Uncategorized

Uyirpiyum Ennai Uyirpiyum FMPB Seyalveerar Geethangal

uyirpiyum ennai uyirpiyum – 2 sandhosha aaravaaram en ullam meendum kaanaum aavi thandhu ennai puthuppiyum ennai uyirpiyummeendum uyirpiyum ( Repeat) 01( Ethan ) ullam umathu illam ( Paava ) kallan sondham kondaan( Andru) kollai ponathinbam( Paayum ) vellamena thaaraai – Uyirpium ( Repeat ) 02( Naarum) Kandhai enadhu aadei( Serndha ) Mandhei pirindheanea( Meendum) Thandhei […]

Uyirpiyum Ennai Uyirpiyum FMPB Seyalveerar Geethangal Read More »

En Kanmalaiyum – என் கன்மலையும்

En Kanmalaiyum என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே என் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும் – 2 துணிகர பாவ கிரியை மேற்கொள்ள முடியாது – 2 வசனம் தியானிப்பதால் வாழ்வேன் பரிசுத்தமாய் – 2 இயேசைய்யா இரட்சகரே இரத்தத்தால் கழுவினீரே – 2 – என் கன்மலையும் (உம்) வார்த்தையின் வல்லமையால் உயிர்ப்பிக்கப்படுகின்றேன் – 2 (உம்) பாதையில் நடப்பதினால் ஞானம் பெறுகின்றேன் – 2 இதயம் மகிழ்கின்றது (உம்) வசனம் உட்கொள்வதால் – 2

En Kanmalaiyum – என் கன்மலையும் Read More »

Aa Ennil Nooru Naavum – ஆ என்னில் நூறு வாயும் நாவும்

1. ஆ, என்னில் நூறு வாயும் நாவும்இருந்தால், கர்த்தர் எனக்குஅன்பாகச் செய்த நன்மை யாவும்,அவைகளால் பிரசங்கித்து,துதிகளோடே சொல்லுவேன்,ஓயா தொனியாய்ப் பாடுவேன். 2. என் சத்தம் வானமளவாகபோய் எட்டவேண்டும் என்கிறேன்;கர்த்தாவைப் போற்ற வாஞ்சையாகஎன் ரத்தம் பொங்க ஆசிப்பேன்;ஒவ்வொரு மூச்சும் நாடியும்துதியும் பாட்டுமாகவும். 3. ஆ, என்னில் சோம்பலாயிராதே,என் உள்ளமே நன்றாய் விழி;கர்த்தாவை நோக்கி ஓய்வில்லாதேகருத்துடன் இஸ்தோத்திரி;இஸ்தோத்திரி, என் ஆவியே,இஸ்தோத்திரி, என் தேகமே. 4. வனத்திலுள்ள பச்சையானஎல்லா வித இலைகளே,வெளியில் பூக்கும் அந்தமானமலர்களின் ஏராளமே,என்னோடேகூட நீங்களும்அசைந்திசைந்து போற்றவும். 5. கர்த்தாவால்

Aa Ennil Nooru Naavum – ஆ என்னில் நூறு வாயும் நாவும் Read More »

Ennai Undakkiya En Devathi Devan – என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்

என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்அவர் தூங்குவதுமில்லை , உறங்குவதுமில்லை (2) 1. என் மேல் அவர் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார்சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார்பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார்பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே — என்னை 2. பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார்பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையும்கேடகமும் , துருகமும் பெலன் அவரே — என்னை 3. ஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையேரூபமொன்றுமில்லையதால் சொரூபமொன்றுமில்லையேவாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயந்தன்னிலேவார்த்தையாலே பேசுகின்ற ஆண்டவர்

Ennai Undakkiya En Devathi Devan – என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன் Read More »

En paavam theerntha nalaiye – என் பாவம் தீர்ந்த நாளையே

1. என் பாவம் தீர்ந்த நாளையேஅன்போடு எண்ணி ஜீவிப்பேன்அந்நாளில் பெற்ற ஈவையேசந்தோஷமாய்க் கொண்டாடுவேன்பல்லவி இன்ப நாள்! இன்ப நாள்!என் பாவம் தீர்ந்து போன நாள்!பேரன்பர் என்னை ரட்சித்தார்சீராக்கி இன்பம் நல்கினார்இன்ப நாள்! இன்ப நாள்!என் பாவம் தீர்ந்து போன நாள்! 2. இம்மானுவேல் இப்பாவியைத்தம் சொந்தமாக்கிக் கொண்டனர்சந்தேகம் நீக்கி மன்னிப்பைத்தந்தென்னை அன்பாய் சேர்த்தனர் 3. என் உள்ளமே உன் மீட்பரைஎன்றைக்கும் சார்ந்து வாழுவாய்ஆருயிர் தந்த நாதரைஓர்காலும் விட்டு நீங்கிடாய் 4. ஆட்கொண்ட நாதா! எந்தனைநாடோறும் தத்தம் செய்குவேன்பின்

En paavam theerntha nalaiye – என் பாவம் தீர்ந்த நாளையே Read More »

ONTRUMILLAI NAAN – ஒன்றுமில்லை நான்

ஒன்றுமில்லை நான் (2)அன்பு எனக்கிராவிட்டால்ஒன்றுமில்லை நான்சரணங்கள் 1. பல பல பாஷை படித்தறிந்தாலும்கல கல வென்னும் கை மணியாமேஎன் பொருள் யாவும் ஈந்தளித்தாலும்அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் — ஒன்று 2. கண் கண்ட பிறனிடம் அன்பு கூராதவன்கண் காணா தேவனில் அன்பு கூருவானோவிண்ணவர் மொழிதனை கற்றறிந்தாலும்அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் — ஒன்று 3. சகலத்தைத் தாங்கி சகலத்தைச் சகித்துசகலத்தையும் விசுவாசித்து நம்பிசாந்தமும் தயவும் பொறுமையுமுள்ளஅன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் — ஒன்று

ONTRUMILLAI NAAN – ஒன்றுமில்லை நான் Read More »

En Aathuma Neaser Yesuvai – என் ஆத்தும நேசர் இயேசுவை

என் ஆத்தும நேசர் இயேசுவை நான் அண்டிக் கொள்வேனே (4) 1. நிலையில்லா என்னைக் கண்டிட்டார் நித்திய வழிக்குள் நடத்திட்டார் விலையில்லா இரத்தம் சிந்தினார் விந்தையாய் என்னைச் சந்தித்தார் பரகதி வாழ்வை தந்தவர் பரமன் இயேசு கர்த்தரே நித்திய வழிக்குள் நடத்தியவர் நிதம் அவர் துதி நான் பாடிடுவேன் அல்லேலூயா அல்லேலூயா — அல்லேலூயா — என் 2. பாவத்தை கழுவி பரிகரித்தார் சாபத்தை நீக்கி சங்கரித்தார் லாபம் இன்றென் ஜீவனே தாபம் எனக்கினி அவர்தானே —

En Aathuma Neaser Yesuvai – என் ஆத்தும நேசர் இயேசுவை Read More »

உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம் | Ullathil Avarpal peranbullarellam

உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்எண்ணத்தில் தெளிவை பெறுவீர்சொல்லதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர்இயேசு தேடும் நபர் இவரே 1. பரமன் பேரிலே பற்றுக் கொண்டோரெல்லாம்எளிதில் புரிவார் அவரின் பாரத்தைஉலகின் பேரிலே இயேசுவின் அக்கரைதமதாக்கியவர் வாழுவார், மாளுவார்உண்மை அடியவர் இயேசுவை அறிவார்தம்மையே அவர்க்காய் அளிப்பார் 2. தேசங்கள் தீவுகள் பல பிராந்தியங்கள்பாவத்தால் நிறைந்து சாபமாகிறதுதிறப்பின் வாயிலே நிற்கத்தக்கதாகதேவன் தேடும் நபர் நம்மிலே யார் யாரோ?உண்மை அடியவர் இயேசுவை அறிவார்தம்மையே அவர்க்காய் அளிப்பார் 3. செல்வம் சீர் சிறப்பு நற்குடிப் பிறப்புசெல்வாக்கு அந்தஸ்து

உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம் | Ullathil Avarpal peranbullarellam Read More »

Unnayum Ennayum Ratchikavey – உன்னையும் என்னையும் இரட்சிக்கவே

1. உன்னையும் என்னையும் இரட்சிக்கவேஇயேசு தம் ஜீவனை ஈந்தனரேகுருசில் கண்டேன் (2) என் இயேசுவை 2. பாவத்தின் தோஷத்தை மன்னிக்கவேபரன் தம் இரத்தத்தைச் சிந்தினாரேகுருசில் கண்டேன் (2) என் இயேசுவை 3. மன்னிப்பும் மோட்சமும் அடைந்திடநானே வழி சத்தியம் ஜீவன் என்றார்சோர்ந்திடாதே நம்பியேவாநிச்சயம் நேசர் ஏய்றுக்கொள்வார் 4. இயேசு உன்னை அன்பாய் அழைக்கிறார்அவரை நீ இன்று ஏற்றுக்கொள்வாய்அழைக்கிறார் (3) அன்புடனே 5. இரட்சகர் பாதம் நீ பற்றிக்கொண்டால்நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வாய்அல்லேலூயா (3) ஆமென்

Unnayum Ennayum Ratchikavey – உன்னையும் என்னையும் இரட்சிக்கவே Read More »

Ummai Thuthippaen Karththaathi – உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே

உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே உம் கிரியைகள் மிக அற்புதமானதே உம்மைப் பணிவேன் தேவாதி தேவனே உம் ஆலோசனைகள் அருமையானதே சரணங்கள் 1. என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர் என் நினைவையும் தூரத்தில் அறிவீர் எந்தன் நாவில் சொல் பிறவா முன்னமே எந்தன் தேவனே அவையாவும் அறிவீர் 2. உமக்கு மறைவாய் இருளும் மூடாதே இரவும் பகல் போல் வெளிச்சமாகுமே உமது கரத்தை என்மேல் வைக்கிறீர் இந்த அறிவுதான் மா விந்தையானதே 3. வானில் சென்றாலும் அங்கேயும் இருக்கிறீர்

Ummai Thuthippaen Karththaathi – உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே Read More »

Enthan Anbulla Andavar – எந்தன் அன்புள்ள ஆண்டவர்

1. எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான்உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில் அறிந்திடேன்உயிர் தந்த தெய்வம் நீரே பல்லவி ஆ! ஆனந்தம் ஆனந்தமேஅல்லும் பகலிலும் பாடிடுவேன்இயேசுவே எந்தன் ஆருயிரே 2. பெற்ற தாயும் என் தந்தையுமானவரேமற்றும் எல்லாம் எனக்கு நீரேவானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரோவாக்கு மாறாதவரே 3. உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரேஉந்தன் நாமத்தை நம்பிடுவேன்உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்உயிருள்ள தெய்வம் நீரே 4. எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவேதந்த வாலிப

Enthan Anbulla Andavar – எந்தன் அன்புள்ள ஆண்டவர் Read More »

Enthan Naavil Puthupattu – எந்தன் நாவில் புதுப்பாட்டு

எந்தன் நாவில் புதுப்பாட்டுஎந்தன் இயேசு தருகிறார் (2) ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்உயிருள்ள நாள் வரையில் (2) – எந்தன் 1. பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்தேவனவர் தீபமாம் என்னைத் தேற்றினார் – ஆனந்தம் 2. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் – ஆனந்தம் 3. சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் – ஆனந்தம் 4. தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்நிந்தை

Enthan Naavil Puthupattu – எந்தன் நாவில் புதுப்பாட்டு Read More »