Uncategorized

NandRigaL Koorida Naavondru – நன்றிகள் கூறிட நாவொன்று

LYRICS: (TAMIL) நன்றிகள் கூறிட நாவொன்று போதாது…. நாதன்இயேசுவைப் பாடிட நாளெல்லாம் போதாது… -(2) பெற்றநன்மைகள் எண்ணிப் பாடுவேன் – நாளும்உம் புகழ் சொல்லிப் பாடுவேன் -(2)நன்றி நன்றி இயேசு இராஜா – 4 1.தவறி விழுந்தாலும் தாங்கும் உம் கரமல்லோ..உடன்பதறித்துடித்திடும் தாயுள்ளம்உமதல்லோ-நான்(2)மார்பில்தாங்கியே அணைக்கும் தாய்மையே… – தோளில்தூக்கியே சுமக்கும் தந்தையே… – (2)நன்றி நன்றி இயேசு இராஜா – 4 2.உம் அன்பைநினைக்கையில் நெஞ்சம்நெகிழுதய்யா-உம்தியாகம் நினைக்கையில் உள்ளம் உருகுதய்யா..(2)இரத்தம்சிந்தியே மீட்பைத் தந்தவா… – நட்பின்எல்லையாய் ஜீவன் […]

NandRigaL Koorida Naavondru – நன்றிகள் கூறிட நாவொன்று Read More »

Thappu Chenjuttu – LYRICS தப்பு செஞ்சுட்டு

தப்பு செஞ்சுட்டு….-LYRICS Fm // 140 //2-4(t) தப்பு செஞ்சுட்டு….சின்ன தப்பு செஞ்சுட்டு ..பெரிய..தப்பு செஞ்சுட்டு (சின்னப் பெரியச்சின்ன) தப்பு செஞ்சுட்டு தப்பிக்க நினைக்கும் தம்பி – இங்கதப்பி வரல ஒப்புக்கொடு இப்போ தம்பி…(பெரியஃசின்ன)(2) அப்பான்னு கூப்பிடு தம்பி –2 (இயேசுவ) – பாவம்உப்பா மாறும் – சிலுவையின் இரத்தத்தில் கரைஞ்சு மறைஞ்சிடும் (2) 1. போதை வஸ்துக்கள் – தப்புத்தான்மதுபானங்கள் – தப்புத்தான்களியாட்டங்கள் – தப்புத்தான்காம விகாரம் – தப்புத்தான்பகை விரோதம் – தப்புத்தான்பில்லி சு10னியமும்

Thappu Chenjuttu – LYRICS தப்பு செஞ்சுட்டு Read More »

Nandri Solli Paaduvaen – நன்றி சொல்லி பாடுவேன்

நன்றி சொல்லி பாடுவேன்-LYRICS F// 90// 2/4 நன்றி சொல்லி பாடுவேன் துதி சொல்லி பாடுவேன் நீங்க செய்த நன்மைகளைச் சொல்லிச்சொல்லி பாடுவேன்(2) நன்றி இயேசு ராஜா… நன்றி இயேசு ராஜா… -2 1. என் ஜீவன் உமக்கு அருமையாய் இருந்ததினால்தீங்கு நாளில் என்னை காத்துக்கொண்டீர் (2) 2. ஒருவழியாய் வந்த எந்தன் எதிரிகளை ஏழுவழியாய் என் முன் ஓடச்செய்தீர் (2) 3. என் சமுகம் உனக்கு முன்பாக செல்லும் என்றீர்போக்கிலும் வரத்திலும் என் கூட நீர்

Nandri Solli Paaduvaen – நன்றி சொல்லி பாடுவேன் Read More »

Neenga Mattum Illaadhirundhaal – நீங்க மட்டும் இல்லாதிருந்தா

TAMIL LYRICS: நீங்க மட்டும் இல்லாதிருந்தா DmM // 85 // 4/4 நீங்க மட்டும் இல்லாதிருந்தா – என்துக்கத்தில் நான் அழிந்திருப்பேன் – உங்கவார்த்தை மட்டும் தேற்றாதிருந்தா – மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன் (2)இயேசய்யா உம் அன்பு போதுமே – என்நேசரே உம் கிருபை போதுமே (2) 1. தண்ணீர்கள் மத்தியில் நடந்தபோதுமூழ்காமல் காத்ததும் கிருபையப்பா (2)அக்கினியில் நடந்த போது –2 (கடும்)என்னைமீட்டதும் கிருபையப்பா – (2) 2. நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போதுஆற்றியே அணைத்ததும்

Neenga Mattum Illaadhirundhaal – நீங்க மட்டும் இல்லாதிருந்தா Read More »

Unga Kooda – உங்க கூட lyrics

உங்க கூட உங்க கூட உங்க கூட உங்க கூடஇருக்கணும் இயேசப்பா இருக்கணும்உங்களோட உங்களோட உங்களோட உங்களோடபேசணும் உறவாடி மகிழணும் 1. உம்மை விட்டுப்பிரிக்கின்ற எதையும்நான்வெறுக்கிறேன்உம்மோடு இணைக்கின்ற வேதத்தையே நேசிக்கிறேன்நேசிக்கிறேன் உம்மையே நேசிக்கிறேன்வாஞ்சிக்கிறேன் உம் சமுகம் வாஞ்சிக்கிறேன் 2. உங்ககரம் பிடித்துக்கொண்டே நடந்திட விரும்புகிறேன்உம் மார்பில் சாய்த்துகொண்டே பேசிடத் துடிக்கிறேன்நேசிக்கிறேன் உம்மையே நேசிக்கிறேன்வாஞ்சிக்கிறேன் உம் சமுகம் வாஞ்சிக்கிறேன் 3. துதி என்னும் நளதத்தை உம் சிரசில் ஊற்றுவேன்கண்ணீரால் பாதம் நனைத்து முத்தமிட்டு மகிழுவேன்நேசிக்கிறேன் உம்மையே நேசிக்கிறேன்வாஞ்சிக்கிறேன் உம்

Unga Kooda – உங்க கூட lyrics Read More »

ULLam Norungiya Endhan – உள்ளம் நொறுங்கிய எந்தன்

Lyrics: உள்ளம் நொறுங்கிய எந்தன் Em // 95 // 7/8 உள்ளம் நொறுங்கிய எந்தன்கண்ணீர் கண்ட என் தேவன் (2)தேற்றினார் வார்த்தையால் தேற்றினார்தூக்கினார் கரம்பற்றி தூக்கினார் (2)நன்றி நன்றி சொல்வேன் தேவாநன்றி நன்றி சொல்வேன் தேவாஉந்தன் அன்னைச் சொல்லிப் பாடஎந்தன் நாவு ஒன்று போதா (2) 2. தாயைப் போல் மனம் உருகிஎந்தன் இருதயம் வருடி (2)ஆற்றினார் காயங்கள் ஆற்றினார்மாற்றினார் வாழ்வையே மாற்றினார் (2) 3. சிறுமை அடைந்தவன் என்னில்மேன்மை அளித்த என் இயேசு (2)வாழ்கின்றார்

ULLam Norungiya Endhan – உள்ளம் நொறுங்கிய எந்தன் Read More »

Oruvaraagilum Illai – ஒருவராகிலும் இல்லை

ஒருவராகிலும் இல்லை Gmin || 80Bpm || 4/4 ஒருவராகிலும் இல்லை…. (4)என் இயேசுவைத் தவிர…என் நேசரைத் தவிர…. 1. என் எண்ணங்கள் அறிந்திட… – என்ஏக்கங்கள் புரிந்திட… (2) – என்மன பாரம் இறக்கிட…ஒருவராகிலும் இல்லை… (2)அன்பரே…என் நண்பரே…நீர்போதுமே எந்தன் வாழ்விலே… – (2) 2. என் தாழ்வில் என்னை நினைத்திட… – எனைகை தூக்கி நிறுத்திட… (2) – என்கண்ணீரைத் துடைத்திட…ஒருவராகிலும் இல்லை… (2) 3. என் ஆபத்தில் உதவிட -என்வியாதியை குணமாக்கிட (2)

Oruvaraagilum Illai – ஒருவராகிலும் இல்லை Read More »

Sundara Ratchagane – சுந்தர இரட்சகனே

பல்லவி சுந்தர இரட்சகனே—எங்கள்சொந்த சுதந்தரனே. அனுபல்லவி எந்த நேரமுமே உந்தனை வேண்டியேஇந்தத் துதி நன்றியே. 1. ராஜாதி ராஜா நீரே—எங்கள்சாரோனின் ரோஜா நீரே,வாரே னென்றவரே வல்ல தேவன் நீரே,பாரே யெம்மையும் நீரே. 2. வழி சத்யம் ஜீவனே—எம்மைவிழிப்பாய்க் காப்பவனே,உள்ளங்கையி லெம்மைப் பள்ளமாய்ப் பதித்தோனேவல்ல நல்ல மேய்ப்பனே. 3. அல்லேலூயா பாடவே—மகாவல்ல ஆவியைத் தரவே,எல்லாரையும் தீர்க்க இந்நிலம் வரவேநில்லா திருப்பவரே. 4. அதிசய மானவரே—நல்லஆலோசனைக் கர்த்தரே,வல்லமை தேவனே நித்திய பிதாவேசமாதான பிரபுவே. 5. வியாதிக்காரர் வைத்தியனே—யூதஜாதியில் ஜெனித் தோனே—அநாதியான

Sundara Ratchagane – சுந்தர இரட்சகனே Read More »

Then Inimaiyilum Yesuvin – தேன் இனிமையிலும்

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்திவ்விய மதுரமாமே – அதைத்தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே 1. காசினிதனிலே நேசமதாகக்கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்கண்டுனர் நீ மனமே – தேன் 2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத்தாமே ஈந்தவராம் – பின்னும்நேமியாம் கருணை நிலைவரமுண்டுநிதம் துதி என் மனமே – தேன் 3. காலையில் பனிபோல் மாயமாய் யாவும் (உலகம்)உபாயமாய் நீங்கிவிடும் – என்றும்கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்புகருத்தாய் நீ மனமே

Then Inimaiyilum Yesuvin – தேன் இனிமையிலும் Read More »

Aadhi pitha Kumaaran – ஆதி பிதா குமாரன்

ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்குஅனவரதமும் ஸ்தோத்திரம்! திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்நீதி முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் ,நிதமும் பணிந்தவர்கள் இருதய மலர்வாசன் நிறைந்த சத்திய ஞானமனோகரஉறைந்த நித்திய வேதகுணாகரநீடுவாரிதிரை சூழ மேதினியைமூட பாவ இருள் ஓடவே அருள் செய் 1.எங்கணும் நிறைந்த நாதர்பரிசுத்தர்கள் என்றென்றைக்கும் பணிபாதர் ,துங்கமா மறை பிரபோதர்,கடைசி நடுசோதனைசெய் அதி நீதர்,பங்கில்லான் தாபம் இல்லான்பகர்அடி முடிவில்லான்பன் ஞானம் சம்பூரணம் பரிசுத்தம், நீதி என்னும்பண்பதாய் சுயம்பு விவேகன்அன்பிரக்க தயாள பிரவாகன்பார்தலத்தில் சிருஷ்டிப்புமீட்பு பரிபாலனைத்தையும் பண்பாய்

Aadhi pitha Kumaaran – ஆதி பிதா குமாரன் Read More »

Aaviyai Arulumae Swami – ஆவியை அருளுமே சுவாமீ

ஆவியை அருளுமே, சுவாமீ, – எனக்காயுர் கொடுத்த வானத்தினரசே! 1.நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ?நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ?முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ?முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ? – ஆவியை 2.பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,பரம சந்தோஷம், நீடிய சாந்தம்,தேவ சமாதானம், நற்குணம், தயவு,திட விசுவாசம் சிறிதெனுமில்லை – ஆவியை 3.தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும்@திரி யவியாமலே தீண்டியே யேற்றும்,பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்,பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும் – ஆவியை

Aaviyai Arulumae Swami – ஆவியை அருளுமே சுவாமீ Read More »

Enna En Aanandham – என்ன என் ஆனந்தம்

என்ன என் ஆனந்தம் பல்லவி என்ன என் ஆனந்தம் ! என்ன என் ஆனந்தம் !இயம்பலாகாதே ,மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்மன்னித்து விட்டாரே. சரணங்கள் 1. கூடுவோம் , ஆடுவோம் , பாடுவோம் , நன்றாய்மகிழ் கொண்டாடுவோம் ;நாடியே நம்மைத் தேடியே வந்தநாதனைப் போற்றிடுவோம். 2. பாவங்கள் , சாபங்கள் , கோபங்கள் எல்லாம்பரிகரித்தாரே ;தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்துதேற்றியே விட்டாரே. 3. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு ,அருளினதாலே ,நிச்சயம் சுவாமியைப் பற்றியே

Enna En Aanandham – என்ன என் ஆனந்தம் Read More »