Yesu Raja Ennai Aalum Lyrics- இயேசு இராஜா எனை ஆளும்
இயேசு இராஜா எனை ஆளும் நேசா – 4இயேசு இராஜா 1. மாசிலா மணி ஆன முச்சுடர் மேசியா அரசே-2மனுவேலே மாமறை நூலே தேவ செங்கோலே இங்கெனின் மேலே அன்பு செய் – இயேசு இராஜா 2. தாவீ தரசன் மைந்தா நின் சரணம் சரணம் எந்தா!-2சதானந்தா வானந்தா உவந்தாள்மிக வந்தனம் வந்தனம்! – இயேசு இராஜா 3. ஐயா என் மனம் ஆற்றி உன தடிமை எந்தனை தேற்றி-2குணமாக்கி வினை நீக்கி கைதூக்கிமெய்ப் பாக்கியம் கொடு […]
Yesu Raja Ennai Aalum Lyrics- இயேசு இராஜா எனை ஆளும் Read More »