Uncategorized

ANTHO KALVARIYAL – அந்தோ கல்வாரியில்

மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே_2மாய லோகத்தோடழியாது யான்தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே-2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகினார்-2 அழகுமில்லை சௌந்தரியமில்லைஅந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க-2பல நிந்தைகள் சுமந்தாலுமேபதினாயிரம் பேரிலும் சிறந்தவரே–2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 முளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்-2குருதி வடிந்தவர் தொங்கினார்வருந்தி மடிவோரையும் மீட்டிடவே-2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகிறார்-2

ANTHO KALVARIYAL – அந்தோ கல்வாரியில் Read More »

Oru Thaayaipola thettrukintra – ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே

ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரேஒரு தகப்பனை போல் சுமக்கின்ற எந்தன் இயேசுவே நீங்க தானய்யா என் ஜீவன் இயேசய்யா (2) ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே…. என் இதயம் என்றுமே கலங்காதைய்யாஉம்மை தானே என்றுமே நம்புவேனைய்யா (2)கைவிடாத தேவன் நீங்க தானய்யா (2)நான் நடக்கும் வழியில் என்னுடன் வருவீரைய்யா (2) ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே… தகப்பனும் தாயும் என்னை கை விட்டாலுமேஎன்னை கைவிடாத தேவன் நீங்க தானைய்யா

Oru Thaayaipola thettrukintra – ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே Read More »

Uyirthelunthare – உயிர்தெழுந்தாரே அல்லேலூயா

உயிர்தெழுந்தாரே அல்லேலூயாஜெயித்தெழுந்தாரேஉயிருடன் எழுந்த மீட்பர் இயேசுஎன் சொந்தமானாரே கல்லறை திறந்திடவேகடும் சேவகர் பயந்திடவேவல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரேவல்ல பிதாவின் செயலிதுவே மரித்தவர் மத்தியிலேஜீவ தேவனைத் தேடுவாரோநீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரேநித்திய நம்பிக்கை பெருகிடுதே எம்மா ஊர் சீஷர்களின்எல்லா மன இருள் நீக்கினாரேஎம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலேஎல்லையில்லாப் பரமானந்தமே மரணமுன் கூர் எங்கேபாதாளமுன் ஜெயமெங்கேசாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்சபையோரே துதி சாற்றிடுவோம் ஆவியால் இன்றும் என்றும்ஆ எம்மையும் உயிர்ப்பிக்கவேஆவியின் அச்சாரம் எமக்களித்தாரேஅல்லேலூயா துதி சாற்றிடுவோம் பரிசுத்தமாகுதலைபயத்தோடென்றும் காத்துக் கொள்வோம்எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாகஎழும்புவோமே மகிமையிலே

Uyirthelunthare – உயிர்தெழுந்தாரே அல்லேலூயா Read More »

Thooyimai Pera Naadu – தூய்மை பெற நாடு

1. தூய்மை பெற நாடு; கர்த்தர் பாதமேநிலைத்தவர் வார்த்தை உட்கொள்ளென்றுமே;கூடி பக்தரோடு சோர்ந்தோர் தாங்குவாய்,யாவிலுமே தெய்வ தயை நாடுவாய். 2. தூய்மை பெற நாடு; லோகத்தில் கோஷ்டத்தில்தனித்திரு நாளும் அவர் பாதத்தில்யேசுவைப் போலாவாய், நோக்கின் அவரைபார்ப்போர் உன்னில் காண்பார் அவர் சாயலை. 3. தூய்மை பெற நாடு; கர்த்தர் நடத்த,என்ன நேரிட்டாலும், அவர்பின் செல்ல;இன்பம் துன்பம் நேர்ந்தும் விடாய் அவரை,நோக்கியவர் வாக்கில் வைப்பாய் நம்பிக்கை. 4. தூய்மை பெற நாடு; ஆத்மா அமர்ந்து,சிந்தை செய்கை யாவும் அவர்க்குட்பட்டு,அன்பின்

Thooyimai Pera Naadu – தூய்மை பெற நாடு Read More »

Yesu Karpithaar – இயேசு கற்பித்தார்

1. இயேசு கற்பித்தார்ஒளி வீசவேசிறு தீபம் போலஇருள் நீக்கவே;அந்தகார லோகில்ஒளி வீசுவோம்அங்கும் இங்கும் எங்கும்பிரகாசிப்போம். 2. முதல் அவர்க்காய்ஒளி வீசுவோம்ஒளி மங்கிடாமல்காத்துக்கொள்ளுவோம்இயேசு நோக்கிப் பார்க்கஒளி வீசுவோம்அங்கும் இங்கும் எங்கும்பிரகாசிப்போம். 3. பிறர் நன்மைக்கும்ஒளி வீசுவோம்;உலகின் மா இருள்நீக்க முயல்வோம்பாவம் சாபம் யாவும்பறந்தோடிப்போம்அங்கும் இங்கும் எங்கும்பிரகாசிப்போம்.

Yesu Karpithaar – இயேசு கற்பித்தார் Read More »

GANA BALA | Ulaga Swami Pirandar Ooru Swami Illa ஊரு சாமி இல்ல

ஊரு சாமி இல்லஉருவ சாமி இல்லஉலக சாமி பிறந்திட்டாரு டாநமக்கு உதவும் சாமிப் பிறந்திட்டாரு டா – 2 வேர்ல்டு கொண்டாடுதுஇயேசு பிறந்தார் என்றுஉலகமே கொண்டாடுதுமீட்பர் வந்தார் என்று மனிதனை படைத்த கடவுள் இவர் தானடாமனுஷனுக்கு காய் வாழும் தெய்வம் தானடாஒன்னுமே கேட்காத சாமிடாதன்னையே தந்த நல்ல சாமி டா கிமு கிபி என்றால் இவர் தானடாஉலகில் மெஜாரிட்டி இவர் பக்கம் டாகற்பனை அவதாரம் இல்ல டாசரித்திர தேவன் இவர்தானடா ஜாதி மதம் பாக்காத கடவுள் இவரு

GANA BALA | Ulaga Swami Pirandar Ooru Swami Illa ஊரு சாமி இல்ல Read More »

Naan Ennai Thanthenae Intru Thanthenae- நான் என்னை தந்தேனே இன்று தந்தேனே

நான் என்னை தந்தேனே இன்று தந்தேனேஅன்பரின் சேவைக்கென்றே-2அர்ப்பணித்தேன் (நான்) என்னை இன்றேஅன்பரின் சேவைக்கென்றே-2-நான் என்னை நேசிக்கிறேன் உம்மைத்தானேஎன் தெய்வமே என் இயேசுவை-2 வாரும் தூய ஆவியேஉம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்உம் வல்லமையால் என்னை நிறைத்துநீர் ஆளுகை செய்யும்-2 ஜீவத்தண்ணீர் நீரேதாகம் தீர்க்கும் ஊற்றுஆலோசனை கர்த்தரேநீர் ஆளுகை செய்யும்வாரும் தூய ஆவியே நீர் மாத்திரம் எனக்கு நீர் மாத்திரம் எனக்குநீர் இல்லா உலகில் யாருண்டு எனக்குமாயையான உலகில் நீர் மாத்திரம் எனக்குமாறிடும் உலகில் நீர் மாத்திரம் எனக்கு

Naan Ennai Thanthenae Intru Thanthenae- நான் என்னை தந்தேனே இன்று தந்தேனே Read More »

Vaanam Boomi Yaavatrilum வானம் பூமி யாவற்றிலும்

1. வானம் பூமி யாவற்றிலும் யேசு மேலானவர் மனிதர், தூதர், பேய்தானும் அவர் முன் வீழுவர். நான் நம்புவேன், நான் நம்புவேன் யேசு எனக்காய் மரித்தார், பாவம் நீங்கச் சிலுவையில் உதிரம் சிந்தினார். 2. இரட்சகர் உயிர் விட்டதும் எந்தனுக்காகவே; வெறெந்த மாமன் றாட்டுக்கும் ஆங்கிட மில்லையே. 3. பாவத்தின் மாளும் யாவர்க்கும் உயிரளிக்குமே; பெலனற்ற ஆத்மாவுக்கும் சக்தி கொடுக்குமே. 4. லோகம் இவ்வன்பின் மாட்சிமை ருசித்துப் பார்க்காதோ? மீட்ப ருதிர வல்லமை வந்து சோதியாதோ? 5.

Vaanam Boomi Yaavatrilum வானம் பூமி யாவற்றிலும் Read More »

En Parama Pitha Athikaasthiban – என் பரம பிதா அதிகாஸ்திபன்

1. என் பரம பிதா அதிகாஸ்திபன் பூலோக வஸ்துக்கள் அவர் சொந்தமாம் வெள்ளி, பொன், முத்துக்கள் இரத்தினக் கற்களும் சொல்லொண்ணா செல்வங்கள் எல்லாம் எந்தன் பங்கே! பல்லவி நானோர் இராஜ புத்ரன் -2 நேச இயேசுவுடன் நானோர் இராஜ புத்ரன் 2. தேவ சுதன் இயேசு மானிட மீட்பர் பரதேசியாய்த் திரிந்து மரித்தார்; இப்போ மோட்சத்தில் பொற் கிரீடாதிபர் எனக்கும் சாவின் பின் மோட்சம் தந்திடுவார் – நானோர் 3. நான் துஷ்டப் பிள்ளையாய்த் திரிந்தேன் சின்னாள்

En Parama Pitha Athikaasthiban – என் பரம பிதா அதிகாஸ்திபன் Read More »

Nithiyarae Ummai Pattrinean – நித்யரே உம்மைப் பற்றினேன்

1. நித்யரே! உம்மைப் பற்றினேன் என் தேவே! மாறாத செல்வமாய்க் கொண்டேன் கிறிஸ்துவே என் சற்குருவே இராஜாவே! ஏழைக்கு இரட்சை தந்தீரே! பாடித்துதிப்பேன் என்றுமே! கிறிஸ்துவே! 2. பொன் வெள்ளி மற்றோர் தனமே, கிறிஸ்துவே! மாறாத செல்வம் எனக்கே கிறிஸ்துவே! உன் பொன் வெள்ளி அழிந்திடும் உன் கீர்த்தியும் ஒழிந்திடும் ஆனால் என் செல்வம் ஓங்கிடும் கிறிஸ்துவே! 3. சௌக்கியமோ தீரா நோயிலும் கிறிஸ்துதான்! செல்வமோ தரித்திரத்திலும் கிறிஸ்து தான்! இப்பூவை விடும் அந்நாளில் சாவின் நதி

Nithiyarae Ummai Pattrinean – நித்யரே உம்மைப் பற்றினேன் Read More »

Mannuirai Meetka puvi – மன்னுயிரை மீட்கப் புவி

சரணங்கள் 1. மன்னுயிரை மீட்கப் புவி தன்னிலெழ உன்னியநல் புண்ணிய பரன் செயலை என்னென்று புகழ்ந்திடுவேன் 2. வானாதி வானங்கொள்ளா மகிமைப் பராபரனார் மாது மரிவயிற்றினில் மனுவுருவானதென்ன? 3. சராசரம் படைத்த சர்வ வல்ல தேவனுக்கு தங்குதற்கு இடமில்லையோ? தாபரிக்க வீடில்லையோ? 4. சேனைத் தூதர்கள் கூட சிறப்புடன் கவிபாட கானகக் கோனார் தேட கர்த்தரானாரோ நீட? 5. தூய படைகள் கோடி சூழ்ந்திலங்கும் பரனே பாயும் மாடுகளாமோ பக்கத்துணையாவது? 6 . கர்த்தத்துவங்கள் தாங்கும் காருண்ய

Mannuirai Meetka puvi – மன்னுயிரை மீட்கப் புவி Read More »

Paazhk Logamae Po Arpa kuppayae – பாழ் லோகமே போ அற்பக் குப்பையே

1. பாழ் லோகமே போ, அற்பக் குப்பையே சிறையாக்கி என்னை வஞ்சித்தாயே உன் கீதம் நான் கேட்டுக் கெட்டேன் நிர் மூடனாகவே என் ஆத்மமும் உன்னைச் சேவித்ததே 2. பெருக்கினும் உன் இன்பங்களெல்லாம் ஓர் ஆன்மத்தைத் தேற்றா அற்பப்புல்லாம் மெய்யின்பமாம் என் சொந்தமாம் மோட்சப் பிரயாணி நான் பாலும் தேனும் கலந்து அங்கென்றும் ஓடுமாம் 3. ஆச்சரியமே இயேசுவின் வேண்டுதல் ஆம் மெய்யாய் நான் கிருபை பெறுதல்! மெய் தத்தத்தால் வேண்டுதலால் என் ஆசை சித்திக்கும்! அவர்

Paazhk Logamae Po Arpa kuppayae – பாழ் லோகமே போ அற்பக் குப்பையே Read More »