Uncategorized

Yesuve Ummai Sevippenea Lyrics

Intro:Yesuve ummai sevippenea Arathippenea thuthippenea – 2 Pre-chorus:Oppukoduthene ennai muzhuvadhumaga Ennal mudiyadhaiya ummai vittu vazhnthida-2 Chorus:Yesuve en Andavarea Yesuve en ratchagarea Yesuve en meetparea Yesuve en ratchagarea Verse 1 :Um anbin karathinalkai vidaamal kaatha karunaiyaiMun sellum um samugathai Varunikkamudiyuma-2- oppukoduthene Chorus :Yesuve en Andavarea Yesuve en ratchagarea Yesuve en meetparea Yesuve en ratchagarea Verse 2 […]

Yesuve Ummai Sevippenea Lyrics Read More »

NAANUM EN VEETARUMOVENDRAL Lyrics

நானும் என் வீட்டாருமோவென்றால்கர்த்தரையே சேவிப்போம்நீயும் சேவிப்பாயா – நீயும் சேவிப்பாயா? 1.கர்த்தரையே சேவிப்பதுஆகாத தென்று கண்டால்யாரை நீ சேவிப்பாய் யென்பதைஇன்றே தீர்மானம் செய்வாய் 2.அடிமையான நம்மையுமேதேவாதி தேவன் மீட்டார்மாபெரும் அடையாளங்கள் செய்திட்டகர்த்தரை சேவிப்பாயா? 3.நம் பாதையில் காப்பாற்றியேகர்த்தர் நடத்தினாரேகர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டுநன்றியாய் சேவிப்பாயா? 4.நன்மையான ஈவுகளைதேவாதி தேவன் தந்தார்கீழ்படிந்தே அவர் சப்தம் கேட்டுசாட்சியாய் ஜீவிப்பாயா?

NAANUM EN VEETARUMOVENDRAL Lyrics Read More »

Logam Aalum Aandavar Lyrics – லோகம் ஆளும் ஆண்டவர்

1. லோகம் ஆளும் ஆண்டவர்,ஆணும் பெண்ணும் செய்தனர்,இரு பேரும் வாழவேஆசீர்வாதம் தந்தாரே. 2. ஆதலால் விவாகமேமேன்மையுள்ள தாயிற்றே;இந்த நன்மைக்காகவும்ஸ்தோத்திரம் உண்டாகவும். 3. தேவ வாக்குக் கேற்றதாய்விசுவாச முள்ளோராய்நடப்போர்க்கு நன்மையேதவறா தளிப்பாரே. 4. இந்த இரு பேரையும்கர்த்தரே புகழ்ச்சியேஇவரால் புகழ்ச்சியேதேவரீர்க்குண்டாகவே.

Logam Aalum Aandavar Lyrics – லோகம் ஆளும் ஆண்டவர் Read More »

Valga Neasamullorae Lyrics – வாழ்க நேசமுள்ளோரே

1. வாழ்க, நேசமுள்ளோரே!இனம் இனம் யாருமே,களிப்புடன் கூடுங்கள்,வாழ்த்தல் சொல்லிப் பாடுங்கள். 2. கர்த்தர் தாமே ஆதியில்பாவம் இல்லாக் காலத்தில்தந்தை தாயை நேசமாய்சேர்த்திணைத்தார் ஏகமாய். 3. நெஞ்சை நெஞ்சுடன் அன்பாய்ஐக்யமாக்கி, தயவாய்இல்லறத்தின் வாழ்விலேபாதுகாரும் யேசுவே.

Valga Neasamullorae Lyrics – வாழ்க நேசமுள்ளோரே Read More »

Pithavae Gnanam Anbinaal Lyrics – பிதாவே ஞானம் அன்பினால்

1. பிதாவே ஞானம் அன்பினால்அனைத்தையும் படைத்தீர்;ஏதேனிலே விவாகத்தால்ஆண் பெண்ணையும் இணைத்தீர்அப்பூர்வ ஆசீர்வாதத்தை,இல்வாழ்க்கையின் நல்லின்பத்தைஇவர்களுக்கும் ஈயும். 2. கானா ஊர் விருந்தாளியே,இங்கே ப்ரசன்னமாகும்;உம்தன் சம்பூரணத்தாலேகுறைவை நிறைவாக்கும்;இவர்கள் இக இன்பமேபரத்தின் பாக்கியமாகவேநீர் மாறும்படி செய்யும். 3. புனித ஆவி தேவரீர்இவர்கள் மேலே ஊதும்;உம் தூய்மை அன்பினாலும் நீர்இவர்களைத் தற்காரும்;எப்பாவத்துக்கும் நீங்கியே,ஒரே சரீரம் போலவேஇவர்கள் வாழச் செய்யும். 4. த்ரியேகா நீர் கட்டாவிடில்,ப்ரயாசம் வீணே ஆகும்;நீர் ஆசீர்வதிக்காவிடில்இன்பமும் துன்பமாகும்;உம்மால் இணைக்கப்பட்டோரைகுன்றாத நேசமுள்ளோரையார்தான் பிரிக்கக்கூடும்?

Pithavae Gnanam Anbinaal Lyrics – பிதாவே ஞானம் அன்பினால் Read More »

Engum nirai yesu Devanae Lyrics – எங்கும் நிறை இயேசு தேவனே

எங்கும் நிறை இயேசு தேவனேஎந்நாளும் உம்மையேபோற்றிப் பாடுவோம்பாடல்களில் பிரியம் நீர்பாட்டுக்கெல்லாம் தலைவன் நீர்எழுச்சியோடே பாடுவோம்இயேசுவைப் பாடுவோம் 1.பூமியின் குடிகளேகெம்பீரமாய் பாடுங்கள்இயேசுவைப் பாடுங்கள்மகிழ்வுடனே துதித்துஆராதனை செய்துஆனந்த சத்தத்தோடேசன்னதி முன் வாருங்கள் 2.இரட்சண்யக் கூட்டத்தார்பாட்டுப்பாடுகின்றார்அவர் நடனமாடுகின்றார்நித்திய மகிழ்ச்சிதலையின் மேல் இருக்கும்சஞ்சலமும் தவிப்பும் ஓடியே போகும் 3.இயேசுவே இரக்கமும்உருக்கமான தேவன்அவர் ஆசீர்வதிக்கும் தேவன்அவரையே பணிந்துஆவியிலே நிறைந்துஆபிரகாம் மடிக்குசென்றிடுவோம் வாருங்கள்

Engum nirai yesu Devanae Lyrics – எங்கும் நிறை இயேசு தேவனே Read More »

Lead me to Calvary Lyrics – King of my life I crown Thee now

King of my life I crown Thee nowThine shall the glory beLest I forget Thy thorn-crowned browLead me to Calvary Lest I forget GethsemaneLest I forget Thine agonyLest I forget Thy love for meLead me to Calvary May I be willing Lord to bearDaily my cross for TheeEven Thy cup of grief to shareThou hast

Lead me to Calvary Lyrics – King of my life I crown Thee now Read More »

Pottruvome Lyrics – போற்றுவோமே போற்றுவோமே

பல்லவி போற்றுவோமே போற்றுவோமேஎம் தேவரீரை இவ்வேளையிலே நன்றியுடனே 1. துங்கன் யேசுவே தூயா உமக்கே துதிகள் சாற்றிடுவேன்மங்கா புகழும் மகிழ்ந்துபோற்றி எங்கும் துதித்திடுவேன்கங்குல் அற எங்குமே ஒளி மங்கிடாமலே தங்கிட வேணும் — போற்று 2. ஆழ்ந்த சேற்றினில் அமிழ்ந்த எம்மையே அணைத்து எடுத்தோனேஆழிதனிலெம்பாவ மெறிந்த அன்னை உத்தமனேஅன்றும் என்றும் என்றும் துதிப்பேன் மன்னவனையே மனதினிலே — போற்று 3. பாவம் போக்கியே கோபம் மாற்றியே ரோகம் தொலைத்தோனேதுரோகி என்னையே சுத்திகரித்த தூய வேந்தனேதூயா நேயா காய

Pottruvome Lyrics – போற்றுவோமே போற்றுவோமே Read More »

Santhosam Ponguthey Lyrics – சந்தோசம் பொங்குதே

சந்தோஷம் பொங்குதே (2)சந்தோஷம் என்னில் பொங்குதேஅல்லேலூயாஇயேசு என்னை இரட்சித்தார்முற்றும் என்னை மாற்றினார்சந்தோஷம் பொங்கிப் பொங்குதே 1. வழி தப்பி நான் திரிந்தேன் – பாவப்பழியதைச் சுமந்தலைந்தேன்அவர் அன்புக் குரலேஅழைத்தது என்னையேஅந்த இன்ப நாளில் எந்தன்பாவம் நீங்கிற்றே – சந்தோஷம் 2. சத்துரு சோதித்திட தேவஉத்தரவுடன் வருவான்ஆனால் இயேசு கைவிடார்தானாய் வந்து இரட்சிப்பார்இந்த நல்ல இயேசு எந்தன்சொந்தமானாரே – சந்தோஷம் 3. பாவத்தில் ஜீவிப்பவர்பாதாளத்தில் அழிந்திடுவார்அவரும் பரலோகத்தில்ஆண்டவரோடு வாழவேநானும் தேவ அன்பையேநாளும் கூறிடுவேன் – சந்தோஷம் Sandhoasham pongudhae

Santhosam Ponguthey Lyrics – சந்தோசம் பொங்குதே Read More »

O Yesu Umathanbu Lyrics – ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியது

ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியதுஆகாயம் பூமி மலை ஆழிகளுக்கெல்லாம் பெரியது (2) 1.அளவில்லா ஆனந்தத்தால் அகம் நிறைந்ததுஆண்டவர் காரியங்கள் அதிகம் சிறந்ததுஅன்றாடம் காலை மாலைகளிலும்துதிக்க உயர்ந்தது (2) 2.சங்கட சமயங்களில் மங்கியே வாடுகிறேன்துங்கனே இரங்குமென ஏங்கியே நாடுகிறேன்பங்கமில்லாமல் பதிலளிப்பேன்என்றதால் பாடுகிறேன் (2) 3.இருளாம் பள்ளத்தாக்கில் மருகியே நடந்தாலும்அருமெந்தன் மேய்ப்பராய் அருகிலிருப்பதாலும்கருணையா யென்னைக் கரம் பிடித்தேகர்த்தரே காப்பதாலும் (2) 4.குறைவுள்ளோனானாலும் கூடவே இருக்கிறீர்நிறைவாம் புல் தரையில் மெதுவாக நடத்துகிறீர்இறைவனாம் இயேசுஎல்லாவற்றிலும் திருப்தியாக்குகிறீர் (2) 5.தேவனுடைய வீட்டில் சித்தப்படி

O Yesu Umathanbu Lyrics – ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியது Read More »

Santhatha Mangalam Lyrics – சந்தத மங்களம் மங்களமே

பல்லவி சந்தத மங்களம், மங்களமே!சந்தத மங்களம், மங்களமே! அனுபல்லவி அந்தம் ஆதி இலான் அருள் சேயா,எந்தை யேசு கிறிஸ்து சகாயா. – சந்தத சரணங்கள் 1. அந்தரம், பரம் பூமி அடங்கலும் விந்தை மேவி நிறைந்த விசாலா,இந்த நாள் மணம் செய்யும் இவர்க் கருள் தந்துன் ஆசிடைய சாற்றும், தயாபரா. – சந்தத 2. வையமுற்ற மணவறைப் பந்தலில், ஐயனே, உன் அருட்கொடி வந்திருந்-துஉய்ய ஐங் குறியாலும் உவந்தருள் செய்யும், ஏக திரித்துவ தேவா – சந்தத

Santhatha Mangalam Lyrics – சந்தத மங்களம் மங்களமே Read More »