Uncategorized

Nalla Seithi Yesuvai – நல்ல செய்தி இயேசுவை

1. நல்ல செய்தி! இயேசுவை நோக்கிப்பார்! இரட்சிப்பார் நம்பி வந்து அவரை நோக்கிப்பார்! இரட்சிப்பார் எந்த பாவியாயினும் தள்ளமாட்டேன் என்கிறார் துரோகம் செய்த போதிலும் நோக்கிப்பார்! இரட்சிப்பார் 2. எங்கும் செய்தி சொல்லுவோம் நோக்கிப்பார்! இரட்சிப்பார் தேசா தேசம் கூறுவோம் நோக்கிப்பார்! இரட்சிப்பார் எந்த நாடு தீவிலும் இயேசு காத்து நிற்கிறார் மூடன் நீசன் ஆயினும் நோக்கிப்பார்! இரட்சிப்பார் 3. இன்னும் கேள்! மா நேசமாய் இயேசுவே காக்கிறார்! நம்பும் பக்தரை எல்லாம் காக்கிறார்! காக்கிறார்! சற்றும் […]

Nalla Seithi Yesuvai – நல்ல செய்தி இயேசுவை Read More »

Kettupona Maantharai – கெட்டுப்போன மாந்தரை

1. கெட்டுப்போன மாந்தரை இயேசு ஏற்றுக் கொள்ளுவார் பாவ ஆத்துமாக்களை குணமாக்கி இரட்சிப்பார் பல்லவி நல்ல செய்தி கேளுமேன் இயேசு ஏற்றுக் கொள்ளுவார் நம்பி வாரும் வாருமேன் தள்ளிப் போடவே மாட்டார் 2. இளைப்பாறல் தருவேன் நம்பி வாரும் என்கிறார் யாரானாலும் வாருமேன் பாவப் பாரம் நீக்குவார் – நல்ல 3. மாசில்லாத இரத்தத்தால் சர்வ சுத்தம் ஆக்குவார் தூய வல்ல ஆவியால் தீய சுபாவம் மாற்றுவார் – நல்ல

Kettupona Maantharai – கெட்டுப்போன மாந்தரை Read More »

Partheanae Paranai – பார்த்தேனே பரனை

பல்லவி பார்த்தேனே பரனை – அவர் அன்பாய் ஏற்றாரே நரனை அனுபல்லவி உள்ளங்கால் துவங்கி உச்சந்தலை மட்டும் சொல்லமுடியாத இரணவாதைப்பட்ட நான் சரணங்கள் 1. கல்வாரிமலையில் – முண்முடியைச் சூண்டோராய்த் தலையில் கை கால் விலாவினில் திரு இரத்தம் பாய்ந்தோட வையகத்தோர்க்காக மாண்ட சுதனை! நான் – பார்த்தேனே 2. சீஷர்கள் கலங்க – நிலைமாறி பூதலம் குலுங்க நீசனைப்போல இந்த மாசற்ற நேசனார் கூசாமல் பாடுகள் பட்டு மரித்தாரே! – பார்த்தேனே 3. வாதைக்குள் ளானோர்

Partheanae Paranai – பார்த்தேனே பரனை Read More »

Aa Kalvaari Malai – ஆ! கல்வாரி மலை

1. ஆ! கல்வாரி மலை நின்றதோர் சிலுவை மகா நோவு நிந்தைச் சின்னம் பார்! அதை நேசிக்கிறேன், அங்கென் நேசர் லோகை மீட்க நீசர்க்காய் தியாகமானார் பல்லவி நான் பாராட்டுவேன் பூர்வக் குருசை ஜெய சின்னம் படைக்கு மட்டும்! பற்றிக் கொள்வேன் அவ் விருப்பக் குருசை மாற்றி விண்கிரீடம் பெறுமட்டும்! 2. ஓ அப்பூர்வக்குருசு லோகத்தார் நிந்தித்தும் என்னைக் கவர்ந்த தாச்சர்யமே; தேவ ஆட்டுக்குட்டி விண்ணின் மேன்மை விட்டும் அதைக் கல்வாரி சுமந்தாரே – நான் 3.

Aa Kalvaari Malai – ஆ! கல்வாரி மலை Read More »

Paavi Un Meetpar Karisanai -பாவி உன் மீட்பர் கரிசனையாய்

1. பாவி உன் மீட்பர் கரிசனையாய் அழைக்கிறார்! அழைக்கிறார்! அலைந்து திரிந்து ஏன் கெடுவாய்? இயேசுவின் இரட்சிப்பைப் பார் பல்லவி அழைக்கிறார்! அழைக்கிறார்! விரும்பி வருந்தி உந்தனை அழைக்கிறார்! 2. இளைத்தும் தவித்தும் போனவனை அழைக்கிறார்! அழைக்கிறார்! நம்பிக்கையோ டவர் பாதம் தனை சேருவாய் தள்ளமாட்டார் – அழை 3. தாமதமின்றி இந்நேரத்தினில் வந்திடுவாய்! வந்திடுவாய் பாவம் அறவே உம் நெஞ்சத்தினில் வாழ்வையும் பெற்றிடுவாய் – அழை 4. விரும்பி வருந்தி அழைக்கிறார்! ஓடியே வா! ஓடியே

Paavi Un Meetpar Karisanai -பாவி உன் மீட்பர் கரிசனையாய் Read More »

Deva Anbin Perukkai Paar- தேவ அன்பின் பெருக்கைப் பார்

1. தேவ அன்பின் பெருக்கைப் பார்! மேல் வீட்டை இயேசு விட்டார்; மா பாடனுபவித்தார் (2) பாதகமுள்ள லோகத்தாரை பாவத்தினின்று மீட்க பல்லவி அற்புதமான நேசந்தான்! அவரன்பு எனக்கு; தேவ குமாரன் எனக்காய் உதிரம் சிந்தினார் 2. நிந்தை எனக்காய் சகித்தார் பாவங்கள் எல்லாம் சுமந்தார் மன்னிக்கும்படியாக (2) பாவம் பயம் தேவ கோபம் யாவற்றையும் நீக்க – அற்புத 3. பேயின் வலைகள் கிழிந்திட, சாவின் கூர் ஒடிந்திட என் நேசர் மரித்தார் (2) பரிசுத்தமாய்

Deva Anbin Perukkai Paar- தேவ அன்பின் பெருக்கைப் பார் Read More »

Paavikalae NesaMeetpar – பாவிகளே நேசமீட்பர்

1. பாவிகளே நேசமீட்பர் பாவப்பாரம் சுமந்தார் மீட்பர் உன்னை ஏற்றுக்கொள்வார் அவரண்டை வாராயோ? பல்லவி மீட்பர் தனை இப்போ நம்பு மரித்தோரே உனக்காய்! அழைப்புக்குக் கீழ்ப்படிந்து பாவியே நீ வந்திடு 2. மீட்பரண்டை வந்தாலுன்னை நேசமாக ஏற்பாரே! நம்பிக்கையாய் தந்தால் உன்னை சாகுமட்டும் காப்பாரே! – மீட்பர் 3. அழைப்புக்குச் செவிகொடு கிருபையின் நாளிதே! ஜீவ நதி பாய்ந்தோடுது மீட்பர் காயத்திருந்தே – மீட்பர்

Paavikalae NesaMeetpar – பாவிகளே நேசமீட்பர் Read More »

Vindoor Kiristesu – விண்டார் கிறிஸ்தேசு

1. விண்டார் கிறிஸ்தேசு – குணப்பட வென்றே ஒரு உவமை உண்டு ஒருவனுக்குப் – புதல்வர் இரண்டவரிலிளைஞன் 2. தந்தையே எந்தனுக்குத் தனத்தினில் வந்திடும் பங்கதனை தந்திடுமென்று கேட்டுத் – தவறாமல் தன் வீதம் வாங்கிக்கொண்டான் 3. சென்றானயல் தேசம் – துன்மார்க்கங்கள் செய்தான் பல தோஷம்; தின்றா னெலாம் நாசம் – வறிஞனாய்த் தீர்ந்தான் வெகு மோசம் 4. பஞ்சத்தினால் மெலிந்து – வயிற்றுப் பசியினால் வருந்தி பஞ்சம் பிழைக்கவென்று – ஒருவனைத் தஞ்சமென்று சார்ந்தான்

Vindoor Kiristesu – விண்டார் கிறிஸ்தேசு Read More »

Keatkum Yaarentralum Sol – கேட்கும் யாரென்றாலும் சொல்

1. கேட்கும் யாரென்றாலும் சொல், சொல் செய்தி திவ்ய சுவிசேஷம் யார்க்கும் அனுப்பு; எந்த தேசத்தார்க்கும் அதைப் பரப்பு யாரென்றாலுஞ் சேரலாம் பல்லவி யாவனென்றாலும் யாவனென்றாலும், என்றுமிந்தச் செய்தி எங்குங் கூறலாம் பாவி வா! பிதா அன்பாய் அழைக்கிறார் யாரென்றாலுஞ் சேரலாம் 2. வாரும் யாரென்றாலும் தாமதிப்பதேன்? வா! திறந்தார் வாசல் உட்செல்லாததேன்? ஜீவ பாதை ஒன்றே! இயேசுதான்! வாரீர்; யாரென்றாலுஞ் சேரலாம் – யாவனென்றாலும் 3. வாக்கை யாரென்றாலும் பெற்றுக்கொள்ளலாம்; எவர்க்கும் இவ்வாக்கு என்றும் நிற்குமாம்;

Keatkum Yaarentralum Sol – கேட்கும் யாரென்றாலும் சொல் Read More »

Meal Veetai Naadi Theaduvom – மேல் வீட்டை நாடித் தேடுவோம்

1. மேல் வீட்டை நாடித் தேடுவோம் வாரீரோ? மீட்பரின் நேசம் பாடுவோம் வாரீரோ? ஏராள ஊரார் இவரால் இரட்சிப்படைந்தார் ஆனதால் பாவி என்று உணர்வாரே வாரீரோ? 2. பாவச் சுமை தாங்கிச் சோர்வோர், வாரீரோ? இரட்சை யுண்டோ என்று கேட்போர் வாரீரோ? இயேசுதான் ஏற்றுக் கொள்ளுவார் நீர் நம்பினால் இப்போ அவர் உம் தொய்ந்த நெஞ்சைத் தேற்றுவார்! வாரீரோ? 3. சுவர்க்க பாதை நேர்மை செம்மை வாரீரோ? செல்வோர் வாழுவார்கள் உண்மை! வாரீரோ? நம்பித் தொய்ந்து நீ

Meal Veetai Naadi Theaduvom – மேல் வீட்டை நாடித் தேடுவோம் Read More »

Ratham Nirantha Ootrundu – இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு

1. இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு இரட்சகரின் இடம் அவ்வூற்றில் மூழ்கும் பாவிக்கு தன குற்றம் நீங்கிடும் பல்லவி நான் நம்புவேன் இயேசு எனக்காய் மரித்தார் பாவம் நீங்கச் சிலுவையில் உதிரம் சிந்தினார் 2. சாகுங் கள்ளன் ஊற்றைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தான்; அவன் போல் நம்பி இயேசுவால் சுத்தனானேனே நான் – நான் 3. காயத்தில் ஓடும் இரத்தத்தை விஸ்வாசத்தால் கண்டேன்; விஸ்வாசமாய் மா நேசத்தை எங்கும் பிரஸ்தாபிப்பேன் – நான் 4. மரணம் என்னைப் பிரிக்கும்

Ratham Nirantha Ootrundu – இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு Read More »

Yezhaigalin Belanae Lyrics – ஏழைகளின் பெலனே

ஏழைகளின் பெலனேஎளியோரின் திடனே-2பெருவெள்ளத்தில் புகலிடமேபெரும் கன்மலையின் நிழல் நீரே-2 எங்கள் கர்த்தாவே எங்கள் தேவனேஉங்க நாமத்தை என்றும் உயர்த்திடுவோம்எங்கள் கர்த்தாவே எங்கள் தேவனேஎந்த நிலைமையிலும் உம்மை ஆராதிப்போம் உங்க நாமத்தை என்றும் உயர்த்திடுவோம்எந்த நிலைமையிலும் உம்மை ஆராதிப்போம்-ஏழைகளின் 1.வறண்ட வாழ்விலே நீரூற்று நீரேகசந்த வாழ்விலே மதுரமும் நீரே-2திசை தெரியாமல் அலைந்த வாழ்க்கையில்இனிய இசையாக வந்தவர் நீரே-2இனிய இசையாக வந்தவர் நீரே-எங்கள் கர்த்தாவே 2.முகத்தின் கண்ணீரை துடைத்துவிட்டீரேமனதின் காயங்கள் ஆற்றிவிட்டீரே-2எந்தன் கடந்த நாட்கள் மறக்க செய்தீரேஇன்று புதிய வாழ்வு

Yezhaigalin Belanae Lyrics – ஏழைகளின் பெலனே Read More »