Uncategorized

Vaa Paavi Kartharin Andaiku Vaa – வா பாவி கர்த்தரின் அண்டைக்கு வா

பல்லவி வா பாவி! கர்த்தரின் அண்டைக்கு வா பாவி! சரணங்கள் 1. பாவி! நீ இன்னும் பயமின்றிப் பாவத்தில் நிலைத்திருக்காதே; இப்போ தாவியே இரட்சகருன்னை அழைக்கிறார்; தாமதஞ் செய்யாதே – வா 2. பாவநாசர் உனக்கென்று சிந்தின இரத்தம் அதோ பாராய்! – மனஸ் தாபத்தோடேசுவின் பாதத்தில் சேர இக்ஷணமே வாராய் – வா 3. ஆபத்துக்குந் தேவ கோபத்துக்குந் தப்பத் தீவிரமா யோடிவா – உன் பாவத்தின் சாபத்தை நீக்கும் தேவ ஆட்டுக் குட்டியின் அண்டைக்கு […]

Vaa Paavi Kartharin Andaiku Vaa – வா பாவி கர்த்தரின் அண்டைக்கு வா Read More »

Paava Idhayam Maattra Ippo – பாவ இதயம் மாற்ற இப்போ

பல்லவி பாவ இதயம் மாற்ற இப்போ – தாவும்! இரட்சகர்! இவர் பாதம் தேடுமேன் சரணங்கள் 1. எரியும் விளக்கைச் சுற்றியாடும் சிறிய ஜந்தைப் போல – ஓர் பெரிய வீம்பனாய் – ஆம் திரியும் கோபியே! – பாவ 2. உலக டம்பம், உலக ஞானம் உலகக் கல்வியாம் – இவ் வலையில் சிக்கியே – ஓ அலையும் பாவியே! – பாவ 3. அன்பாய் காக்கும் அப்பனாரை அற்பமா யெண்ணும் – ஓ சொற்ப

Paava Idhayam Maattra Ippo – பாவ இதயம் மாற்ற இப்போ Read More »

Engal Ratchaniya Moorthi – எங்கள் இரட்சணிய மூர்த்தி

பல்லவி எங்கள் இரட்சணிய மூர்த்தி எல்லாருக்கும் இரட்சகர் சரணங்கள் 1. மாசில்லாத மெய்த் தேவன் மானிட ரூபமானார் இரட்சண்ய மூர்த்தி என்ற இனிய நாமமுடையார்! – எங்கள் 2. வம்பு நிறைந்த இந்த மானிட ஜாதிகள் மேல், அன்பு நிறைந்த பகவான் அதிக உருக்கமுள்ளார்! – எங்கள் 3. பாவத்தில் கோபம் வைப்பார் பாவிமேல் கோபம் வையார் ஆவலாய் நம்பும் பாவிக் கடைக்கலமாக நிற்பார்! – எங்கள் 4. அந்தர வானத்திலும், அகிலாண்ட கோடியிலும் எந்தெந்த லோகத்திலும்

Engal Ratchaniya Moorthi – எங்கள் இரட்சணிய மூர்த்தி Read More »

Ulagil Paava Paarathaal Soorum – உலகில் பாவப் பாரத்தால் சோரும்

பல்லவி உலகில் பாவப் பாரத்தால் சோரும் – இளைப் பார்ந்த நரரே வந்து சேரும் அனுபல்லவி அலைசடி பட்டவரே வாரும் – எந்தன் ஆறுதலால் அவற்றை தீரும் – பொல்லா சரணங்கள் 1. பாவி என்றெண்ணி திகைப்போரும் – எந்தன் பாவம் தீராதென்றிப்போரும் ஆவலாய் ஓடிவந்து சேரும் – நான் ஆகாமியர்க்காக வந்ததோரும் – பொல்லா – உலகில் 2. இளமை என்றே எண்ணி நில்லாதே – சாவும் இளமை என்று சொல்லிச் செல்லாதே; வளமாய் வருவதைத்

Ulagil Paava Paarathaal Soorum – உலகில் பாவப் பாரத்தால் சோரும் Read More »

Deva Mainthan Unnai Ratchika – தேவ மைந்தன் உன்னை இரட்சிக்க

1. தேவ மைந்தன் உன்னை இரட்சிக்க தேவலோகம் விட்டு தரணியில் வந்தார்! 2. உந்தன் பாவம் பரிகரிக்க சொந்த கைகால்களை ஆணிகட்கொப்பித்தார்! 3. கருணேசன் இதோ நிற்கிறார்! குருசு சுமந்து உனக்காய் பாவியே! 4. உன்னை மீட்டுக்கொள்வதற்காக சிந்தின இரத்தத்தை தெளிவாய் பார்த்திடு 5. தீமையை விட்டகன்றிடு நீ இரட்சகர்க்காக நல் ஜீவியம் செய்திடு 6. அவரில் சார்ந்து ஜீவிப்பவர் பரத்தில் என்றென்றும் வாழ்ந்து சுகிப்பாரே 7. மோக்ஷ ராஜ்யம் தருவதற்காய் பிதாவின் சன்னிதியில் உனக்காய் நிற்கிறார்

Deva Mainthan Unnai Ratchika – தேவ மைந்தன் உன்னை இரட்சிக்க Read More »

Povom Paranagarku Jalthi – போவோம் பரநகர்க்கு, ஜல்தி

1. போவோம் பரநகர்க்கு, ஜல்தி – புறப்படுங்கள் போவோம் பரநகர்க்கு, ஜல்தி ஜல்தி, ஜல்தி, ஜல்தி, ஜல்தி 2. இங்கே நாலைந்து மெத்தைவீடு – நாளையிறந்தால் எங்கே இருக்கு மிந்தக்கூடு? – இதையறிந்து இன்றே மனந்திரும்பி நன்றே உளந்திருந்தி – போவோம் 3. என்ன படித்திருந்தாலென்ன? – உன் வீடகத்து பொன் குவிந்திருந்தாலுமென்ன – அந்நிய நாளில் மண்ணில் கொண்டுன்னை மூட, என்ன வந்திடும் கூட – போவோம் 4. இந்த உலகம் நாடகமே – அல்லால்

Povom Paranagarku Jalthi – போவோம் பரநகர்க்கு, ஜல்தி Read More »

Ulagayor Nilai yentrennaathae – உலகையோர் நிலையென்றெண்ணாதே

பல்லவி உலகையோர் நிலையென்றெண்ணாதே க்ஷணம் ஒழிந்து போம் உன்னோடோரடியும் வராதே! அனுபல்லவி பலமாகப் பொக்கிஷம் பரத்திலே தேடு பத்திரமாயங்கு இருக்குமே நீடு சரணங்கள் 1. நிலையாது செல்வம் எந்நாளும் – அவை நீர்க் குமிழ்கள் போல நிமிஷத்தில் நையும் உலையில் மெழுகுபோல் உருகுமே மெய்யும் உந்தனின் ஜீவனைப் பிரிக்குமே வீயும் – உல 2. தீரம் புகழ் கீர்த்தி நாசம் – மற்றும் சேயர், மனைவி சிநேகிதர் வேஷம்; தாரணி முற்றுமே தவிர்த்திடல் மோசம்; சார்ந்திடில் ஆன்மாவுக்கென்றுமே

Ulagayor Nilai yentrennaathae – உலகையோர் நிலையென்றெண்ணாதே Read More »

Aaviyin Kaniyai Kodungal – ஆவியின் கனியைக் கொடுங்கள்

பல்லவி ஆவியின் கனியைக் கொடுங்கள் அதையே தேவன் ஆவலாய்த் தேடுகிறார் பாருங்கள் சரணங்கள் 1. பாவியே மாய்மால வேஷம் பண்ணுவது வெகுமோசம் சாவு நினையாமல் வரும், சாபமும் தொடர்ந்துவரும் – ஆவி 2. எட்டியின் கனிகட்கிணை இயற்றுங் கருமங்களைத் திட்டமுடனே துறந்து, திவ்விய செயல்புரிந்து – ஆவி 3. எத்தனை காலமாயுனில் ஏற்றக் கனி தேடும் வல்ல கர்த்தனேசுவின் தவணை கடந்தால் வரும் வேதனை – ஆவி 4. வெட்டவே கோடாரி மரம் வேரிலிருந்து ஸ்திரம் கெட்ட

Aaviyin Kaniyai Kodungal – ஆவியின் கனியைக் கொடுங்கள் Read More »

Venpani Sindhum Mun Pani Kaalam – வெண்பனி சிந்தும் முன் பனி காலம்

வெண்பனி சிந்தும் முன் பனி காலம்சில்லெனும் காற்றையும் வீசுமேஎன் விழி என்றும் என் விழி என்றும்உம் முகம் பார்க்கவே ஏங்குதேஎன் நெஞ்சம் ஈரமானதேஉள்ளன்பால் காதலானதேஉம் அன்பில் நனைந்து போனதேஇயேசுவே…. இயேசுவே… ஹோ..-வெண்பனி பார்க்க பார்க்க ஆனந்தம்பாதம் தீண்ட ஆனந்தம்மௌனமான நேரத்தில்கண்கள் பாடும் ராகத்தில்கோடி கோடி எண்ணங்கள்வாட்டுகின்ற நேரத்தில்பாரமான இதயத்தில்தேவன் சேரும் நேரத்தில்நமக்காகவே வழக்காடுவார்என்றென்றும் அன்போடு தாங்குவார்-வெண்பனி காற்றும் நீரும் தாலாட்டும்காதல் கொண்டு வந்தாடும்இனிமையான சாமத்தில்உம்மை தேடும் நேரத்தில்கூட்டம் சேர்ந்து கொண்டாடும்ஏக்கத்தோடு பண்பாடும்சாலையோர தென்றலும்மெல்ல தேடும் உம் முகம்கலங்காமலே

Venpani Sindhum Mun Pani Kaalam – வெண்பனி சிந்தும் முன் பனி காலம் Read More »

Ennai manniyum yesuvae Lyrics

LYRICS Ennai manniyum yesuvae Oru visai maniyumae -2 Kalangal vilagi odum Um anbu maradhey hae hey Kalangal kadandhu odum um Varthai marathey Ulagathuku snegithanagi umaku naan pagainganai aanenUm anbai vittu vilagi thura ponen Vedhanaigal kuduthey, idhaiyam ingu udaindhadhey, kanniril vazhgiren….Karam pidithu ennai nadathuvira …. -2 Enn thanimaiyai pokavae Paavathile vilundheney En jeevanai edukamal Um jeevanai

Ennai manniyum yesuvae Lyrics Read More »

Intha Velai Asaivadumae – இந்த வேளை அசைவாடுமே

இந்த வேளை அசைவாடுமேஎங்கள் மீது அசைவாடுமே-2 ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2எங்கள் மீது அசைவாடுமேஎங்கள் சபையில் அசைவாடுமே 1.கட்டுகள் அறுத்திடுமேவிடுதலை தந்திடுமே-2நெருக்கங்கள் நீக்கிடுமேபுது கிருபை தந்திடுமே-2 ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2எங்கள் மீது அசைவாடுமேஎங்கள் சபையில் அசைவாடுமே 2.அபிஷேகம் ஊற்றிடுமேஅனலாய் மாற்றிடுமே-2பரிசுத்தமாக்கிடுமேபலமாய் இறங்கிடுமே-2 ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2எங்கள் மீது அசைவாடுமேஎங்கள் சபையில் அசைவாடுமே-இந்த வேளை Intha velai asaivaadumaeEngal meethu asaivaadumae-2 Aaviyaanavarae anbin Aaviyaanavarae-2Engal meethu asaivaadumaeEngal Sabayil asaivaadumae 1.Kattugal aruththidumaeViduthalai thanthidumae-2Nerukkangal NeekkidumaePuthu kirubai thanthidumae-2

Intha Velai Asaivadumae – இந்த வேளை அசைவாடுமே Read More »