Uncategorized

Anbea Anbea Anbea Aaruyir – அன்பே அன்பே அன்பே ஆருயிர்

அன்பே ! அன்பே ! அன்பே !ஆருயிர் உறவேஆனந்தம் ! ஆனந்தமே ! சரணங்கள்1. ஒருநாள் உம் தயை கண்டேனையாஅந்நாளென்னை வெறுத்தேனையாஉம்தயை பெரிதையா – என் மேல்உம் தயை பெரிதையா — அன்பே 2. பரலோகத்தின் அருமைப் பொருளே ,நரலோகரி லன்பேனையா ?ஆழம் அறிவேனோ – அன்பின்ஆழம் அறிவேனோ — அன்பே 3. அலைந்தேன் பலநாள் உமையுமறியாமறந்தே திரிந்த துரோகியைஅணைத்தீர் அன்பாலே – எனையும்அணைத்தீர் அன்பாலே — அன்பே 4. பூலோகத்தின் பொருளில் மகிமைஅழியும் புல்லின் பூவைப் […]

Anbea Anbea Anbea Aaruyir – அன்பே அன்பே அன்பே ஆருயிர் Read More »

அன்பின் தேவன் ஏசு உன்னை – Anbin Devan Yesu Unnai lyrics

அன்பின் தேவன் ஏசு உன்னை அழைக்கிறார்கல்வாரியின் மேட்டினில் கலங்கும் கர்த்தர் உண்டல்லோஉன்னை எண்ணி உள்ளம் நொந்துஅணைக்க ஏசு துடிக்கிறார்கவலையேன் கலக்கமேன் கர்த்தர் ஏசு அழைக்கிறார் சரணங்கள்1. மனிதர்கள் அன்பு மாறலாம்மறைவாக தீது பேசலாம்அன்பு காணா இதயமேஅன்பின் தேவனை அண்டிக்கொள் — அன்பின் 2. வியாதிகள் தொல்லையோ தோல்வியோவாழ்க்கையில் என்ன ஏக்கமோகண்ணீர்தான் உந்தன் படுக்கையோகலங்காதே மன்னன் ஏசு பார் — அன்பின் 3. வேலை வசதிகள் இல்லையோவீட்டினில் வறுமை தொல்லையோமரண பயமும் நெருங்குதோமரணம் வென்ற ஏசு பார் —

அன்பின் தேவன் ஏசு உன்னை – Anbin Devan Yesu Unnai lyrics Read More »

அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் – Arppaniththaen Ennai Mutrilumai LYRICS

1. அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் அற்புத நாதா உம் கரத்தில் அனைத்தும் உமக்கே சொந்தம் என்று அன்பரே என்னையே தத்தம் செய்தேன் பல்லவி அனைத்தும் கிறிஸ்துவுக்கே – எந்தன் அனைத்தும் அர்ப்பணமே என் முழு தன்மைகள் ஆவல்களும் அனைத்தும் கிறிஸ்துவுக்கே 2. என் எண்ணம் போல நான் அலைந்தேனே என்னைத் தடுத்திட்ட தாருமில்லை உம் சிலுவை அன்பை சந்தித்தேனே நொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில் 3. ஐம்புலன்கள் யாவும் அடங்கிட ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா வான்

அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் – Arppaniththaen Ennai Mutrilumai LYRICS Read More »

Aannikal Paayntha Karangalai -ஆணிகள் பாய்ந்த கரங்களை

ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தேஆவலாய் இயெசுன்னை அழைக்கிறாரே சரணங்கள்1. பார் ! திருமேனி வாரடியேற்றவர்பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரேபாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய்பயமின்றி வந்திடுவாய் — ஆணிகள் 2. மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம்நயத்தாலே உந்தனை நாசமாக்கிடுமேஉணர்ந்திதையுடனே உன்னதனண்டைசரண்புகுவாய் இத்தருணம் — ஆணிகள் 3. கிருபையின் வாசல் அடைத்திடு முன்னேமரணத்தின் சாயலில் இணைந்திடுவாயேஉருவாக்கியே புது சிருஷ்டியில் வளரகிருபையும் அளித்திடுவார் — ஆணிகள் 4. பரிசுத்த ஆவியால் பரமனின் அன்பினைப்பகர்ந்திடுவார் உந்தன் இருதயந்தனிலேமறுரூப நாளின் அச்சாரமதுவேமகிமையும் அடைந்திடுவாய் —

Aannikal Paayntha Karangalai -ஆணிகள் பாய்ந்த கரங்களை Read More »

Aayiram Aayiram Padalgalai -ஆயிரம் ஆயிரம் பாடல்களை

1. ஆயிரம் ஆயிரம் பாடல்களைஆவியில் மகிழ்ந்தே பாடுங்களேன்யாவரும் தேன்மொழிப் பாடல்களால்இயேசுவைப் பாடிடவாருங்களேன் அல்லேலூயா! அல்லேலூயா!என்றெல்லாரும் பாடிடுவோம்அல்லலில்லை! அல்லலில்லை!ஆனந்தமாய் பாடிடுவோம் 2. புதிய புதிய பாடல்களைப்புனைந்தே பண்களும் சேருங்களேன்துதிகள் நிறையும் கானங்களால்தொழுதே இறைவனைக் காணுங்களேன் – அல்லேலூயா 3. நெஞ்சின் நாவின் நாதங்களேநன்றி கூறும் கீதங்களால்மிஞ்சும் ஓசைத் தாளங்களால்மேலும் பரவசம் கூடுங்களேன் – அல்லேலூயா 4. எந்த நாளும் காலங்களும்இறைவனைப் போற்றும் நேரங்களேசிந்தை குளிர்ந்தே ஆண்டுகளாய்சீயோனில் கீதம் பாடுங்களேன் – அல்லேலூயா

Aayiram Aayiram Padalgalai -ஆயிரம் ஆயிரம் பாடல்களை Read More »

Aananthamae Paramaananthamae – ஆனந்தமே பரமானந்தமே

ஆனந்தமே பரமானந்தமே – இயேசுஅண்ணலை அண்டினோர்க் கானந்தமே சரணங்கள்1. இந்தப் புவி ஒரு சொந்தம் அல்ல என்றுஇயேசு என் நேசர் மொழிந்தனரேஇக்கட்டும் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்குஇங்கேயே பங்காய் கிடைத்திடினும் — ஆனந்தமே 2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையேகாரணமின்றி கலங்கேனே நான்விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திடமேவியே சுக்கான் பிடித்திடுமே — ஆனந்தமே 3. என்னுள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்?கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது!சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்ஜெய கீதம் பாடி மகிழ்ந்திடலாம் — ஆனந்தமே

Aananthamae Paramaananthamae – ஆனந்தமே பரமானந்தமே Read More »

Idho Manusharin Mathiyil – இதோ மனுஷரின் மத்தியில்

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனேவாசஞ் செய்கிறாரே! 1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமேதம் ஜனத்தாரின் மத்தியிலாம்தேவன் தாம் அவர்கள் – தேவனாயிருந்தேகண்ணீர் யாவையும் துடைக்கிறாரே! – இதோ 2. தேவ ஆலயமும் அவரேதூய ஒளி விளக்கும் அவரேஜீவனாலே தம் ஜனங்களின் – தாகம் தீர்க்கும்சுத்த ஜீவ நதியும் அவரே! – இதோ 3. மகிமை நிறை பூரணமேமகா பரிசுத்த ஸ்தல மதுவேஎன்றும் துதியுடனே – அதன் வாசல் உள்ளேஎங்கள் பாதங்கள் நிற்கிறதே! – இதோ 4. சீயோனே

Idho Manusharin Mathiyil – இதோ மனுஷரின் மத்தியில் Read More »

Immaanuvaelin Iraththaththaal – இம்மானுவேலின் இரத்தத்தால்

1. இம்மானுவேலின் இரத்தத்தால்நிறைந்த ஊற்றுண்டேஎப்பாவத் தீங்கும் அதினால்நிவிர்த்தியாகுமே பல்லவிநான் நம்புவேன் ! நான் நம்புவேன் !இயேசு எனக்காய் மரித்தார் – மரித்தார்பாவம் நீங்கச் சிலுவையில் உதிரம் சிந்தினார்தேவனைத் துதியுங்கள் 2. மா பாவியான கள்ளனும்அவ்வூற்றில் மூழ்கினான்மன்னிப்பும் மோட்சானந்தமும்அடைந்து பூரித்தான் — நான் 3. அவ்வாறே நானும் யேசுவால்விமோசனம் பெற்றேன்என் பாவம் நீங்கிப் போனதால்ஓயாமல் பாடுவேன் — நான் 4. காயத்தில் ஓடும் ரத்தத்தைவிஸ்வாசத்தால் கண்டேன்ஒப்பற்ற மீட்பர் நேசத்தைஎங்கும் பிரஸ்தாபிப்பேன் — நான் 5. பின் விண்ணில் வல்ல

Immaanuvaelin Iraththaththaal – இம்மானுவேலின் இரத்தத்தால் Read More »

Yesu Azhaikirar – இயேசு அழைக்கிறார்

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியேஇயேசு அழைக்கிறார் – இயேசு அழைக்கிறார் சரணங்கள்1. எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால்எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் — இயேசு 2. கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணிபோல் காப்பார்கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்கருத்துடன் உன்னைக் காத்திடவே — இயேசு 3. சோர்வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார்அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்தாமதமின்றி நீ வந்திடுவாய் — இயேசு 4. சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம்யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியேகிருபையாய்

Yesu Azhaikirar – இயேசு அழைக்கிறார் Read More »

Devanae Ummai Nesippaen – தேவனே உம்மை நேசிப்பேன் Aaviyai Ootrum

தேவனே உம்மை நேசிப்பேன் நீரே என் பிராண சிநேகிதரே என்றும் நான் உம்மை நேசித்தே பின் பற்றுவேன் எந்நாளுமே எனக்காய் உம் ஜீவனை தந்தீர் எனக்காக சிலுவையில் தொங்கினீரே பகைவனாய் நான் வாழ்த்த போதும் சிந்தினீர் உம் ரத்தத்தை ஆவியை ஊற்றும் உம்ஆவியை ஊற்றும் உம் ஆவியை ஊற்றும் தேவா -2 தூரமாய் நான் சென்ற போதும் தேடி வந்து என்னை அனைத்தீரே உடைந்த என் இருதயத்தைஉம் ஆவியால் உயிர்ப்பித்தீரே என்றும் நான் உமக்காக வாழ்வேன் நீரே

Devanae Ummai Nesippaen – தேவனே உம்மை நேசிப்பேன் Aaviyai Ootrum Read More »

Alleluah Kartharaiyae Ehamai Thuthiyungal – அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்

1. அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள் இராஜாதி இராஜனாம் இயேசுராஜன்பூமியில் ஆட்சி செய்வார்அல்லேலூயா அல்லேலூயாதேவனைத் துதியுங்கள் 2. தம்புரோடும், வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்எக்காளமும், கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள் 3. சூரியனே, சந்திரனே தேவனைத் துதியுங்கள்ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்அக்கினியே, கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள்அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள் 4. பிள்ளைகளே, வாலிபரே

Alleluah Kartharaiyae Ehamai Thuthiyungal – அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள் Read More »

AthiKaalai Thuthi Stosthiram- அதிகாலை துதி ஸ்தோத்திரம்

அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கேஅதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே அல்லேலுயா பாடிடுவோம்அல்லேலுயா ஸ்தோத்திரிப்போம் தூதர்களே நாம் அனைவரும் கூடி இயேசுவை துதித்திடுவோம்சூரிய சந்திர நட்சத்திரங்களே நாம் தேவனை துதித்திடுவோம்அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கேஅதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே பூமியின் ராஜாக்களே சகல ஜனங்களே இயேசுவை துதித்திடுவோம்ஆகாய மண்டலமே தண்ணீரின் ஆழங்களே தேவனை துதித்திடுவோம்அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கேஅதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின்

AthiKaalai Thuthi Stosthiram- அதிகாலை துதி ஸ்தோத்திரம் Read More »