Uncategorized

Athikaalai Naeram Aandavar Samukam -அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம்

1. அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம் அமைதலாய் காத்திருப்பேன் என் இயலாமை மௌனம் அறிவிக்க அவரைப் போலாவேன் 2. வடதிசை வாழும் என் குடும்பம் உடன் என் நினைவில் கலந்துவிடும் தேவனின் வலுக்கரம் என் கரம் அலட்ட வல்லமை தேவன் வெளிப்படுவார் 3. இலட்சியத்தோடு அர்த்தமுள்ள பொறுப்பை ஏற்று முனைந்த பின்னர் அனைவரின் உள்ளமும் சங்கமமாகும் ஒன்றியம் வழங்கும் தேவனே மகிழ்வார் 4. தனக்கென வாழ நினைவிலும் மறந்து மற்றவர் மீது நாட்டம் கொண்டால் சுவிசேஷம் தானாய்ச் […]

Athikaalai Naeram Aandavar Samukam -அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம் Read More »

அதிசயமான ஒளிமய நாடாம் – Athisayamana OliMaya Naadam lyrics

அதிசயமான ஒளிமய நாடாம்நேசரின் நாடாம் – நான்வாஞ்சிக்கும் நாடாம் – என் 1. பாவம் இல்லாத நாடுஒரு சாபமும் காணா நாடுநித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்உன்னதத்தில் ஓசன்னா – அல்லேலூயா – அதிசயமான 2. சந்திர சூரியன் இல்லைஆனால் இருள் ஏதும் காணவில்லைதேவ குமாரன் ஜோதியில் ஜோதிநித்திய வெளிச்சமாவார் – என்றும் பகல் – அதிசயமான 3. விதவிதக் கொள்கை இல்லைபலப் பிரிவுள்ள பலகை இல்லைஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்எங்குமே அன்பு மயம் –

அதிசயமான ஒளிமய நாடாம் – Athisayamana OliMaya Naadam lyrics Read More »

Anbulla yaesaiyaa – அன்புள்ள இயேசையா

அன்புள்ள இயேசையாஉம் பிள்ளை நான் ஐயாஆனந்த ஒளி பிறக்கும்வாழ்வெல்லாம் வழி திறக்கும் 1. காடு மேடு ஓடிய ஆடுஎன்று என்னை வெறுத்திடவில்லைநாடி என்னை தேடிய தயவல்லவோபாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் — அன்புள்ள 2. பகலில் மேகம் இரவில் ஜோதிபசிக்கு மன்னா ருசிக்கவும் அன்புநாடி என்னை தேடிய தயவல்லவோபாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் — அன்புள்ள 3. தாகம் தீர ஜீவத் தண்ணீர்உள்ளங்கையில் என்னையும் கண்டீர்நாடி என்னைத் தேடிய தயவல்லவோபாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் — அன்புள்ள

Anbulla yaesaiyaa – அன்புள்ள இயேசையா Read More »

Anantham Kolluven Lyrics – ஆனந்தம் கொள்ளுவேன்

ஆனந்தம் கொள்ளுவேன் அன்பர் இயேசுவில்எந்தன் பாவங்கள் போக்கியதால்அற்புதர் இயேசுவை என்றும் துதித்திடுவோம்எந்தன் ஜீவியம் மாற்றியதால் நான் புகழ்ந்திடுவேன் அவர் நாமமதைநன்றி நிறைந்த நல் இதயமுடன்ஆயட் காலமெல்லாம் துதி பாடிடுவேன்நன்றி மறவா நல் மனதுடனே 2. இத்தனை அற்புத நன்மைகள் செய்தவர்இன்னமும் என்னைக் காத்திடுவார்அத்தனை நாட்களும் எம்மை நடத்திடவேகர்த்தர் இயேசுவே முன் செல்கிறார் – நான் 3. சோர்ந்திடும் வேளைகள் எம்மைத் தேற்றிடவேஈந்தவர் தேவ ஆவி எம்மில்நேர்ந்திடும் துன்ப துயரமாம் வேளைகளில்நேசர் கிருபைகள் அளித்திடுவார் – நான் 4.

Anantham Kolluven Lyrics – ஆனந்தம் கொள்ளுவேன் Read More »

En Endru Solven – ஏன் என்று சொல்வேன்

ஏன் என்று சொல்வேன்என் என்று சொல்வேன்நான் கண்ட இன்பம் பெரிதே என் இயேசுவால்ஏன் என்று சொல்வேன்என் என்று சொல்வேன்உள்ளத்தில் போற்றி துதிப்பேன் பாசத்தால் நேசத்தால் நெஞ்சத்தை தருவேன்கொஞ்சித்தான் வேண்டினேன்என்னையே உம்மிடம் அர்ப்பணித்தேன்என்றுமே உம்மை நேசிப்பேன்-ஏன் என்று பெரும் தொல்லை வந்துஎன்னை வாட்டி போனதுண்டுநானோ நிதம் நொந்து நொந்துவெறுத்தேன் என்னையே உம்மை நானும் தஞ்சம் என்றுவந்தேனே சில நாள் முன்புஅதனால் நான் உயர்ந்தேன் இன்றே-ஏன் என்று கா கா கா..லங்கள் மாறிடுமேதுரல்கள் நின்றிடுமேHis Love will always stays

En Endru Solven – ஏன் என்று சொல்வேன் Read More »

Nenjathile Thooimaiyundo – நெஞ்சத்திலே தூய்மை உண்டோ

நெஞ்சத்திலே தூய்மை உண்டோ?இயேசு வருகின்றார்…நொறுங்குண்ட நெஞ்சத்தையேஇயேசு அழைக்கிறார்… நெஞ்சத்திலே தூய்மை உண்டோ?இயேசு வருகின்றார்…நொறுங்குண்ட நெஞ்சத்தையேஇயேசு அழைக்கிறார்… வருந்தி சுமக்கும் பாவம்நம்மை கொடிய இருளில் சேர்க்கும்…வருந்தி சுமக்கும் பாவம்நம்மை கொடிய இருளில் சேர்க்கும்…செய்த பாவம் இனி போதும்அவர் பாதம் வந்து சேரும்…அவர் பாதம் வந்து சேரும்… நெஞ்சத்திலே தூய்மை உண்டோ?இயேசு வருகின்றார்…நொறுங்குண்ட நெஞ்சத்தையேஇயேசு அழைக்கிறார்… குருதி சிந்தும் நெஞ்சம்நம்மை கூர்ந்து நோக்கும் கண்கள்…குருதி சிந்தும் நெஞ்சம்நம்மை கூர்ந்து நோக்கும் கண்கள்…அங்கே பாரும் செந்நீர் வெள்ளம்அவர் பாதம் வந்து சேரும்…அவர்

Nenjathile Thooimaiyundo – நெஞ்சத்திலே தூய்மை உண்டோ Read More »

ELLA GANATHIRKUM PATHIRARAE LYRICS -எல்லா கனத்திற்கும் பாத்திரரே

எல்லா கனத்திற்கும் பாத்திரரேஎல்லா மகிமைக்கும் பாத்திரரே-2பரலோகத்தில் நீர் உயர்ந்தவர்பூலோகத்தில் நீர் பெரியவர் வானம் உமக்கு சிங்காசனம் பூமி உமக்கு பாதபடிஎல்லா முழங்கால் முடங்குமேஎல்லா நாவும் உயர்த்துமேபரிசுத்தமுள்ள நாமமேபரலோக தேவனின் நாமமே அல்லேலூயா அல்லேலூயா-2-வானம் உமக்கு DOWNLOAD PPT 

ELLA GANATHIRKUM PATHIRARAE LYRICS -எல்லா கனத்திற்கும் பாத்திரரே Read More »

En Yesu Naayaga Lyrics – என் இயேசு நாயகா

என் இயேசு நாயகாஉம்மையே நான் பார்த்து-2எனக்கு நியமித்த ஓட்டத்தில்ஓடவே பெலன் தாரும்-2 பொறுமையோடே ஓடவேகரம் பிடித்து ஓடவேசேரும் வரை ஓடவேஒத்தாசை தாரும் தேவனே-2 இயேசுவை பார்த்து ஓடினால்கிரீடம் உறுதிமனிதனை பார்த்து ஓடினால்விழுவதோ சடுதி-2புனிதவரே இனியவரே இயேசுவேஉதவுமே இறுதிவரை-2 பொறுமையோடே ஓடவேகரம் பிடித்து ஓடவேசேரும் வரை ஓடவேஒத்தாசை தாரும் தேவனே தாருமே தேவனே நாள்தோறும்ஆத்துமாதய பாரம்கல்வாரி சிலுவையை பாரும்உண்டு பரிகாரம்-2என சொல்லி யாவரையும் உம்மிடம்ஈர்க்க வரம் தாரும்-2 பொறுமையோடே ஓடவேகரம் பிடித்து ஓடவேசேரும் வரை ஓடவேஒத்தாசை தாரும் தேவனே-2

En Yesu Naayaga Lyrics – என் இயேசு நாயகா Read More »

Unmayana Anbirkaai Lyrics -உண்மையான அன்பிற்காய்

உண்மையான அன்பிற்காய் காத்திருக்கின்றேன்என் வாழ்நாள் முழுவதுமேஎன் வாழ்வின் தன்மையின் நேரங்களெல்லாம்துணையாக யார் வருவார் தரிசித்தேன் நான் தரிசித்தேன்நம்பிக்கையற்ற சூழலில்வெறுமையான வாழ்க்கையில்இயேசுவை நான் தரிசித்தேன் -உண்மையான சோர்வுகள் என் இதயத்தைசூழ்ந்திருந்த வேளையில்நான் நம்பின எல்லோரும்என்னை கைவிட்ட வேளையில்கண்ணீரே எந்தன் உணவானதேகட்டுகளோடே வாழ்ந்திருந்தேனேஉமது வருகையே மகிழ்வை அளித்ததேஉமது நேசமே என்றென்றும் போதுமோ – உண்மையான ஒவ்வொரு நொடியும் நீர் என்னை நடத்துகிறீர்ஒவ்வொரு நாளும் நீர் என்னோடு பேசுகிறீர்உம் வார்த்தையே எனக்கு ஜீவன் அளித்ததேஆவிக்குரிய ஆசீர்வாதம் சந்தோஷம் அளித்ததேஉமக்காகவே நான் என்னையே

Unmayana Anbirkaai Lyrics -உண்மையான அன்பிற்காய் Read More »

Azhaganavar En Yesu Lyrics – அழகானவர் என் இயேசு

அழகானவர் என் இயேசு அருமையானவர் இயேசு ஆராதனை -3உமக்கு ஆராதனை என் தேவன் இயேசு பெரியவரேஎல்லாவற்றிலும் சிறந்தவரே என்னை என்றும் காப்பவரே என்றென்றும் என்னை வழி நடத்துபவரே என் தேவன் இயேசு சர்வ வல்லவர் என் தேவன் இயேசு மகிமை நிறைந்தவர் என் தேவன் இயேசு மீட்பரானவர் என்றென்றும் நீதியானவர் Azhaganavar En YesuArumaiyanavar Yesu -2 Aradhanai…Aradhanai …Aradhanai Umakku Aradhani -2 En Devan Yesu PeriyavareEllavatrilum Siranthavare -2Ennai Endrum KappavareEndrendrum Ennai

Azhaganavar En Yesu Lyrics – அழகானவர் என் இயேசு Read More »

Kalangukintra Vazhuv Lyrics கலங்குகின்றன வாழ்வு

கலங்குகின்றன வாழ்வுகண்ணீர் சிந்தும் வாழ்வு ஏழைக்கு இன்பவாழ்வு ஏழ்மையான வாழ்வு தாழ்மையான வாழ்வு அது மேன்மைக்கு ஏற்ற வாழ்வு 1. கலங்கி நின்ற பேதுருவின் படகை கண்டீர்நிரம்பி வழியும் படகாக மாற்றி விட்டீர் -2 2. விதவையின் எண்ணெய் மாவு குறைவை கண்டீர்பஞ்ச காலம் குறைவில்லாமல் கொடுத்து வந்தீர் -2 3. ஐந்து அப்பமும் இரண்டு மீனின் சிறுவனை கண்டீர் ஐயாயிரம் பேர்களையும் போஷித்து வந்தீர் -2 4. கடனாளி தவித்த ஒரு பெண்ணை கண்டீர் ஒரு

Kalangukintra Vazhuv Lyrics கலங்குகின்றன வாழ்வு Read More »