Seer Thiriyega Vasthu – சீர்திரியேக வஸ்தே நமோ
சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின்திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ ! பார்படைத்தாளும் நாதாபரம சற்பிரசாதாநாருறுந தூயவேதா நமோ நமோ நமோ ! சீர் 1. தந்தைப் பராபரனே நமோ நமோ எமைத்தாங்கி ஆதரிப்போனே நமோ நமோ !சொந்தக் குமாரன் தந்தாய்சொல்லரும் நலமீந்தாய்எந்தவிர் போக்குமெந்தாய் நமோ நமோ நமோ ! சீர் – பார் 2. எங்கள் பவத்தினாசா நமோ நமோ ! புதுஎருசலேம் நகர்ராசா நமோ நமோ !எங்கும் நின் அரசேறஎவரும் நின் புகழ்கூறதுங்க மந்தையிற் […]