்தியில் உள்ளதப்பா-2 கலங்கி தவித்தேன் கதறி அழுதேன்கர்த்தர் உம் கரத்தால் என்னைத் தாங்கினீர் -2 என் கண்ணீருக்கு வனாந்திர பாதையிலே கதறி நான் அழுதேன் -2 பிள்ளையின் அழுகுரல் கேட்டீரையாஜீவ நீரூற்றை தந்தீரையா -2 எல்-ரோயி நீர்தானையா என்னையும் கண்டீரையா -2 என் கண்ணீருக்கு துக்கத்தில் நான் பிறந்தேன் துக்கித்து நான் அழுதேன் -2அடிமையின் விண்ணப்பம் கேளும் என்றேன்ஆண்டவர் எல்லையை பெரிதாக்கினீர் -2யெகோவா நீர்தானையா உயர்த்தி வைத்தீரையா -2

En kanneerukku badhil – என் கண்ணீருக்கு பதில் Read More »

Siriyavanai puzhuthiyilirunthu – சிறியவனை புழுதியிலிருந்து

சிறியவனை புழுதியிலிருந்து தூக்கி விடுகின்றீர்எளியவனை குப்பையிலிருந்து உயர்த்தி மகிழ்கின்றனர்ஆராயமுடியா பெரிய காரியங்கள் செய்பவரேஎண்ணிமுடியா அதிசயங்கள் செய்பவரே செய்பவரே யாக்கோபென்னும் சிறுகூட்டமே பயப்படாதேஇஸ்ரவேலின் தேவன் உந்தன் நடுவிலிருக்கிறார்உள்ளங்கையில் உன்னை வரைந்தேனேஉன்னை ஒருவராலும் பிரிக்க முடியாதே யாக்கோபே உன் கூடாரங்கள் அழகானவைஇஸ்ரேல் உன் வாசஸ்தலங்கள் எத்தனை மேன்மைஅவை பரவிப்போகும் ஆற்றை போலவேநதியோரத்திலுள்ள தோட்டத்தைப் போலவே யாக்கோபுக்கு விரோதமான மந்திரமில்லைஇஸ்ரவேலுக்கெதிரான ஓர் குறியும் இல்லைகன்மலை உச்சியிலிருந்து உன்னை கண்டேனேகழுகைப்போல பெலனும் தந்தேனே

Siriyavanai puzhuthiyilirunthu – சிறியவனை புழுதியிலிருந்து Read More »

NEE ENNAAL MARAKKA – நீ என்னால் மறக்க

நீ என்னால் மறக்கப்படுவதில்லைநீ என்னால் மறந்து போவதில்லைதாய் தன் பாலகன் மறப்பாளோ..?மறந்து போவாளோ..? தாய் தன் பிள்ளையைத் தேற்றுவது போல் உன்னைத் தேற்றிடுவேன்தாகமுள்ளவன்மேல் தண்ணீரை ஊற்றுவேன் தழைக்கச் செய்திடுவேன்சேயைக்காக்கும் தாயைப்போல உன்னைக் காக்கின்றேன்இஸ்ரவேலை காக்கும் தேவன் உறங்குவதுமில்லைமறப்பேனோ.? உன்னை வெறுப்பேனோ.? மறந்து போவேனோ.? உள்ளங்கையில் உன்னை வரைந்தேன் தோளில் சுமந்து உள்ளேன்உன் மதில்கள் என்முன்னில் இருப்பதால் அசைக்கபடுவதில்லைஉனக்கு எதிராய் எழும்பும் ஆயுதம் வாய்க்காதே போகும்உன்னைத் தொடுவோர் என் கண்மணியை தொடுவதே ஆகும்என் மறைவினில் உன்னைக் காக்கின்றேன் மனம்

NEE ENNAAL MARAKKA – நீ என்னால் மறக்க Read More »

Kallana Nenjam – கல்லான நெஞ்சம்

கல்லான நெஞ்சம் கரைந்து போகும்உள்ளான நெஞ்சம் உடைந்து போகும்உந்தன் கல்வாரி காட்சியை காண்கையிலேகர்த்தர் இயேசு நீர் பலியானீரேகொல்கொதா மலைமீதே ஏனிந்த பாடுகளோஎன் பாவம் சுமப்பதற்கா..?வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரேவாருங்கள் என் அண்டையில்நான் தருவேன் இளைப்பாறுதல்(2)என் சுமை லேசானதுஎன் பாரம் இலகுவானது ஏனிந்த காயங்களோஎன் நோய்கள் சுமப்பதற்கா..? சாவையும் நோயையும் நான் ஜெயித்தேன்சாவாமை உள்ளவர் நான்என் காயத்தால் சுகமாக்கினேன்உன் நோய்கள் நான் சுமந்தேன்என் தழும்பினால் குணமாக்கினேன் ஏனிந்த வேதனையோஎன் கண்ணீர் துடைப்பதற்கா..?எருசலேமே என்று நான் அழுதேன்என்னண்டை சேர்ப்பதற்காக..?என் ஜீவன் உனக்குத்

Kallana Nenjam – கல்லான நெஞ்சம் Read More »

AASAIYAAI PIN THODARUGIREN – ஆசையாய் பின் தொடருகிறேன்

ஆசையாய் பின் தொடருகிறேன் E / 95 / 2/4(t)lyrics for aasaiyaai_pin_thodarugiren ஆசையாய் பின் தொடருகிறேன் -உம்மைஆசையாய் பின் தொடருகிறேனஇயேசய்யா…இயேசய்யா ஆசையாய் பின் தொடருகிறேன் (2) 1. பாலைவனம் போன்றதொரு வாழக்கையிலும்காலைதோறும் உமை நாடி பின் தொடருகிறேன்(2)தோல்விகளே எனை வந்து சூழ்ந்தபோதிலும்-2கேள்விகளே கேட்காமல் பின் தொடருகிறேன்-2(உம்மை)2. என் சிலுவை பாரமாக இருந்தாலும்முன் செல்லும் உமைநாடி பின் தொடருகிறேன்(2)இந்நாளின் பாடுகள் கசந்தபோதிலும் -2அந்நாளின் மகிமை நோக்கி பின் தொடருகிறேன்-2(வரும்)3. இடுக்கமான வாசலிலே நுழைந்திடுவேன் நெருக்கமான பாதையிலே பின்

AASAIYAAI PIN THODARUGIREN – ஆசையாய் பின் தொடருகிறேன் Read More »

Yobu poel Pudamidapattaayoe- யோபு போல் புடமிடப்பட்டாயோ

LYRICS: (TAMIL) யோபு போல்… Gmin || 103 || 4/4 யோபு போல் புடமிடப்பட்டாயோஇன்னல்கள் அவமானங்கள் சூழ்ந்ததோஉயிரோடிருக்கும் கர்த்தர் காண்கிறார் – உன்சிறையிருப்பை மாற்றுவார் – மகிழ்நிறைவாழ்வைத் தந்திடுவார் -2 1. வெறும் கையனாய் நீ மாறிப் போனாலும் – நாள்தோறும் உந்தன் கர்த்தரைத் துதி – (2)ஒரு போதும் நம்பிக்கை விடாமல் -2 அவர்பொற்பாதம் பற்றிக்கொண்டால் போதும் -2பாதம் ஒன்றே வேண்டும் -இந்தபாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் -உம்பாதம் ஒன்றே வேண்டும் 2. தோல்

Yobu poel Pudamidapattaayoe- யோபு போல் புடமிடப்பட்டாயோ Read More »

Manniyum Yesuvae Endhan – மன்னியும் இயேசுவே எந்தன் பாவங்களை

LYRICS: (TAMIL) மன்னியும்… E// 90 // 4/4 மன்னியும் இயேசுவே எந்தன் பாவங்களைமன்னியும் நேசரே எந்தன் மீறுதலைமன்னியும் இயேசுவே மன்னியும் என் நேசரே 1. அறியாமல் நான் செய்த பாவங்கள் மன்னியும்புரிந்த மீறுதல் நீக்கிவிடும் – (2)உடலால் உள்ளத்தாலே – என்வாழ்நாளில் செய்த பாவங்கள்..மலைபோல் வந்து நிற்குதே-உம்இரத்தத்தால் கழுவுமய்யா… 2. உளையான சேற்றினில் மூழ்கிக்கிடந்தேன்களைகளை வாழ்வினில் பெருகச்செய்தேன் -2கனிகொடா மரம் போல் – நான்வளர்ந்து நின்றேனய்யாவிளையாத பாழ்நிலம் போல்-உம்முன்வெறுமையாய் நின்றேனய்யா 3. ஈசோப்பினாலே என்னைக் கழுவும்உறைந்த

Manniyum Yesuvae Endhan – மன்னியும் இயேசுவே எந்தன் பாவங்களை Read More »