Uncategorized

Enakkai Jeevan Vittavare – எனக்காய் ஜீவன் விட்டவரே

1. எனக்காய் ஜீவன் விட்டவரேஎன்னோடிருக்க எழுந்தவரேஎன்னை என்றும் வழி நடத்துவாரேஎன்னைச் சந்திக்க வந்திடுவாரே இயேசு போதுமே இயேசு போதுமேஎந்த நாளிலுமே எந்நிலையிலுமேஎந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே 2. பிசாசின் சோதனை பெருகிட்டாலும்சோர்ந்து போகாமல் முன் செல்லவேஉலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும்மயங்கிடாமல் முன் செல்லவே – இயேசு 3. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்ஆத்துமாவைத் தினம் தேற்றிடுவார்மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார் – இயேசு 4. மனிதர் என்னைக் கைவிட்டாலும்மாமிசம் அழுகி நாறிட்டாலும்ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும் – […]

Enakkai Jeevan Vittavare – எனக்காய் ஜீவன் விட்டவரே Read More »

Enakinbam Ethennu Kelu – எனக்கின்பம் ஏதெனக் கேளு

1. எனக்கின்பம் ஏதெனக் கேளு நான் காரணம் சொல்வேன் என் பாரம் நீங்கிற்றே வம்பன் வந்தென்னை நோக்கி , நீங்கிற்றென்றால் தெம்பாய் நீங்கிற்றென்பேன் பல்லவி அதைக் கல்வாரியின் ரத்தத்தால் மூடியாச்சுதே அவை வானம் பூமி போல நீங்கிற்றே அன்பர் மறதிக் கடலுள்ளே ஆழ்ந்தது நன்றே ஆமென் சுத்தமானேன் 2. அன்றொரு நாளில் இயேசு என் உள்ளத்தில் வந்தார் என் பாரம் நீங்கிற்றே என் உள்ளம் பொங்கிட்டதே பிசாசோடிப் போனான் அன்றே சுகமானேன் — அதை 3. சாத்தான்

Enakinbam Ethennu Kelu – எனக்கின்பம் ஏதெனக் கேளு Read More »

Neerae En Athuma Nesar – நீரே என் ஆத்தும நேசர்

நீரே என் ஆத்தும நேசர் (4)உம்மைப்போல யாரும் இல்லை உம்மைப்போல எவரும் இல்லை x (2)நீரே என் ஆத்தும நேசர் (2) பாவத்தின் கட்டுகளை அறுத்தீர் பாசமாய் என்னை தொட்டு அணைத்தீர் x (2)உம்மைப்போல யாரும் இல்லை உம்மைப்போல எவரும் இல்லை x (2)நீரே என் ஆத்தும நேசர் (2) மனிதர்கள் கைவிட்ட நேரம் மறவாமல் காத்திடும் தெய்வம் x (2)உம்மைப்போல யாரும் இல்லை உம்மைப்போல எவரும் இல்லை x (2)நீரே என் ஆத்தும நேசர் (2)

Neerae En Athuma Nesar – நீரே என் ஆத்தும நேசர் Read More »

YESUVIN NAAMAM INITHANA – இயேசுவின் நாமம் இனிதான நாமம்

இயேசுவின் நாமம் இனிதான நாமம்இணையில்லா நாமம் இன்ப நாமம் 1. பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் – இயேசுவின் 2. பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம் – இயேசுவின் 3. வானிலும் பூவிலும் மேலான நாமம்வானாதி வானவர் இயேசுவின் நாமம் – இயேசுவின் 4. நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்நம்பினோரை என்றும் கைவிடா நாமம் – இயேசுவின் 5. முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம்மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர்

YESUVIN NAAMAM INITHANA – இயேசுவின் நாமம் இனிதான நாமம் Read More »

Eraththathaal Jeyam – இரத்தத்தால் ஜெயம்

1. இரத்தத்தால் ஜெயம்இரத்தத்தால் ஜெயம்இரத்தத்தால் ஜெயம் இயேசுவேஅல்லேலூயா ! அல்லேலூயா !இரத்தத்தால் ஜெயம் , இயேசுவே 2. இயேசு ஜெயித்தார்இயேசு ஜெயித்தார்இயேசு ஜெயித்தார் சாத்தானைஅல்லேலூயா ! அல்லேலூயா !இயேசு ஜெயித்தார் சாத்தானை 3. நாமும் ஜெயிப்போம்நாமும் ஜெயிப்போம்நாமும் ஜெயிப்போம் சாத்தானைஅல்லேலூயா ! அல்லேலூயா !நாமும் ஜெயிப்போம் சாத்தானை 4. சாத்தான் தோல்வியுற்றான்சாத்தான் தோல்வியுற்றான்சாத்தான் தோல்வியுற்றான் இரத்தத்தால்அல்லேலூயா ! அல்லேலூயா !சாத்தான் தோல்வியுற்றான் இரத்தத்தால்

Eraththathaal Jeyam – இரத்தத்தால் ஜெயம் Read More »

Rajathi Rajan Yesu Varuvar – இராஜாதி இராஜன் இயேசு வருவார்

1. இராஜாதி இராஜன் இயேசு வருவார்சந்திக்க ஆயத்தமா ?வருவேன் என்றவர் சீக்கிரம் வருவார்சந்திக்க ஆயத்தமா ? பல்லவிகேள் ! கேள் ! மானிடரேசந்திக்க ஆயத்தமா ?இராஜாதி இராஜனாய் வந்திடுவார்சந்திக்க ஆயத்தமா ? 2. பல்லாயிரம் மக்கள் ஆயத்தமேசந்திக்க ஆயத்தமா ?பரலோக வாழ்வின் நல்பாக்கியத்தைசந்திக்க ஆயத்தமா ? 3. குத்தினோர் யாவரும் கண்டிடுவார்சந்திக்க ஆயத்தமா ?கத்திக் கதறியே தாழிடுவார்சந்திக்க ஆயத்தமா ? 4. உலகமனைத்துமே கண்டிடுமேசந்திக்க ஆயத்தமா ?பரிசுத்தவான்களின் போர் நிற்குமேசந்திக்க ஆயத்தமா ?

Rajathi Rajan Yesu Varuvar – இராஜாதி இராஜன் இயேசு வருவார் Read More »

இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும் | Yesuvin Naamam Ellavatrirkkum

இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும மேலான நாமம் இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும் மேலான நாமம் இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் 1. துரைத்தனத்திற்கும் அதிகாரத்திற்கும் பேய் பிசாசின் தந்திரத்திற்கும் எல்லாவற்றிற்கும் மேலான நாமம் இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் 2. வல்லமைக்கும் கர்த்தத்துவத்திற்கும் இம்மையிலும் மறுமையிலும் எல்லாவற்றிற்கும் மேலான நாமம் இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் 3. ஸ்தோத்தரிப்பீர் ஸ்தோத்தரிப்பீர் விசவாசிப்போர் ஸ்தோத்தரிப்பீர் எல்லாவற்றிற்கும் மேலான நாமம் இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்

இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும் | Yesuvin Naamam Ellavatrirkkum Read More »

Uthamamaai Mun Sella – உத்தமமாய் முன் செல்ல

1. உத்தமமாய் முன் செல்ல உதவி செய்யும் யெகோவாஊக்கமதைக் கைவிடாமல் காத்துக்கொள்ள உதவும் (2) 2. பலவிதமாம் சோதனைகள் உலகத்தில் எமை வருத்தும்சாத்தானின் அக்கினி அஸ்திரங்கள் எண்ணா நேரத்தில் தாக்கும் (2) 3. தீர்மானங்கள் தோற்கா வண்ணம் காத்துக்கொள்ள உதவும்நேர்மையாக வாக்கைக் காக்க வழி வகுத்தருள வேண்டும் (2) 4. இவ்வுலக மாயாபுரி அழியப்போவது நிச்சயம்இரட்சகனே நீர் இராஜாவாக வருவது அதி நிச்சயம் (2) 5. தூதருடன் பாடலோடு பரலோகில் நான் உலாவகிருபை செய்யும் இயேசு தேவா

Uthamamaai Mun Sella – உத்தமமாய் முன் செல்ல Read More »

Ummai pol yaarundu endhan yesu – உம்மைப் போல் யாருண்டு

உம்மைப் போல் யாருண்டுஎந்தன் இயேசு நாதாஇந்தப் பார்தலத்தில்உம்மைப் போல் யாருண்டுபாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன்தேவா தம் அன்பினால் மன்னித்தீர் – உம்மைப் 1. உலகம் மாமிசம் பிசாசுக் கடியில்அடிமை யாகவே பாவி நான் ஜீவித்தேன்நிம்மதி இழந்தேன் தூய்மையை மறந்தேன்மனம் போல் நடந்தேன் ஏமாற்றம் அடைந்தேன்என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதாஉம்மை மறந்த ஓர் துரோகி நான்என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதாஅடிமை உமக்கே இனி நான் – உம்மைப் 2. இன்றைக்கு நான் செய்யும் இந்தத் தீர்மானத்தைஎன்றைக்கும்

Ummai pol yaarundu endhan yesu – உம்மைப் போல் யாருண்டு Read More »

Uruguayo Nenjame – உருகாயோ நெஞ்சமே

உருகாயோ நெஞ்சமேகுருசினில் அந்தோபார்கரங்கால்கள் ஆணியேறித்திருமேனி நையுதே சரணங்கள் 1. திண்டு போல எண்டிசையின்தொண்டர் பாவம் ஆண்டான் மேலேநின்றதே ஓர் பண்டு ஏவைதின்ற சாபம் மண்டுதே — உருகாயோ 2. தாகம் மிஞ்சி நாவறண்டுதங்க மேனி மங்குதேஏகபரன் கண்ணயர்ந்துஎத்தனையாய் ஏங்குறார்! — உருகாயோ 3. வல்ல பேயை வெல்ல வானம்விட்டு வந்த தெய்வம் பாராய்!புல்லரிதோ நன்றி கெட்டுபுறம்பாக்கினாரன்றோ! — உருகாயோ 4. மன்னுயிர்க்காய் தன்னுயிரைமாய்க்க வந்த மன்னவனார்இந்நில மெல்லாம் புரக்கஈனக்குரு சேறினார்! — உருகாயோ 5. மூவுலகும் தாங்கும்

Uruguayo Nenjame – உருகாயோ நெஞ்சமே Read More »

Ulagor unnai pagaithalum – உலகோர் உன்னை பகைத்தாலும்

1. உலகோர் உன்னைப் பகைத்தாலும்உண்மையாய் அன்பு கூருவாயோ? (2)உற்றார் உன்னை வெறுத்தாலும்உந்தன் சிலுவை சுமப்பாயோ? (2) பல்லவி உனக்காக நான் மரித்தேனேஎனக்காக நீ என்ன செய்தாய் (2)2. உலக மேன்மை அற்பம் என்றும்உலக ஆஸ்தி குப்பை என்றும் (2)உள்ளத்தினின்று கூருவாயோ?ஊழியம் செய்ய வருவாயா (2) 3. மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல்மேய்கிறார் பாவப்புல் வெளியில் (2)மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும்மேன்மையை நாடி ஒடுகின்றாயோ? (2) 4. இயேசு என்றால் என்ன விலைஎன்றே கேட்டிடும் எத்தனை பேர் (2)பிள்ளைகள்

Ulagor unnai pagaithalum – உலகோர் உன்னை பகைத்தாலும் Read More »

Yesu Endra Thiru – இயேசு என்ற திருநாமத்திற்கு

இயேசு என்ற திருநாமத்திற்குஎப்போதுமே மிகத் தோத்திரம் 1. வானிலும் பூவிலும் மேலான நாமம்வல்லமையுள்ள நாமமதுதூயர் சொல்லித் துதித்திடும் நாமமது – இயேசு 2. வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்தவீரமுள்ள திரு நாமமதுநாமும் வென்றிடுவோமிந்த நாமத்திலே – இயேசு 3. பாவத்திலே மாளும் பாவியை மீட்கபாரினில் வந்த மெய் நாமமதுபரலோகத்தில் சேர்க்கும் நாமமது – இயேசு 4. உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்உன்னத தேவனின் நாமமதுஉலகெங்கும் ஜொலித்திடும் நாமமது – இயேசு 5. சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்தாங்கி

Yesu Endra Thiru – இயேசு என்ற திருநாமத்திற்கு Read More »