Uncategorized

Ennai Alaithavar Neer – என்னை அழைத்தவர் நீர்

என்னை அழைத்தவர் நீர் அல்லவாமுன் குறித்ததும் நீர் அல்லவா என்னை அழைத்தவரே என்னை நடத்திடுவீர்எல்லா பாதையிலும்கரம் பிடித்தவர் நீர் கைவிடமாட்டீர்என்னை அழைத்தவர் நீர் அல்லவா சோதனைகள் என்னை சூழ்ந்தாலும்தேவைகளே என் தேவையானாலும்தொடர்ந்து முன்னேறுவேன் விசுவாசத்தினால்என்னை அழைத்தவர் நீர் அல்லவா சத்துருக்கள் என்னை நெருக்கினாலும்நாள்தோறும் என்னை நிந்தித்தாலும்ஜெயித்திடுவேன் உந்தன் பெலத்தினால்என்னை அழைத்தவர் நீர் அல்லவா மனிதர்கள் தினமும் மாறினாலும்சூழ்நிலைகள் எல்லாம் எதிராய் வந்தாலும்ஏற்ற நேரத்தில் என்னை உயர்த்திடுவீர்என்னை அழைத்தவர் நீர் அல்லவா

Ennai Alaithavar Neer – என்னை அழைத்தவர் நீர் Read More »

Ratchipin Aanantha Santhosangkaana – இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா

பல்லவி இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா பக்ஷமுடனே இரட்சகரண்டை ஓடி வா சரணங்கள் 1. பாவம் போக்கும் நதி அவர் பக்கம் நின்று ஓடுது ஆவலுடனே இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி 2. உன் பாவ பாரம் நீக்க உதிரம் சிந்த அடிகொண்டார் அன்புடனே இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி 3. கல்வாரி மேட்டில் ஐந்து காயங்காட்டி நிற்கிறார் நல் மனதுடன் இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி 4. ஆசீர்வாதத்தைக் கூறி அன்புடனே

Ratchipin Aanantha Santhosangkaana – இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா Read More »

Devathi Devan Manuvaanarae – தேவாதி தேவன் மனுவானாரே

பல்லவி தேவாதி தேவன் மனுவானாரே – உன்னத சரணங்கள் 1. பரலோகச் செல்வத்தை பார்த்திபன் வெறுத்து நரரூபமானாரே பாவி உன்னை மீட்க! – தேவாதி 2. திருமறை வாக்குகள் பரன் நிறைவேற்றிட சிறுமையாய் உதித்த கிருபைச் சுதனான – தேவாதி 3. மன்னுயிர்க்காகத் தன்னுயிரைத்தர தானாக நேசத்தால் வானாசனம் ஆகிவிட்ட – தேவாதி 4. தேவ துரோகிகள் வேதனையை நீக்கி பேதைகள் கோபிகள் வேதத்தைக் கைக்கொள்ள – தேவாதி 5. மார்க்க வைராக்கியரே மூர்க்க வெறியரே பார்த்திபன்

Devathi Devan Manuvaanarae – தேவாதி தேவன் மனுவானாரே Read More »

Jaya Raja Kodi Yettrikaattiyae ஜெய ராஜ கொடி ஏற்றிக்காட்டியே

1. ஜெய ராஜ கொடி ஏற்றிக்காட்டியேயுத்தஞ் செய்யச் செல்லுவோம்வெற்றி மாலை சூடி ஜெயம் பெறவேபூரிப்போடு பாடுவோம் செல்லுவோம், வெல்லுவோம்நல் மீட்பர் நாமம் மூலமாய்வெற்றி சிறப்பார், ஆளுவார்பூமி எங்கும் ஜோதியாய் 2. எதிர் சேனை சீறிப் பாய்ந்து வரினும்ராஜ கொடி காட்டுவோம்திரள் கூட்டமே போராட்டஞ் செய்யினும்வெற்றி வேந்தராகுவோம் 3. எந்தச் தேச ஜாதி பாஷைக் காரரும்சுவிசேஷங் கேட்பதால்யேசு நாதர் மாண்பாய் ஆளும் காலமும்மா சமீபமானதால் 4. அந்த நல்ல காலம் வந்தவுடன்ராஜரீகம் பண்ணுவார்அவபக்தி யாவும் ஒழிந்திடவேநீதிமுறை நாட்டுவார்

Jaya Raja Kodi Yettrikaattiyae ஜெய ராஜ கொடி ஏற்றிக்காட்டியே Read More »

சின்னஞ்சிறு சுதனே | Chinnanchiru suthane

சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமேமன்னர் மன்னவனே உன்னததிருவே 1. காடுண்டு நரிக்கு குழிகளுமுண்டுகூடுண்டு பறவைகட்குபாடுண்டு உமக்கு மனிதகுமாரனேவீடுண்டோ உந்தனுக்கு– சின்னஞ்சிறு 2. தாரணி துயர்கள் துன்பங்கள் நீங்ககாரணம் நீரானீரோகோர வெம்பகைகள் பாரச்சுமைகள்தீர மருந்தானீரோ – ஆ..ஆ..ஆ– சின்னஞ்சிறு 3. சுற்றம் தாய் தந்தை மற்றுமனைத்தும்முற்றிலும் நீரல்லவோகுற்றம் துடைக்க பற்றினை நீக்கஉற்றவர் நீரல்லவோ– சின்னஞ்சிறு 4. பாசமாய் வந்து காசினை மீட்டநேசமுள்ள ஏசுவேநீச சிலுவை தொங்கப் பிறந்ததாசரின் தாபரமே – ஆ..ஆ..ஆ– சின்னஞ்சிறு

சின்னஞ்சிறு சுதனே | Chinnanchiru suthane Read More »

Pacha Samba – பச்ச சம்பா நெல்லெடுத்து

Pacha Samba Nell -ah eduthu Kuththi PodammaAda Thengaiyaai Udachu thiruvi vaiyammaPacha Kili pola oru ponnu vaarammaputhu ponna paatha asanthupova romba joramma Kalyanam Kalyanam ithu Namma Vettu KalyanamAttukutti yaanvarin meanmaiyaana kalyanam ketti mealam saththam athu idi mulanguthuAaaravarra sathathula vaanam asaiyuthusanthosamai kondatamai thuthi seluthiduUrchakamai aanathammai aadipaadiduManavaalan vegamai varukiraarmanavaatti aayathamai irukiraal thanni edukanumveeta perukanumvaasal veliyae kolam podanumpayaasatha pakkuvama

Pacha Samba – பச்ச சம்பா நெல்லெடுத்து Read More »

Ithu Azhakiya Panikaalam – இது அழகிய பனி காலம்

பல்லவி இது அழகிய பனி காலம் இது பழகிய குளிர் காலம் தூதர்கள் பாக்களே தேன் விழும் பூக்களேஇது அழகிய பனி காலம் சரணம் ஞானியர் தேடினர் சுற்றும்பூமி சுற்றி வந்து கண்டடைந்தனர் வானிலே தாரகை மின்ன மின்ன மன்னவனைச் சென்றடைந்தனர்புதுக் காலை இளம் பனி விழுகின்றது ஏசு பாலன் தொழுகின்றது இது அழகிய பனி காலம் வான தின் தூதர்கள் பண்ணீசைத்து இன்னிசைத்து கானம் பாடினர் இன்னில இன்னிசை காதில்கேட்டு சின்ன பாலன் கண்கள் மூடினர்

Ithu Azhakiya Panikaalam – இது அழகிய பனி காலம் Read More »

உலகம் அன்பேல்லாமே – Ulaga Anbellame

உலகம் அன்பேல்லாமே ஒரு நாள் மாறிவிடும் உந்தன் அன்பு ஒன்றே மாறாதையா (2) 1. கடந்து வந்த பாதைகள் எத்தனை மேடுகள் ஆனாலும் உன் கரங்கள் தாங்கிடுதே ( 2 )உறவுகள் மறந்தாலும் நீர் மட்டும் மறக்காமல்என்னோடு இருந்தீர் ஐயா(2) என்னோடு இருந்தீர் ஐயா (2) 2.மண்ணான மனிதன் நான்மகிமையை மாற்றினீர்உந்தனின் பிள்ளையாய் என்னை மாற்றினீர் ( 2 )உலகத்தின் மனிதர்கள் முகத்தை தான் பார்த்தாலும் உள்ளத்த நீர் பார்த்தீரே ( 2 )உள்ளத்த நீர் பார்த்தீரே

உலகம் அன்பேல்லாமே – Ulaga Anbellame Read More »

Um Prasannathil Irupathayae – உம் பிரசன்னத்தில் இருப்பதையே

உம் பிரசன்னத்தில் இருப்பதையேமாபெரும் இன்பமே – 2உம் திரு பாதத்திலேபணிந்து தொழுதிடுவேன் – 2அந்தகார இருள் நீக்கும்சுடர் ஒளி நீர் தானேஎன் வாழ்வில் நீரே உதித்தீரேவழியும் நீரேசத்தியம் நீரேஜீவனும் நீரேஎன் ஏசுவே – 2 1. பசுமையான இடங்களில் என்னை – 2நடத்துகின்றீர் தேற்றுகின்றீர்நன்மையையும் கிருபையும் தொடர செய்கிறீர் – 2பிரியாத நேசர் நீரேநல்ல மேய்ப்பர் நீரே 2. தாகம் தீர்த்திடும் ஜீவா தண்ணீரே – 2எந்தன் ஆத்தும தாகம் தீர்த்தவரேஎனக்குள்ளேயே ஊற்றாக வசிப்பதினால் – 2கனிகள்

Um Prasannathil Irupathayae – உம் பிரசன்னத்தில் இருப்பதையே Read More »

OOTRIDUME UNTHAN NALLA AAVIYAI – ஊற்றிடுமே உந்தன் நல்ல ஆவியை

ஊற்றிடுமே உந்தன் நல்ல ஆவியைநிரப்பிடுமே உந்தன் நல்ல கிருபையால் பெந்தேகோஸ்தே நாளின் பெருவிழாவைப் போலஊற்ற வேண்டும் உந்தன் ஆவியால். -2 1. அக்கினி மயமான நாவுகள் எங்கள் மேலே வந்து இறங்க வேண்டுமே -2அந்நிய பாஷை பேசி ஆவியின் வரங்களால் என்றும் எழும்பி ஜொலிக்க வேண்டுமே-2 2. மாம்சமான அனைவரின் மேலும் விடுவேன் என்று சொன்ன ஆவியால்-2மாம்சத்தின் கிரியை அளித்து சாம்பலாக்கஊற்ற வேண்டும் உந்தன் ஆவியால்-2 3. ஆவியில் நிறைந்து ஜெபிக்க வேண்டுமேஆவியில் நிறைந்து பேச வேண்டுமே

OOTRIDUME UNTHAN NALLA AAVIYAI – ஊற்றிடுமே உந்தன் நல்ல ஆவியை Read More »