Uncategorized

Yesu Naayaga Vanthaalum Lyrics – இயேசுநாயகா வந்தாளும்

பல்லவி இயேசுநாயகா, வந்தாளும்;-எந்நாளும், திவ்யஇயேசுநாயகா, வந்தாளும். அனுபல்லவி ஆசீர்வாதமாக இந்த நேச மணமே நன்றாக. – இயேசு சரணங்கள் 1. சுந்தரம் மிகும்படி முன் அந்த மணவீட்டில்உந்தன் அருள் தந்த தயை போல, அன்பாலே – இயேசு 2. உத்தம சன்மார்க்க நெறி, பக்தி, விசுவாசம்,நித்திய சமாதானம் உற்று, வாழ, மிக வாழ. – இயேசு 3. துங்கம் மிகு நன் கனம் விளங்கி, வளமாகமங்களம தோங்க, நலம் தாங்க, நலம் தாங்க. – இயேசு 4. […]

Yesu Naayaga Vanthaalum Lyrics – இயேசுநாயகா வந்தாளும் Read More »

Niraivura Varantha Lyrics – நிறைவுற வரந்தா

பல்லவி நிறைவுற வரந்தா,-நியமகம்நிறைவுற வரந்தா. அனுபல்லவி நித்திய திரித்துவ சத்தியபரா என்றும், – நிறை சரணங்கள் 1. உரிய தொண்டருக்கில்லமே,-இங்குஉண்டமைக்கும் எங்கள் தெய்வமே!உன் திருத்தாளரண் எங்களுக்குகே சரண் – நிறை 2. ஆதம் தனித்த நிலையது-நல்லதல்லவென்று கண்டவனதுஅங்கமே நின்றொரு மங்கையே தந்தனை. – நிறை 3. ஆபிரகாம் எலியே சரும்-மன்றாடிய வேண்டுதல் கேட்டொருஅங்கனை நெஞ்ச மிணங்க வகை செய்தாய். – நிறை 4. உலகம் பேயுடல் முப்பகை-இவர்ஓப்பந்தத் தீண்டா துனது கைஓங்கியே தாங்கி யுறுதுணை தந்துமே. –

Niraivura Varantha Lyrics – நிறைவுற வரந்தா Read More »

Nitchayam Seiguvom Lyrics – நிச்சயம் செய்குவோம் வாரீர்

பல்லவி நிச்சயம் செய்குவோம் வாரீர்,-வதுவரர்க்குநிச்சயம் செய்குவோம் வாரீர். சரணங்கள் 1. மெச்சும் கல்யாண குண விமலன் துணையை நம்பிஇச்சிறு தம்பதிகள் இருவர் மணம் விரும்பி. – நிச்சயம் 2. வாழ்க்கை வனத்தினிலே மலரும் மணமும் போலேமனையறம் நடத்திட மனம் இவர் கொண்டதாலே. – நிச்சயம் 3. செடியும் கொடியும் போலே உடலும் உயிரும் போலே,கூடி மணவாழ்வினில் வரக் கருத்திவர் கொண்டதாலே. – நிச்சயம் 4. இரவியும் கதிரும்போல் பாவுடன் ஊடும் போலேஇருவரும் நீடூழி இனிது வாழப் பூ

Nitchayam Seiguvom Lyrics – நிச்சயம் செய்குவோம் வாரீர் Read More »

Vaana Thuthar Senai -Lyrics வானதூதர் சேனை போற்றும் யேகோவா

1. வானதூதர் சேனை போற்றும் யேகோவாமங்களம் மீதோங்க ஆசி கூறுமேன்ஞான மணவாளன் இயேசு நாதனைநாமும் வாழ்த்தி பாடுவோம் எந்நாளுமே வாழ்த்திப் பாடுவோம்நம் இராஜன் நேசர் இயேசுவைவாழ்த்திப் பாடுவோம்இம்மன்றல் என்றும் ஓங்கவே. 2. தூதர்சேனை கீதம் பாட ஏதேனில்ஆதாமோடு ஏவாள் மாதை ஒன்றாக்கிஆதி மன்றலாட்டி ஆசி கூறினார்இந்த மன்றலர்க்கும் ஆசி கூறுவார். 3 . சீர் பாக்கிய தானம் பெற்று பாரிலே சீரும் செல்வம் தேவா பக்தி மேவியே மாயமற்ற அன்போடிவர் எந்நாளும் மலர் பாதம் போற்றி நீடு

Vaana Thuthar Senai -Lyrics வானதூதர் சேனை போற்றும் யேகோவா Read More »

Oru Rajamahanuku Kalyanamam Lyrics – Marriage Dance ஒரு ராஜா மகனுக்கு கல்யாணமாம்

ஒரு ராஜா மகனுக்கு கல்யாணமாம்கச்சேரி நடனமும் ப்ரமாதமாம்விருந்து ஏற்பாடும் மும்முரமாம்அருசுவை உணவும் ஆயத்தமாம் -2 ஒரு ராஜா அழைக்கப்பட்டவர்கள் அந்த விருந்துக்கு வரலஏழை மனிதர்கள் அதை நினைச்சு பார்க்கல -2 கல்யாண வஸ்திரம் ராஜாவின் விருந்துகிடைக்கும் என்று அவர் கனவு காணல -2 வான லோகத்தில் ஒரு திருமண விருந்துஞான மணவாளன் இயேசுவுடன் அருந்து -2இரட்சிப்பு என்றோரு இலவச ஆடையைஇங்கே அணிந்தவர் அங்கு செல்லாம் -2

Oru Rajamahanuku Kalyanamam Lyrics – Marriage Dance ஒரு ராஜா மகனுக்கு கல்யாணமாம் Read More »

Immaanarku Ummarul Eeyum Lyrics – இம்மணர்க்கு உம்மருள் ஈயும்

பல்லவி இம்மணர்க் கும்மருள் ஈயும், பர வாசா! ஏசுக் கிறிஸ்தையா, ஓ! சருவேசா! சரணங்கள் 1. செம்மையும் நன்மையும் செல்வமும் தாரும், தேவரீர் இவ்விரு பேரையும் காரும். – இம் 2. ஆதாமோ டேவையை அன்றமைத்தீரே, அவ்விதமாக நீர் இன்றும் செய்வீரே. – இம் 3. அன்பன் ஈசாக்கு ரெபேக்காட் கிரங்கி, ஆபிரகாமுடன் சாராளைக் காத்தீர். – இம் 4. உந் தயை பெற்றிவர் ஓங்கிப் பெருகவும், ஓருவர்க் கொருவர் நல்லன்பில் நிலைக்கவும். – இம் 5.

Immaanarku Ummarul Eeyum Lyrics – இம்மணர்க்கு உம்மருள் ஈயும் Read More »

Intha Mangalam selikavae Lyrics -இந்த மங்களம் செழிக்கவே

இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும்எங்கள் திரித்துவ தேவனேசுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தைகந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து 1. ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மைஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்நீதி வரம் நாலுங்கொடுத்தாய் – பெற்றுப் பெறுகிநிற்க உலகத்தில் விடுத்தாய்மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன்ஆதரவைக் கொண்டு அதன் நீதியை நம்பிப்புரிந்த 2. தக்க ஆபிரகாமும் விண்டனன் – அதனை மனதுக்குள் எலியேசா் கொண்டனன்முக்ய ஆரான் நிலத்தண்டினன் – நினைத்தபடிசக்கியமதாகக் கண்டனன்பக்குவம் உரைத்திடா

Intha Mangalam selikavae Lyrics -இந்த மங்களம் செழிக்கவே Read More »

Aadhiyil Ethenil Aathamuku Lyrics – ஆதியில் ஏதேனில் ஆதாமு

1. ஆதியில் ஏதேனில் ஆதாமுக் கேவாளைஅருளிச் செய்தீரே,அவ்விதமாகவே இவ்விருபேரையும்இணைத் தருள்வீரே. 2. மங்களமாய் திருமறையைத் தொடங்கிமங்களமாய் முடித்தீர்,மங்கள மா மணவாளனாய் மைந்தனைமாநிலத்தில் விடுத்தீர். 3. ஆபிரகாம் எலியேசர் தம் மன்றாட்டுக்கருள் புரிந்தீரே,அங்ஙனமே இந்த மங்களம் செழிக்கஆசியருள்வீரே. 4. கானாவூர் கல்யாணம் கண்டு களித்தஎம்கர்த்தரே வந்திடுவீர்,காசினி மீதிவர் நேசமாய் வாழ்ந்திடக்கருணை செய்திடுவீர். 5. இன்பத்தும் துன்பத்தும் இம்மணமக்கள் தாம்இசைந்து வாழ்ந்திடவே,அன்பர் உம் பாதமே ஆதாரம் என்றும்மைஅணுகச் செய்திடுவீர்.

Aadhiyil Ethenil Aathamuku Lyrics – ஆதியில் ஏதேனில் ஆதாமு Read More »

Gunam Ingeetha Vadivaai Lyrics – குணம் இங்கித வடிவாய்

பல்லவி குணம் இங்கித வடிவாய் உயர் கோவே, யேசு தேவே,மணம் இங்கதி வளமாய் உற வருவீர், மேசியாவே. சரணங்கள் 1. மன்றல் செய்து மனை புது மணவாளனோ டவ னேரும்தன் துணையான மங்கையும் இங்கேதழைக்க அருள் தாரும். – குணம் 2. ஆதி மானிடற் கான ஓர் துணைஅன்றமைத்த நற் போதனை,தீதற இணையாம் இவர்க் கருள்செய்குவீர், எங்கள் நாதனே. – குணம் 3. தொன்று கானாவின் மன்றல் ஓங்கிடத்தோன்றிய தயாபரனே,இன்று மன்றல் சிறந்திட அருள்ஈந்திடும், க்ருபா கரனே.

Gunam Ingeetha Vadivaai Lyrics – குணம் இங்கித வடிவாய் Read More »

Ratcha Peyrumaaney lyrics – இரட்சா பெருமானே பாரும்

1. இரட்சா பெருமானே பாரும்,புண்ணிய பாதம் அண்டினோம்சுத்தமாக்கி சீரைத் தாரும்,தேடிவந்து நிற்கிறோம்,இயேசு நாதா, இயேசு நாதா,உந்தன் சொந்தமாயினோம். 2. மேய்ப்பன் போல முந்திச் சென்றும்பாதுகாத்தும் வருவீர்,ஜீவத் தண்ணீரண்டை என்றும்இளைப்பாறச் செய்குவீர்,இயேசு நாதா, இயேசு நாதா,மேய்ச்சல் காட்டிப் போஷிப்பீர். 3. நீதி பாதை தவறாமல்நேசமாய் நடத்துவீர்,மோசம் பயமுமில்லாமல்தங்கச் செய்து தாங்குவீர்,இயேசு நாதா, இயேசு நாதாஒரு போதும் கைவிடீர். 4. ஜீவ காலபரியந்தம்மேய்த்தும் காத்தும் வருவீர்,பின்பு மோட்ச பேரானந்தம்தந்து வாழச் செய்குவீர்,இயேசு நாதா இயேசு நாதாஊழி காலம் வாழ்விப்பீர்.

Ratcha Peyrumaaney lyrics – இரட்சா பெருமானே பாரும் Read More »

Nal Meetpar Patcham Nillum Lyrics – நல் மீட்பர் பட்சம் நில்லும்

1. நல் மீட்பர் பட்சம் நில்லும்! ரட்சணிய வீரரே!ராஜாவின் கொடியேற்றி போராட்டம் செய்யுமே!சேனாதிபதி இயேசு மாற்றாரை மேற்கொள்வார்;பின் வெற்றி கிரீடம் சூடி செங்கோலும் ஓச்சுவார். 2. நல் மீட்பர் பட்சம் நில்லும்! எக்காளம் ஊதுங்கால்,போர்க்கோலத்தோடு சென்று மெய் விசுவாசத்தால்அஞ்சாமல் ஆண்மையோடே போராடி வாருமேன்;பிசாசின் திரள்சேனை நீர் வீழ்த்தி வெல்லுமேன். 3. நல் மீட்பர் பட்சம் நில்லும்! எவ்வீர சூரமும்நம்பாமல், திவ்விய சக்தி பெற்றே பிரயோகியும்;சர்வாயுதத்தை ஈயும் கர்த்தாவை சாருவீர்;எம்மோசமும் பாராமல் முன் தண்டில் செல்லுவீர். 4. நல்

Nal Meetpar Patcham Nillum Lyrics – நல் மீட்பர் பட்சம் நில்லும் Read More »

Naan thangum viduthiyin naangu suvargalil Lyrics – நான் தங்கும் விடுதியின் நான்கு சுவர்களில்

நான் தங்கும் விடுதியின் நான்கு சுவர்களில்ஓராயிரம் கனவுகள்கண்களை மூடிஜெபிக்க நினைத்தேன்மனதின் தீரா ஆசைகள் ஆசைகள் நூறு இருந்தாலும்என் எண்ணங்களை உம்மிடம் தருகிறேன்என் வாழ்க்கையை ஒரு பாடலாய் பாடினாலும்அதின் வரிகள் எல்லாம் இயேசுவென்று சொல்கிறேன் நீரே இணைபிரியாத நண்பன்என் மனதை விட்டு நீங்காத ஒரு காதல்என் மறையும் நினைவுகள் அனைத்திலும்என் மனதை விட்டு நீங்காத புது பாடல் என் சந்தோஷம் பிறக்கும் ஓர் கானம் தான்என் கவலைகள் பறக்கும் இப்பாடல் தான்ஒரு காலம் என்னை பிரியாத ராகம் நீர்என்

Naan thangum viduthiyin naangu suvargalil Lyrics – நான் தங்கும் விடுதியின் நான்கு சுவர்களில் Read More »