En Paavam Saabam Noovum Yauvmae lyrics
1. என் பாவம் சாபம் நோவும் யாவுமே இயேசுவிடம் வைத்தேன் முன்னமே; சிலுவையில் இயேசுவைக் கண்டேன்! எனக்காய் அப்பாடென்றுணர்ந்தேன்; நீங்கிற்றே என் பாவப் பாரமே உடனே! 2. நான் இயேசுவிடம் யாவும் வைக்கிறேன் மோசம் துன்பம் நேர்ந்தால் நோக்குவேன்; நெஞ்சின் நோவை மாற்ற அறிவார்; கண்ணீர் சொரிந்தாலும் துடைப்பார்; வல்லவரில் சார்ந்தால் ஜெயிப்பேன்! தேற்றுவேன்! 3. எந்நாளும் மீட்பர் பேரில் சாருவேன் என்ன நேரிட்டாலும் நம்புவேன் அன்பின் மார்பில் சாய்ந்து இன்பமாய் சமாதானம் பெற்று பூர்த்தியாய் மீட்பரோடு […]