Uncategorized

Raja Rajathi Raja Varugiraar – Tamil christian song lyrics

Raja Rajathi varugiraar Avar pol nadanthidaAvar pol pesidaAvar pol vaazhnthidaAvar paarvai padaRaja Rajathi varugiraar – oh oh … Um mugam paarthu Ulagai marandhuUm sitham seiyanumaeUmmoadu parandhuUnnadham saerndhuUmmodu vaazhanumae – Avar pol Nee ninaikum vaazhkkaiInga illaiyaeUnakena unakoru Pangum illaiyaeNinaithu NeeEzhunthiduNizahalthanaiMaranthiduNijam Nijam varugirathaeAvar varugai inikirathae – Raja Rajathi Sathiyam ennumKatchaiya kattiAdhu thaanaeEngalin katchiAvar aalugai Adhi sekiramAdhu ThaanaeUlgilae […]

Raja Rajathi Raja Varugiraar – Tamil christian song lyrics Read More »

Jai Jai Naam Yeshu Naam – जय जय नाम येशु नाम Hindi christian Song lyrics

JAI JAI NAAM YESHU NAAM Jai Jai Naam Yeshu NaamGaoon mein subhoshaam(repeat 6) Balheen ka sahaara,paapiyon ka dost hai TuYeshu Tu hai kitna pyaaraShabd na kaise bataoon? (repeat 2) Jai Jai Naam Yeshu NaamGaoon mein subhoshaam(repeat 4) Tujh mein bana rahoon to,amrut phal laoon mainGaoon teri jai sadaa to,Tujh sa ban jaoon main (repeat 2)

Jai Jai Naam Yeshu Naam – जय जय नाम येशु नाम Hindi christian Song lyrics Read More »

Geethangal Paaduvom – கீதங்கள் பாடுவோம் song lyrics

Geethangal paaduvom Sangeethangal paaduvom Santhosa raajanaam Yesuvai paaduvom Samaathana devan Yesuvai paaduvom -2 saavaamai udaiyavar Yesuvai paaduvom -2 Pagalilaye Mega sthampam Yesuvai paaduvom Iravilaye Agni sthampam Yesuvai paaduvom -2 Erusaleam vaazhu tharum Yesuvai paaduvom -2Yealaigal Deivam Yesuvai paaduvom -2 Geethangal Pasi theerkum jeeva appam Yesuvai paaduvom Thaagam theerkum jeeva thanneer Yesuvai paaduvom -2 Naasiyil swasam

Geethangal Paaduvom – கீதங்கள் பாடுவோம் song lyrics Read More »

Nizhlaai thodarum um natpirkaai – நிழலாய் தொடரும் உம் song lyrics

நிழலாய் தொடரும் உம் நட்பிற்காய்நன்றி நன்றி இயேசுவேசிறிதாய் முளைத்ததோர் சிறகுகள்உயர உயர பறக்கிறேன் (2) தோளிலே சாய்ந்தேனே தோழனே …ஹே ஹே தோல்விகள் தோற்குமே உம்மாலேஆஹா இயேசு என் தோழனேதோளிலே சாய்ந்தேனே தோழனே (2) தவிப்பிலே வீழ்ந்தேனே பசியாரவே…தவித்தேனே பதைத்தேனே மீட்டீரே..ஓ..ஓதவிப்பிலே வீழ்ந்தேனே பசியாரவேதவித்தேனே பதைத்தேனே மீட்டீரே..யே..யே உயர உயர பறக்கிறேன் நானேஇயேசு என் தோழன் என்று சொல்வேனே…தோளிலே சாய்ந்தேனே தோழனே…ஹே ஹே தோல்விகள் தோற்குமே உம்மாலேஆஹா இயேசு என் தோழனேதோளிலே சாய்ந்தேனே தோழனே – ஓ

Nizhlaai thodarum um natpirkaai – நிழலாய் தொடரும் உம் song lyrics Read More »

Neenga Mattum Ellena – நீங்க மட்டும் இல்லேன்னா song lyrics

நீங்க மட்டும் இல்லேன்னா எங்கோ நான் சென்றிருப்பேன், எப்படியோ வாழ்திருப்பேன், மண்ணுக்குளே போயிருப்பேன், மரந்தும் போயிருப்பார் – 2. 1. நான் பிறந்த நாள் முதல்இந்த நாள் வரையிலும்ஆதரித்து வந்தீரேஆறுதல் தந்தீரே – 2எப்படி சொல்வேன் என்னன்னு சொல்வேன் நீர் செய்ததை, ஒன்று, இரண்டு, மூன்று என்று என்ன முடியாதே… – நீங்க மட்டும் 2. எத்தனையோ கேள்விகள்ஏதேதோ ஏக்கங்கள்சொல்லவும் முடியல சொல்லியழ யாருமில்லை… -2 எப்படி சொல்வேன் எல்லாவற்றையும் நீர் மாற்றிநீர் நிம்மதி தந்து, நித்தம்

Neenga Mattum Ellena – நீங்க மட்டும் இல்லேன்னா song lyrics Read More »

Ellamae neer thanthathu – எல்லாமே நீர் தந்தது song lyrics

எல்லாமே நீர் தந்ததுஎல்லாமே நீர் தந்ததுஎல்லாமே நீர் தந்தது… – 2என் வாழ்விலே என் இயேசுவேஎல்லாமே நீர் தந்தது… – 2 1.வாழும் பூமி, உறங்கும் இல்லம்,உண்ணும் உணவு, கல்வி செல்வம்… – 2கர்த்தாவே நீர் தந்தது,காருண்யத்தால் வந்தது… – 2 (எல்லாமே…) 2.விண்ணைத் துறந்து மண்ணில் வந்துஉம்மைக் கொடுத்து என்னை மீட்டு… – 2இரட்சிப்பு நீர் தந்தது,இரட்சண்யத்தால் வந்தது… – 2 (எல்லாமே…) 3.உண்மை அன்பு உணர்வுள்ள இதயம்உமை நோக்கிப் பார்க்கும் உள்ளான எண்ணம்… –

Ellamae neer thanthathu – எல்லாமே நீர் தந்தது song lyrics Read More »

Paavi En Meethu Yen Indha Anbu – பாவி என் மீது ஏன் இந்த அன்பு Song Tamil Christian Song

பாவி என் மீது ஏன் இந்த அன்புஒன்றும் புரியலயேசித்தம் என் மீது வைட்த்திட்ட பின்பும்வாழ தெரியலயேஇன்னும் வாழ தெரியலயே – 2 தேவனே ஜீவனேதேவனே என் ஜீவனேஇயேசுவே வழி சத்தியமேதேவனே என் ஜீவனேஇயேசுவே வழி சத்தியமே – 2 மண்ணான மனிதன் நான்என்னால் ஏதும் ஆகுமா – 2உம் பிள்ளையாய் நான் வாழ கூடுமா உம் பிள்ளையாய் நான் வாழ முடியுமா உன்னத தேவன் நீர்என்னை தேடலாகுமா – 2உம்மோடு நான் வாழ முடியுமாஉம்மோடு நான் வாழ்

Paavi En Meethu Yen Indha Anbu – பாவி என் மீது ஏன் இந்த அன்பு Song Tamil Christian Song Read More »

Illathavaigalai irukirathai pol – இல்லாதவைகளை இருக்கிறவை போல் Song lyrics

இல்லாதவைகளை இருக்கிறவை போல்அழைக்கும் தெய்வம் நீரே – 2என் தெய்வமே என் இயேசுவேநீரே போதும் வேறொன்றும் வேண்டாம் 1. வனாந்திரத்தில் வழிகளையும்அவாந்திர வெளியில் ஆறுகளும்உம்மால் கூடும் எல்லாம் கூடும்ஒரு வார்த்தை சொன்னால் போதும் 2. எவரையுமே மேன்மைப்படுத்தஎவரையுமே பெலப்படுத்தஉம்மால் ஆகும் எல்லாம் ஆகும்.உம் கரத்தால் எல்லாம் ஆகும் 3. பெலவீனனை பெலப்படுத்ததரித்திரனை செழிப்பாக்கிடஉம்மால் கூடும் எல்லாம் கூடும்ஒரு வார்த்தை சொன்னால் போதும்

Illathavaigalai irukirathai pol – இல்லாதவைகளை இருக்கிறவை போல் Song lyrics Read More »

Mudhalavathu Devanudaiya Raajiyathai Thedungal -Tamil christian song lyrics

Mudhalavathu MudhalavathuDevanudaiya Raajiyathai Thedungal -2 Theduveer entraal -3Uraividamum unavum kooda kodukapadum -Mudhalavathu Romapuri siraiyilaypauvlai kandayaEkkattum nerukkapattum ezhuthavillaya – 2santhosama irungal santhosama irungalmarubadiyum sollukiren santhosama irungal Naarpuram sangilyal kadavapattu sirayiley nimmathai thunga mudiuma -2 pethuru kavalai thunginaar entrallYesuvin meethu avar vaitha nambaikai antro -2 https://gaana.com/song/muthalavadhu

Mudhalavathu Devanudaiya Raajiyathai Thedungal -Tamil christian song lyrics Read More »

Devanai Thuthiyungal -சங்கீதம் 150 தமிழ் கிறிஸ்தவ பாடல் Women's Christian College Choir

தேவனை துதியுங்கள் எப்போதும் துதியுங்கள்தேவனை துதியுங்கள் ..Ah ha ha.. -2 தேவனை துதியுங்கள் பரிசுத்தஸ்தலத்தில்எப்போதும் துதியுங்கள் அல்லேலுயாவல்லமை விளங்கும் ஆகாய விரிவுக்காய் அவரைத் துதியுங்கள் எப்போதுமே – தேவனை மாட்சி உள்ள மகத்துவத்திற்காகஅவரைத் துதியுங்கள் எப்போதுமேஎக்காளம் வீணை சுரமண்டலத்தோடும்அவரைத் துதியுங்கள் எப்போதுமே – தேவனை தம்புரு நடனம் யாழ் தீங்குழலோடும்அவரைத் துதியுங்கள் எப்போதுமேகை தாள ஓசை பேரோசை மேளத்தோடும் அவரைத் துதியுங்கள் எப்போதுமே – தேவனை Devanai Thuthiyungal Eppothum thuthiyungalDevanai Thuthiyungal.. Ah ha

Devanai Thuthiyungal -சங்கீதம் 150 தமிழ் கிறிஸ்தவ பாடல் Women's Christian College Choir Read More »

Meiyaana Thiratchaichedi – மெய்யான திராட்சைசெடி Song lyrics

மெய்யான திராட்சைசெடிநீரே என் இயேசுவேஉம்மில் நிலைத்திருக்கும்கொடியாய் என்னை வனையுமே (2) கனிதர வேண்டுமேகனிதர வேண்டுமேஉவர்ப்பாய் அல்லமதுரமாக நாளும் (2) சுத்தம் செய்யும் சுத்தம் செய்யும் உம்வார்த்தையால் சுத்தம் செய்யும் (2)கிளை நறுக்கி எந்தன் குறை நீக்கி என்னைசுத்திகரித்திடும் எந்தன் தேவா (2) -கனிதர நிலைக்க செய்யும் நிலைக்க செய்யும் உம்அன்பில் என்னை நிலைக்க செய்யும் (2)உந்தனால் அன்றி எந்தனால் ஆகும் என்றுஒன்றுமில்லை எந்தன் தேவா (2) – கனிதர காத்து கொள்ளும் காத்து கொள்ளும் (எனை)வேலியடைத்து காத்து

Meiyaana Thiratchaichedi – மெய்யான திராட்சைசெடி Song lyrics Read More »

Sumai Thangi Yesu – சுமைதாங்கி இயேசு Song lyrics

சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோதுசுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும்சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோதுசுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும் இமைமூடாதுன்னை காக்கின்ற தேவன் இருக்கையிலே நீ கலங்குவதேன்இமைமூடாதுன்னை காக்கின்ற தேவன் இருக்கையிலே நீ கலங்குவதேன் வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு ஓகோ வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோதுசுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும் இதயத்தின் பாரம் யார் சொல்லலாகும்

Sumai Thangi Yesu – சுமைதாங்கி இயேசு Song lyrics Read More »