Uncategorized
Golgathavin sikarathilae Lyrics
கொல்கதாவின் சிகரத்திலேஒரு குழந்தை போல அழுது விட்டேன் நீர் சிலுவையில் தொங்கியது உமக்கா இல்லை சீர் கேட்ட அலைந்த எனக்கா விம்மி விம்மி அழுகிறேன் என் கண்ணில் ரத்தம் சிந்துகிறேன் – கொல்கதாவின் ஆணிகள் அறைந்தவனை கூடநீர் அப்பா மன்னியும் என்றீர் !விம்மி விம்மி அழுகிறேன்என்னை வெறுமையாய் உணர்கிறேன் அப்பா என் அப்பா இந்த பட்டமரம் என்ன செய்யும் அப்பா– கொல்கதாவின்ரோஜாவின் தலையில் முள் முடியா?ஒரு கவிதைக்கு இத்தனை கசையடியா?விம்மி விம்மி அழுகிறேன்அந்த வேதனையை உணர்கிறேன் அப்பா
Pirantha Naal Muthal Lyrics
பிறந்தநாள் முதல் என் தேவனாய் இருந்தீர் நான் தடுமாறும் பொது எனை தாங்கிகொண்டீர் உம்மோடு உறவடனும் உமக்காக நான் வாழனும் என்னோடு நீங்க பேசிட இப்போ வாரும் தாயை போல நீர் நான் கலங்கும் போதெல்லாம் என் கரம் பிடித்து என்னை தாங்கிநீரைய்யா உம்மோடு உறவடனும் உமக்காக நான் வாழனும் என்னோடு நீங்க பேசிட இப்போ வாரும் திக்கட்ற்று அலைந்தேன் சோர்ந்தே போனேன் என் தேவையை நீனைத்து கலங்கி நின்றேன் எனை தேடி வந்தீரே மீட்டு கொண்டீரே
Deva Irakkam Illayoo song lyrics – தேவா இரக்கம் இல்லையோ
பல்லவி தேவா, இரக்கம் இல்லையோ? – இயேசுதேவா, இரக்கம் இல்லையோ? அனுபல்லவி ஜீவா, பரப்ரமஏ கோவா, திரித்துவத்தின்மூவாள் ஒன்றாக வந்த தாவீதின் மைந்தன் , ஒரே — தேவா சரணங்கள் 1. எல்லாம் அறிந்த பொருளே – எங்கள்இல்லாமை நீக்கும் அருளே – கொடும்பொல்லா மனதுடைய கல்லான பாவிகளைக்கொல்லாதருள் புரியும் நல்லாயன் யேசுநாதர்! — தேவா 2. எங்கும் நிறைந்த ஜோதியே – ஏழைப்பங்கில் உறைந்த நீதியே – எங்கள்சங்கடமான பாவ சங்கதங்களை நீக்கும்துங்க இசரவேலின் வங்கிஷ
Deva Irakkam Illayoo song lyrics – தேவா இரக்கம் இல்லையோ Read More »
Kurusin Meal song lyrics – குருசின் மேல்
1. குருசின் மேல் குருசின் மேல் காண்கின்றதாரிவர்? பிராணநாதர் பிராணநாதர் என்பேர்க்காய் சாகின்றார்! 2. பாவத்தின் காட்சியை ஆத்மமே காணுவாய்! தேவ குமாரன் மா சாபத்தில் ஆயினார்! 3. இந்த மா நேசத்தை எத்தனை நாள் தள்ளினேன்! இம்மகா பாவத்தை தேவரீர் மன்னிப்பீர்! 4. பாவத்தை நேசிக்க நானினிச் செல்வேனோ? தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ! 5. கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும் குருசதின் காட்சியை தரிசித்துத் தேறுவேன் 6. சத்ருக்கள் தூஷணம் பேசியே நிந்தித்தால், நித்தமும்
PAALAR GNAYIRITHU PASAMAAI VAARUM LYRICS
பாலர் ஞாயிறிது, பாசமாய் வாரும் ,பாடி இயேசு நாமம் பணிந்து போற்றும் . அனுபல்லவி தாலந்தை புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல்ஞாலமீதிறங்கி வந்த சுவாமி இயேசு அன்பாய் எண்ணிப்- பாலர் சரணங்கள் பாலர் சங்கத்தாலே மாட்சிமை பெற்றோம் ,பாலர் நேசர் பதம் பணியக் கற்றோம் ,பாரில் ஜோதி வீசுகின்ற பரிசுத்த வேதம் கற்றோம் ,ஊரில் எங்கும் நம் பஞ்சாங்கம் ஓதும் பாலியர் நேசன் கண்டோம் – பாலர் தேடி வந்தலையும் தேசிகருண்டு ,பாடி ஆர்ப்பரிக்க பாலர் பாட்டுண்டு,கூடி வந்து
Tharagamae Pasithakathudan Ummidam Lyrics
தாரகமே,-பசிதாகத்துடன் உம்மிடம்வேகத்துடனே வாரேன். அனுபல்லவி சீருஞ் செல்வமும் பெற்றுத் தேறும்படிக் கென்னிடம்சேரும் யாரையும் ஒருபோதுந் தள்ளிடே னென்றீர். – தாரகமே சரணங்கள் 1. பாவமகலத் தேவ கோபமது ஒழியப்பாடுபட்டுயிர் விடுத்தீர்;-பின்னும்ஜீவ போசன மெனக்கீய உமையே அந்தச்சிலுவைதனிலே பகுத்தீர்;மேவியெனை நெருக்கித் தாவும் பவத்தைக் கொன்று,சேவித் துயிர்பிழைக்க, தேவே, உமையுட் கொள்ள. – தாரகமே 2. காணாதொழிந்த ஆடு வீணாய்ப் போகாமல் அதைகண்டுபிடித்தி ரட்சித்தீர்;-அதுபேணுதலுடன் பரி பூரண மடைந்திடப்பேருல குதித்தேனென்றீர்;வேணுமுமது நீதி பூண, நிறைவா யுன்றன்மாணருளுந் திருப்தியானே பெற உம்மிடம்.
Aanantham Undanenukku Undu – ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு
பல்லவி ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு – என் இயேசு மகாராஜா சந்நிதியில் சரணங்கள் 1. இந்த புவி ஒரு சொந்தம் அல்ல என்று இயேசு என் நேசர் மொழிந்தனரே இக்கட்டுத் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்கு இங்கேயே பங்காய்க் கிடைத்திடினும் – ஆனந்தம் 2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையே! காரணமின்றி கலங்கேனே யான் விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திட மேவியே சுக்கான் பிடித்திடுமே! – ஆனந்தம் 3. என் உள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்? கண்ணீரின்
Aanantham Undanenukku Undu – ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு Read More »
sakotharkal orumitthu – சகோதர்கள் ஒருமித்து
சகோதரர்க ளோருமித்துச் சஞ்சரிப்பதோ எத்தனை மகா நலமும் இன்பமும் வாய்த்த செயலாயிருக்குமே ஆரோன் சிரசில் வார்த்த நல் அபிஷேகத்தின் தைலந்தான் ஊறித் தாடியில் அங்கியில் ஒழுகுமானந்தம் போலவே . எர்மோன் மலையின் பேரிலும் இசைந்த சீயோன் மலையிலும் சேர்மானமாய்ப் பெயகின்ற திவலைப் பனியைப் போலவே. தேசம் மார்க்கம் இரண்டிற்கும் சேனை எகோவா தருகிற ஆசிர்வாதம் சீவனும் அங்கே என்றுமுள்ளதே .
Vallaal Ummai Theadi – வள்ளால் உம்மைத் தேடி
பல்லவி வள்ளால் உம்மைத் தேடிதேடி வாறேனையனே! அனுபல்லவி தள்ளாடும் என் நெஞ்சைத் தேற்றி தாங்கும் மெய்யனே சரணங்கள் 1. என்மேல் கொண்ட உமது நேசம் என்ன நேசமோ! இந்நேசமே என்னை உம்மோடிழுக்கும் நேசமோ! – வள் 2. ஐயா! உம்மையல்லாதெனக்கு ஆரும் வேண்டாமே மெய்யா யுமதண்டை நித்திய ஜீவனுண்டாமே! – வள் 3. அப்பா! உம்மை அடைய எனக்கு ஆசை பொங்குதே அடைவேனென நம்பி எந்தனாவி தங்குதே! – வள் 4. தந்தேனெனை உந்தனுக்குச் சொந்தமாகவே; வந்தே
Mangalam Jeya Mangalam Lyrics -மங்களம் ஜெயமங்களம் மகத்துவற்கு
பல்லவி மங்களம் ஜெயமங்களம்! மகத்துவற்குமங்களம்! ஜெயமங்களம்! சரணங்கள் எங்கும் ஒன்றாகவே இருந்திக பரங்களும்பங்கம் இலாமலே படைத்த பிதாவுக்கும் .- மங்களம் நல்ல கதியை மாந்தர் நலமதுடன் அடையத்தொல் உலகை ரட்சிக்கும் சுதன் ஏசுநாதர்க்கும்.- மங்களம் சுத்திகரித்து நரர் சுக உலகம் அடையப்பக்தர்களாக்கும் பரிசுத்த ஆவிக்கும் .-மங்களம் இம்முறை முத்தொழில் இயற்றி உலகனைத்தும்செம்மையுடன் நடத்தும் திரியேக தேவனுக்கு .- மங்களம்
Mangalam Jeya Mangalam Lyrics -மங்களம் ஜெயமங்களம் மகத்துவற்கு Read More »
Vaiyagam Thannai Nadutheerka Lyrics -வையகந்தன்னை நடுத்தீர்க்க
பல்லவி வையகந்தன்னை நடுத்தீர்க்க இயேசுவல்லவர் வருகிறார் திருமறைக்கேற்க . அனுபல்லவி பொய் யுலகோர்களின் கண்களும் பார்க்க ,போற்பதிதநிர் பரண் சேயரைச் சேர்க்க – வைய சரணங்கள் வான்கள் மடமடபோ டொழிந்திடவே,மகிதலம் அதிர்ச்சியாய்த் தானடுங்கிடவே ,பானுவும் மதி அனைத்து மங்கிடவேபஞ்ச பூதியங்களுந் தானழிந்திடவே .- -வைய முக்கிய தூதநெக்காளமே தொனிக்கமுன் மரித்தொரெலாந் தாமெழுந்திரிக்கஅக்கண முயிருள்ளோர் மறு உருத்தரிக்க ,அக்கண முயிருள்ளோர் மறு உருத்தரிக்கஆண்டவர் வருகிறார் ,பக்தர்கள் களிக்க – வைய யாவரின் சிந்தை செய்கையும் வெளிபடற்-குஇரண்டு புத்தகங்களுந் திறந்த்தரவர்க்கு
Vaiyagam Thannai Nadutheerka Lyrics -வையகந்தன்னை நடுத்தீர்க்க Read More »