Uncategorized

En vazhvu ullavarai – என் வாழ்வு உள்ளவரை

என் வாழ்வு உள்ளவரை உம்மையே துதிப்பேன் என் இறுதி மூச்சுவரை உம்மையே போற்றுவேன் பெயர் சொல்லி அழைத்தீரே கருவில் என்னை தெரிந்தீரேஉம் அன்பால் நிறைத்தீரே உம் தயவால் ரட்சித்தீரே மறவாமல் நடித்தினீரே தேவைகளை சந்தித்தீரே பாசத்தை பொழிந்தீரே பரிவோடு காத்தீரே புது வாழ்வு தந்தீரே வழுவாமல் காத்தீரே உன்னதத்தில் உயர்த்தீனீரே உம் கிருபை பொழிந்தீரே En vazhvu ullavarai ummaiye thudhippenEn irudhi moochuvarai ummaiye potruven Peyar solli azhaitheere karuvil ennai therindheereUm anbaal […]

En vazhvu ullavarai – என் வாழ்வு உள்ளவரை Read More »

Christmas Songs – Silent Night Lyrics

Silent night, holy nightAll is calm, all is bright‘Round yon virgin Mother and ChildHoly infant so tender and mildSleep in heavenly peaceSleep in heavenly peace Silent night, holy night!Shepherds quake at the sight!Glories stream from heaven afar;Heavenly hosts sing Al-le-lu-ia!Christ the Savior is born!Christ the Savior is born! Silent night, holy nightSon of God, oh,

Christmas Songs – Silent Night Lyrics Read More »

Belanilla Nearthil – Maranadha பெலனில்லா நேரத்தில்

பெலனில்லா நேரத்தில் பெலனாக வந்தீர்ஒன்றுமில்லாத நேரத்தில் உயரத்தில் வைத்தீர்எனக்காக மீண்டும் வருவேன் என்றீர்உம்மோடு என்னை கொண்டு செல்லுவீர் மாரநாதா வாரும் மகிமை இறங்கி வாரும் (4) 1) உலர்ந்து போன எலும்புகளை உயிர் பெற செய்தீர் என் இயேசுவேமரித்துப் போன ஜெப வாழ்க்கையை ஜெப வீரன் என்று நீர் மாற்றினீரே– மாரநாதா 2) தாகம் தாகம் என்றவரே, சிலுவையில் எனக்காய் தொங்கினீர்மரித்து மூன்றாம்நாள் உயிர்த்தீரே மரணத்தை எனக்காய் ஜெயித்தீரே– மாரநாதா Belanillatha Nearathil belanaga vantheerOndrumillatha nearathil

Belanilla Nearthil – Maranadha பெலனில்லா நேரத்தில் Read More »

Ennai Vanaindhavarae – என்னை வனைந்தவரே

என்னை வனைந்தவரே உருமாற்றம் தந்தவரேகண்மணி போல் என்னைக் காத்தவரே ஓசன்னா பாடிடுவோம்கைகளை உயர்த்தி ஆராதிப்போம்ஓசன்னா நாங்கள் பாடிடுவோம்நம் கைகளை உயர்த்தியே ஆராதிப்போம் – என்னை வார்த்தையினாலே நிரப்பினீர்ஆவியினாலே அபிஷேகித்தீர் – உம்மன்னாவைத் தந்து போஷித்தீரேவழிகளிளெல்லாம் துணை நீரே ஒன்றும் இல்லா நேரத்திலேஎன் துணையாய் நின்றவரே – ஓஹோ பொன்னாக என்னை புடமிட்டீரேஆயிரங்களாய் பெருக செய்தீர் (மலர செய்தீர் ) கண்ணீரெல்லாம் (நீர்) துடைத்தீரே(என்) காயங்களை ஆற்றினீரே – இயேசுவேமனிதர்கள் என்னை நேசிததாலும்உம் அன்புக்கு (என்றும்) ஈடாகுமோ Ennai

Ennai Vanaindhavarae – என்னை வனைந்தவரே Read More »

Yeshua Endru Sonale – இயேசுவா என்று சொன்னாலே

இயேசுவா என்று சொன்னாலேகாற்றும் கடலும் அடங்குமேஇயேசுவா என்று சொன்னாலேஅற்புதம் எங்கும் பெருகுமே இயேசுவா – 4 மரணத்தை ஜெயித்தாரேபாதாளம் வென்றாரே – 2மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தாரேஅவர் தான் இயேசு கிறிஸ்துவே – 2 அற்புதம் செய்தாரேஅன்பாலே அணைத்தாரே – 2மாராவை மதுரமாக்கினாரேஅவர் தான் இயேசு கிறிஸ்துவே – 2 கன்மலையை பிளந்தாரேகண்ணீரைத் துடைத்தாரே – 2நமக்காக மீண்டும் வருவாரேஅவர் தான் இயேசு கிறிஸ்துவே – 2 Yeshua endru sonaleKatrum kadalum adagumeYeshua endru sonaleArpudham angum

Yeshua Endru Sonale – இயேசுவா என்று சொன்னாலே Read More »

Ummai Polavae Mattidum Ennayae – உம்மை போலவே மாற்றிடும் என்னையே

உம்மை போலவே மாற்றிடும் என்னையேஉம்மை போலவே உருவாக்கிடும் என்னையே-2கவர்ந்து கொள்ளும் இழுத்து கொள்ளும்உருவாக்கிடும் என்னை பயன்படுத்தும்-2-உம்மை போலவே உலகமெல்லாம் மாயை அய்யாநீர் மட்டுமே நிலையானவர்-2உம் சித்தம் போல் என்னை உருவாக்கும்உம் திட்டம் போல் என்னை பயன்படுத்தும்-2-கவர்ந்து உம் வார்த்தையே உருவாக்குமேஉம் ஆவியே தினம் என்னை நடத்துமே-2உம் வார்த்தையால் என்னை அனல் மூட்டும்உம் ஆவியால் என்னை உயிர்ப்பியுமே-2-கவர்ந்து பரிசுத்தரே பரிசுத்தரேபரிசுத்தர் நீர்தானய்யா-4-உம்மை போலவே

Ummai Polavae Mattidum Ennayae – உம்மை போலவே மாற்றிடும் என்னையே Read More »

Deva Naan Ethinaal Viseshithavan – தேவா நான் எதினால் விசேஷித்தவன்

தேவா நான் எதினால் விசேஷித்தவன்ராஜா நான் அதை தினம் யோசிப்பவன் எதினால் இது எதினால்நீர் என்னோடு வருவதினால்எதினால் இது எதினால்நீர் என்னோடு இருப்பதினால் மேகஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குதுபாதை காட்ட பகலெல்லாம் கூட செல்லுதுஅன்பான தேவன் என்னோடு வருவார்அது போதும் என் வாழ்விலே — தேவா தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குதுஆவல் கொண்ட கன்மலையும் கூட செல்லுதுஎன் ஏக்கம் எல்லாம் என் தேவன் தீர்ப்பார்சந்தோஷம் நான் காணுவேன் — தேவா வாழ்க்கையில் கசப்புகள் கலந்திட்டாலும்பாசமுள்ள ஒருமரம்

Deva Naan Ethinaal Viseshithavan – தேவா நான் எதினால் விசேஷித்தவன் Read More »

Appa Unga Anbu periyathu – அப்பா உங்க அன்பு பெரியது

அப்பா உங்க அன்பு பெரியதுஅது என்னையும் வாழவைத்ததுஅப்பா உங்க கிருபை பெரியதுஅது என்னையும் நடத்திவந்தது – 2 நான் சுத்தபொன்னாய் விளங்கும்படி சோதிக்கின்றீரேஎன்னை கைவிடாமல் கரம்பிடித்து காப்பாற்றிநீரே -2 ஏனென்றால் நீங்கதான் நீங்கதான் நீங்கமட்டும் தான்என்னை முற்றிலுமாய் அறிந்தவரையாஏனென்றால் நீங்கதான் நீங்கதான் நீங்கமட்டும் தான்என் உள்ளத்தையும் புரிந்தவரையா உம்மை நினைக்கும்போது எனக்கு என்றும் பயமே இல்லஉம்மை துதிக்கும்போது என் வாழ்வில் கலக்கமே இல்ல -2ஏனென்றால் நீங்கதான் நீங்கதான் நீங்கமட்டும் தான்என்னை பாதுகாத்து நடத்திவாறீங்கஏனென்றால் நீங்கதான் நீங்கதான் நீங்கமட்டும்

Appa Unga Anbu periyathu – அப்பா உங்க அன்பு பெரியது Read More »

Kilakukum Maerkukum – கிழக்குக்கும் மேற்குக்கும்

கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரம் அவ்வளவாய் என் பாவம் நீங்க பண்ணினாரே திரு ரத்தம் சிந்தி முள் முடி தாங்கி எந்தன் பாவம் நீங்க தன்னையே தந்தவரே – இயேசுவே 1. ஒண்ணு ரெண்டு தப்புகளில்லை லட்சங்களுள் அடங்கவில்லை ஆனால் என் நேசர் கணக்கில் என் பெயரில் பாவம் ஒன்றில்லை 2. இவர் புகழ் சொல்லி முடிக்க உலகத்தில் நாட்களுமில்லை இயேசுவுக்கு நிகராக உலகில் எந்த உறவுமில்லை இயேசுவுக்கு நிகராய் இவ்வுலகில் எந்த உறவுமில்லை அல்லேலூயா !

Kilakukum Maerkukum – கிழக்குக்கும் மேற்குக்கும் Read More »

SATHIYA VEDHAM – சத்திய வேதம் பக்தரின் கீதம்

சத்திய வேதம் பக்தரின் கீதம்சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்உத்தம மார்க்கம் காட்டும் எத்தனை துன்பம் துயரம் வந்துபக்தனை தேற்றிடும் ஒளஷதம் வேதப் பிரியர் தேவப் புதல்வர் சேதமடையா நடத்திடுவார்இலைகள் உதிரா மரங்கள் போலஇவர்கள் நல்ல கனி தருவார் வானம் அகலும் பூமி அழியும்வேத வசனம் நிலைத்திருக்கும்பரமன் வேதம் எனது செல்லவம்பரவசம் நிதம் அருளும் Sathiya vedham bhaktharin Lyrics in Englishsaththiya vaetham paktharin geethamsuththarkal pokum paathaiyin theepamuththama maarkkam kaattum eththanai thunpam thuyaram

SATHIYA VEDHAM – சத்திய வேதம் பக்தரின் கீதம் Read More »