Uncategorized

Vazhi Nadathum valla devan – வழி நடத்தும் வல்ல தேவன் song lyrics

போகும் வழியை காட்டி நல்லபோதனை செய்வார்-2ஏகும் சுத்தர் மீது கண்கள்இருத்தி நடத்துவார்இயேசு திருத்தி நடத்துவார் வழி நடத்தும் வல்ல தேவன்வாழ்வில் நாயகனே வாழ்வில் நாயகனேநம் தாழ்வில் நாயகனே அந்தகார சக்திகள் எம்மைஅணுகிடாமலே – சொந்தமானதம் ஜனத்தை சூழ்ந்து காப்பாரேஇயேசு துணையாய் நிற்பாரே வாதை நோய்கள் வன்துன்பங்கள்வருத்திய போதும் – பாதையில்நாம் சோர்ந்திடாமல் பலப்படுத்திடுவார்இயேசு திடப்படுத்திடுவார் காடானாலும் மேடானாலும் கடந்துசென்றிடுவோம் – பாடானாலும்பாடிச் செல்வோம் பரவசமுடனேஇயேசு பரன் தான் நம்முடனே அன்றன்றுள்ள தேவை தந்துஆதரிப்பாரே – என்றென்றும்துதிகனமும் மகிமையவர்க்கேஇயேசு […]

Vazhi Nadathum valla devan – வழி நடத்தும் வல்ல தேவன் song lyrics Read More »

Paarppene En Nesarai Naan -பார்ப்பேனே என் நேசரை நான் Tamil Christian Song with Lyrics

பார்ப்பேனே என் நேசரை நான்ஆர்ப்பரிப்பேன் நானு மந்நாள்தீர்த்தார் என் கண்ணீர்கள் – யாவும்சாற்றுவேன் நான் துதியே துதியே – பார் 1.பாரில் எந்தன் பாவம் தீர்த்தார்பரத்தில் எந்தன் ஆவல் தீர்ப்பார்அகத்திலே சந்தோசமளித்தார்இகத்தி லென்றும் துதியே துதியே – பார் 2.ஆயிரங்களிற் சிறந்தோர்ஆத்துமாவின் நேசராவர்ஆபத்திலென் தோழனவர்நாமத்திற்கே துதியே துதியே – பார் 3.எண்ணிறந்த தூதர் கூட்டம்விண்ணினின்று போற்றும் நாளில்அண்ணல் இயேசுவின்அடிபணிந்தேன் பணிந்து சொல்வேன் துதியே துதியே 4.மண்ணின் சாயல் மாறியானும்மகிமை யேறி மாசாற்றோனாய்மன்னனோடு மணவறையில் மகிழ்வேன் என்றும் துதியே

Paarppene En Nesarai Naan -பார்ப்பேனே என் நேசரை நான் Tamil Christian Song with Lyrics Read More »

Um Kirubai thaan ennai kandadhu – உம் கிருபை தான் என்னைக் கண்டது Song lyrics

உம் கிருபை தான் என்னைக் கண்டதுஉம் கிருபை தான் என்னைக் காத்ததுஉம் கிருபை தான் என்னை நடத்தியது கிருபையே கிருபை-கிருபை-3 கிருபையே கஷ்டங்கள் என்னை நெருங்கினாலும்கவலையால் நான் கலங்கினாலும்துன்பங்கள் என்னை துவட்டினாலும்காத்தது உம் கிருபையே மேலான கிருபைமாறாத கிருபைவிலகாத கிருபை கிருபையே -2 வியாதியில் நான் வாடினாலும்வறுமையால் நான் வருந்தினாலும்மரணம் என்னை நெறுங்கினாலும்காத்தது உம் கிருபையே மேலான கிருபைமாறாத கிருபைவிலகாத கிருபை கிருபையே -2 சாத்தான் என்னை துரத்தினாலும்பாவம் என்னை நெருங்கினாலும்உலகம் என்னை மயக்கினாலும்மீட்டது உங்க கிருபையே

Um Kirubai thaan ennai kandadhu – உம் கிருபை தான் என்னைக் கண்டது Song lyrics Read More »

Azhathey Magane – அழாதே மகனே Song lyrics

Azhathae maganae….Azhathae magalae….Appa unnai anaithukkolvarae…..Azhathae maganae…. Azhathae magalae…Eaesu appa unnai anaithukkolvarae… Ulagam verukkalam… Unnai verukkalam…. Unnai avar nesikkinrarae….urangamal poshikinrarae….Azhathae maganae… Azhathae magalae…. Appa unnai anaithukkolvarae…. 1.Varuthathoodae nee vazhvai kazhippathae Vallavar azhaikindraramma…( Azhaikindraraiya)Vazhkai ellam vettrithanamma….( Vettrithanaiya) Azhathae maganae… Azhathae magalae…. Appa unnai anaithukkolvarae.. 2.Thayin vayittrilae thanginaramma…( Thanginiraiya)Thangi unnai nadathuvaramma…( Nadathuviraiya) Thazhuvi unnai anaipparamma….( Anaipparaiya) Azhathae maganae….Azhathae

Azhathey Magane – அழாதே மகனே Song lyrics Read More »

Parisutharae Engal devamae – பரிசுத்தரே எங்கள் தெய்வமே Song lyrics

பரிசுத்தரே எங்கள் தெய்வமே உயர்த்துகிறோம் உந்தன் நாமத்தை-2நீரே என் தேவன் நீரே என் ராஜன்உம்மை போல யாருமில்லை உம்மை உயர்த்திடுவேன்-2 எங்கள் மத்தியில் அசைவாடிடும் பரிசுத்த நாமத்தை உயர்த்துகிறோம்-2நீரே என் தேவன் நீரே என் ராஜன்உம்மை போல யாருமில்லைஉம்மை உயர்த்திடுவேன்-2 எங்களுக்காகவே சிலுவையில் மரித்திரேஎன் பாவம் சுமந்திரே என் இயேசுவே-2நீரே என் தேவன் நீரே என் ராஜன்உம்மை போல யாருமில்லைஉம்மை உயர்த்திடுவேன்-2 குயவனே உம் கையில்என்னையே தருகின்றேன்உம்மை போலவே மாற்றிடுமே-2நீரே என் தேவன் நீரே என் ராஜன்உம்மை

Parisutharae Engal devamae – பரிசுத்தரே எங்கள் தெய்வமே Song lyrics Read More »

Vaaliba natkalilae en srushtikarai thuthipaen – வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன் song lyrics

வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன்எந்தன் வாலிப நாட்களிலே என்னை படைத்தவரைத் துதிப்பேன் (2)எனக்கு வாழ்வு தந்த தேவனின் துணைஉலகில் வேறே இல்லை இதற்கு இணை (2) அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே சிறந்தவரேஅவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே பரிசுத்தரே (2) கர்த்தருக்கு கீழ்ப்படிதல் ஞானத்தின் ஆரம்பமே (2)அவர் கட்டளைகளைக் கைக்கொண்டால் வாழ்வில் பேரின்பமே (2)அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே சிறந்தவரேஅவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே பரிசுத்தரே தாயின் கருவினிலே தெரிந்தவரே

Vaaliba natkalilae en srushtikarai thuthipaen – வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன் song lyrics Read More »

Arpanikindraen Nan Arpanikindraen – அர்ப்பணிக்கின்றேன் நான் song lyrics

அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்பயன்படுத்தும் என்னைநான் நிற்கின்றேன் உம் சமூகத்தில்தேவா என் ஜீவன் உம் கரத்தில்என் வாழ்வில் உம் சித்தம்நிறைவேற நான் வாஞ்சிக்கிறேன் அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்பயன்படுத்தும் என்னை ஏற்றுக் கொள்ளும் என் வாழ்வை தேவ ஜீவ பலியாகஎன் கனவுகளும் என் எண்ணங்களும்உம் கரத்தில் நான் ஒப்புவிக்கின்றேன் அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்பயன்படுத்தும் என்னை என் வாழ்க்கை உம் கையில் நான் உமக்கே சொந்தம்தருகிறேன் தருகிறேன் என்னையே Arpanikindraen Nan Arpanikindraen payanpaduthum ennaiNan Nirkindraen um samugathilDheva en

Arpanikindraen Nan Arpanikindraen – அர்ப்பணிக்கின்றேன் நான் song lyrics Read More »

Aaradhanai seigirom – ஆராதனை செய்கிறோம் Song Lyrics

ஆராதனை செய்கிறோம்உம்மை உயர்த்துகின்றோம்ஆராதனை செய்கிறோம்உம்மை துதிக்கின்றோம் நல்லவரே வல்லவரேநன்மைகள் செய்பவரே-நீர் ஆராதனை -4 உமக்கு ஆராதனை நல்லவரே வல்லவரேநன்மைகள் செய்பவரே-நீர் உன்னதமானவரே உயர்வை தருபவரேசேனைகளின் கர்த்தரேஎன்னை காப்பவரே என் இருதய வாஞ்சைகளை நிறைவேற்றி தருபவரே என் ஆத்தும நேசர் நீரேஎன் அன்பு தெய்வம் நீரே கன்மலையாம் கர்த்தரேஎன் தாகம் தீர்பவரேகர்த்தராம் என் மீட்பரேஎன்னை மீட்டவரே துதிகளின் தேவனேஉம்மை துதிக்கின்றோம்தோத்திரம் செலுத்தியேஉம்மை ஆராதிபோமே Aaradhanai seigiromummai uyarthugiromAaradhanai seigiromUmmai thuthikindrom Neer nallavarae VallavaraeNanmaigal seibavarae Aaradhanai -4

Aaradhanai seigirom – ஆராதனை செய்கிறோம் Song Lyrics Read More »

Ummai pola yarumillai – Tamil christian song lyrics

Song Lyrics: Ummai pola yarumillaiEnnai thedi vandha yeshuvaMulangal ellam MudangidumaeNaavu ellam Potridumae ChorusYeshuva yeshuva Neer endhan yeshuvaYeshuva yeshuva HallelujahYeahuva yeshuva Jeyam edutha YeshuvaYeshuva yeshuva hallelujah Vers2En paavam sumandheeraeSiluvaiyilae baliyaneeraeMundram Naal uyirtheeraeMaranathai Jeitheerae Vers3Megangal MathiyilaeDhudhargal kootathoduEkkala Sathathodu vata pogum Raja Neer

Ummai pola yarumillai – Tamil christian song lyrics Read More »

Aanantha Thuthi Oli ketkum – ஆனந்த துதி ஒலி கேட்கும் Song Lyrics

ஆனந்த துதி ஒலி கேட்கும்ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்ஆண்டவர் வாக்கு பலிக்கும் — ஆ… ஆ… 1. மகிமைப்படுத்து வேனென்றாரேமகிபனின் பாசம் பெரிதேமங்காத புகழுடன் வாழ்வோம்மாட்சி பெற்றுயர்ந்திடுவோமேகுறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்கரையில்லா தேவனின் வாக்கு — ஆ… ஆ… 2. யாக்கோபு நடுங்கிடுவானோயாக்கோபின் தேவன் துணையேஅமரிக்கை வாழ்வை அழைப்போம்ஆண்டவர் மார்பில் சுகிப்போம்பதறாத வாழ்வும் சிதறாத மனமும்பரிசாக தேவனருள்வார் — ஆ… ஆ… 3. ஆதி நிலை எகுவோமேஆசீர் திரும்பப் பெறுவோம்பாழான மண்மேடுகள்

Aanantha Thuthi Oli ketkum – ஆனந்த துதி ஒலி கேட்கும் Song Lyrics Read More »

Kalvariyin nayaganae um anbinal uyir vaalgiren – Song lyrics

Kalvariyin nayaganae um anbinal uyir vaalgirenSiluvaiyile nirubithire unthan anbai naan ninaikiren x2. Umaiye thanthathaal enai naan tarugiren Enakai maarithathal umakai vaalvai tharugiren x2 Paavamum saabamum yavume neekineeraeRathaathal vanthenai kaluvi neerae x2 (CHORUS) Arathanai arathanai arathanai enalumeh.Arathanai arathanai arathanai thunaiyalereh. Ninthenai vethanai vantha vaatum velayil enn kaneer thudaithereKavalai maranthu ummai arathanai seiya varathae thanthire Sutrilum Sonthabanthamum

Kalvariyin nayaganae um anbinal uyir vaalgiren – Song lyrics Read More »

Kadaisi kaalam -Nanbane கடைசி காலம் நெருங்கிற்றே song lyrics

கடைசி காலம் நெருங்கிற்றேகர்த்தரின் வருகை சமீபமேகொடிய நாட்கள் கண்முன்னேகொலை வெறிகளும் நித்தமுமே-2 நண்பனே நண்பனே உன் நிலையாதென உணர்வடையாயோ-2 கள்ள போதகமும் கரடு முரடும்காலூன்றி விட்ட இக்காலத்திலேகொள்ளை லாபங்களும் கொடூர செயலும்கோலோச்சும் உலகிலே-2 நண்பனே நண்பனே உன் நிலையாதென உணர்வடையாயோ-2 வஞ்சனை ஏமாற்று வளர்ந்துவிட்டதுவாழ்வின் நிலையோ தளர்ந்து விட்டதுலஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டதுநாளெல்லாம் நிம்மதி தொலைந்து விட்டது-2 நண்பனே நண்பனே உன் நிலையாதென உணர்வடையாயோ-2 சினிமா உலகும் சிற்றின்ப பெருக்கும்சீரழித்திடும் வாழ்க்கை நிலைகளைஎரி நரகம் கொண்டு சேர்க்கும்ஏற்ற நியாயத்தீர்ப்புக்கு

Kadaisi kaalam -Nanbane கடைசி காலம் நெருங்கிற்றே song lyrics Read More »