Uncategorized

Ummaiyye Arathippaen – Song lyrics

Ummaiyye Arathippaen…Ummaiyye Arathippaen…Oh Ummai Maathram Arathippaen…Oh Yesuvey, Ummaiyye Arathippaen Yenthan Paathirer NeeraeYenthan Dhevanum Neerae (2)Yenthan Velicham Aanavare Kaarunyathin Uraividamay (2) …Ummaiyye.. Aalugaiyin Dhevan NeerMagathuvathin Rajan Neer (2)Athipathiyaam YesuveyJayam conda Kartharey (2) …Ummaiyye.. Yenthan Kelviyum NeereAthan Pathilgaluum Neere (2)Yenthan Oatathai Vettri PereUthaviduum Dheivam Neere (2) …Ummaiye..

Ummaiyye Arathippaen – Song lyrics Read More »

NEER ILLAMALA -நீர் இல்லாமல் ஒரு வாழ்க்கை song lyrics

நீர் இல்லாமல் ஒரு வாழ்க்கை என்னால் வாழவே முடியாது உம்மை பாடாமல் ஒரு நாளும் என்னால் தூங்கவும் முடியாது – (2) நீர் இல்லாமலா -(8)ஓஹோ இல்லாமலாநீர் இல்லாமலா உம்மை தானே நினைத்தாலேநெஞ்சுக்குள்ளே இனிக்கிறதே உந்தன் நாமம் சொன்னாலே உலகம் எல்லாம் மறக்கிறதே – (2) உம்மை நினைத்து பாராமல்என்னால் இருக்க முடியாதுஉம்மை என்றும் பாடாமல் என்னால் உறங்க முடியாது -(2) நீர் இல்லாமலா -(4) நீர் இல்லாமல் ஒரு வாழ்க்கை என்னால் வாழவே முடியாது உம்மை

NEER ILLAMALA -நீர் இல்லாமல் ஒரு வாழ்க்கை song lyrics Read More »

Azhaitha Deivam – அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார் song lyrics

அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார்கண்ணின் மணி போல் காத்திடுவார்-2 கவலைகள் இல்லை கலக்கமும் இல்லைகர்த்தர் என் மேய்ப்பர் குறை ஒன்றும் இல்லை-அழைத்த 1.அழைத்தவர் உண்மையுள்ளவர்இளைப்பாறுதல் தந்திடுவார்-2திராணிக்கு மேலாகஒருபோதும் சோதித்திடார்-2 என்ன வந்தாலும் எது வந்தாலும்என் இயேசு என்னை கைவிடார்-2நம்புவேன் இயேசுவை-2-அழைத்த தெய்வம் 3.உலகமே எதிர்த்தாலும்நம்பினோர்களும் தூற்றினாலும்-2என்னை அழைத்தவரோஒருபோதும் என்னை மறவார்-2 என்ன வந்தாலும் எது வந்தாலும்என் இயேசு என்னை கைவிடார்-2நம்புவேன் இயேசுவை-2-அழைத்த தெய்வம்

Azhaitha Deivam – அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார் song lyrics Read More »

Azhagil Siranthavare – அழகில் சிறந்தவரே Song lyrics

இயேசுவே ……… அழகில் சிறந்தவரே சாரோனின் ரோஜாவே சூரியனைப்போல முகம் உள்ளவரேநான் என்ற ஆலயத்தில் வாரும் ஐயா (என்னை)பாவம் நீக்கி அழகாக மாற்றுமையா அழகே ………………. இயேசுவே நான் செய்த பாவங்கள் சுமந்து சிலுவையில் அழகை இழந்தார்நாம் அவரை விரும்பத்தக்க அழகுஇயேசுவுக்கு இல்லாமல் போனதுஇரத்தத்தில் மூழ்கிய லீலி மலரே இது தானே இயேசுவின் நிஜ அழகு அழகே ………………. இயேசுவே தேவனின் ரூபமாயிருந்தும் மனிதனின் சாயலாய் மாறினார் பாடுகள் சிலுவையில் இருந்தும்மௌனமாய் யாவையும் சகித்தார்ஆட்டுக் குட்டியைப்போல சாந்தமானவர்

Azhagil Siranthavare – அழகில் சிறந்தவரே Song lyrics Read More »

Jeevane enthan Yesuve Meetpare – ஜீவனே எந்தன் இயேசுவே Song lyrics

ஜீவனே எந்தன் இயேசுவேமீட்பரே……………. மேய்ப்பரே 2தூய ஆவி ஆனவரே உம்மை போல யாருமில்லைமகிமை நிறைந்தவரே – 2 உம்மை ஆராதனை செய்கிறேன் – (4) உயரமும் உன்னதமுமானசிங்காசனத்தில் வீற்றிருக்கும் -2 சேராபீன்கள் பாடி மகிழும் சேனைகளின் கர்த்தாவே -2 உம்மை போல யாருமில்லைமகிமை நிறைந்தவரேஉம்மை ஆராதனை செய்கிறேன் -2 ஒருவராய், சாவாமையுள்ளவரும்ஒருவரும் கண்டிராதவரும் -2 ஆதியும் அந்தமும் ஆனவர் என்றென்றும் ஜீவிக்கின்றவர் -2   Jeevane enthan Yesuve Meetpare MeipareThooya aavi aanavareUmmai pola Yaarum

Jeevane enthan Yesuve Meetpare – ஜீவனே எந்தன் இயேசுவே Song lyrics Read More »

Umathu Anbae pothumae – உமது அன்பே போதுமே song lyrics

எந்நாளும் காத்து அன்போடு நடத்தும்அன்பான தேவன் நீரேஎன்னோடு இருக்கும் கை கோர்த்து நடக்கும்இம்மானுவேலர் நீரே-2 உமது அன்பே போதுமேஎன் வாழ்க்கை மாறுமே-2 சோர்வான நேரத்திலேஎழும்பிடு என்று சொன்னீர்முடியாது என்றிருந்தேன்முடித்திடு என்று சொன்னீர்-2ஒதுக்கப்பட்ட நேரத்திலேநடுவில் என்னை வைத்தவரே-2 உமது அன்பே போதுமேஎன் வாழ்க்கை மாறுமே-2 வாழ்வை எதிர்பார்த்ததிருந்தேன்இராஜ்ஜியத்தின் வாழ்வை தந்தீர்ஆத்துமாவில் பெலன் இழந்தேன்அன்பை அள்ளி எனக்கு தந்தீர் (எனக்களித்தீர்)-2இயற்கைக்கு மாறானஅற்புதங்கள் செய்பவரே-2 உமது அன்பே போதுமேஎன் வாழ்க்கை மாறுமே-2

Umathu Anbae pothumae – உமது அன்பே போதுமே song lyrics Read More »

Ondru Kudi aaradhipom – ஒன்று கூடி ஆராதிப்போம் Song Lyrics

ஒன்று கூடி ஆராதிப்போம்இயேசு நமது பெலனானார்ஒன்று கூடி ஆராதிப்போம்இயேசு நமது அரணானார் அல்லேலூயா அல்லேலூயா பரிசுத்த தேவனை ஆராதிப்போம்பரலோக ராஜனை ஆராதிப்போம்திரு இரத்தம் சிந்தி சிலுவையில் மரித்துஜீவன் தந்தவரை ஆராதிப்போம் முழு உள்ளத்தோடு ஆராதிப்போம்முழு பெலத்தோடு ஆராதிப்போம்ஆவியில் நிறைந்து ஆண்டவரை துதித்துஆனந்த சத்தத்தோடு ஆராதிப்போம் கண்ணீரை துடைத்தவரை ஆராதிப்போம்கவலைகள் நீக்கினாரே ஆராதிப்போம்கண்மனி போல காலமெல்லாம் காக்கும்கர்த்தாதி கர்த்தரை ஆராதிப்போம் Ondru Kudi aaradhipom Yesu Namadhu BelananarOndru Kudi aaradhipomYesu Namadhu Aarananar-Hallelujah (X8) 1. Parisutha

Ondru Kudi aaradhipom – ஒன்று கூடி ஆராதிப்போம் Song Lyrics Read More »

Puthiya varudam thantheer – புதிய வருடம் தந்தீர் Song Lyrics

புதிய வருடம் தந்தீர் புதிய கிருபை தாரும்உம் அன்பில் நிலைத்திடஉமக்காய் வாழ்ந்திடஆவியின் கனி கொடுக்க கர்த்தரில் என்றும் நிலைத்திருக்கஎன்னை உம் அன்பாலே நிரப்பும்உமக்காய் புதியவை செய்திடகுயவனே என்னை வனையும் வருஷத்தை உமது நன்மையினால்முடிசூட்டி அனுக்ரஹம் செய்யும்உமது சாட்சியாய் நின்றிடபெலத்தால் என்னை நிரப்பும் Puthiya varudam thantheerPuthiya kirubai thaarumUm anbil nilaithidaUmakkai vazhnthidaAavyin kanikodukka Kartharil entrum nilaithirukkaEnnai um anbhalae nirappumUmakkaai puthiyavai seithidaKuyavanae ennai vanayum Varushathai umathu nanmaienaalMudi sooti anukraham cheyumUmathu

Puthiya varudam thantheer – புதிய வருடம் தந்தீர் Song Lyrics Read More »

Kirubain kaalathil vaazhkintra naam – கி௫பையின் காலத்தில் வாழ்கின்ற நாம் Song Lyrics

கி௫பையின் காலத்தில் வாழ்கின்ற நாம்இயேசுவை புகழ்ந்து துதித்திடுவோம் அவர் இரக்கத்திற்கிணையாய் ஓன்றுமில்லைஅவர் இன்றி இரட்ச்சகர் பிறந்ததில்லை செல்லுவோம் சொல்லுவோம்நாடெங்கும் இயேசுவின் அன்பை பொல்லாத என்னை அழைத்தீரேகல்லான இதயத்தை உடைத்தீரே ஏன் பாவக்கறைகளை கழுவியே உந்தன்பரிசுத்த ஆவியால் அபிஷேகியும் இல்லாய்மையில் ஏன் ஏல்லாமானீர்இழிவான வாழ்வை மகிழ்வாக்கினீர் ஏன்கசப்பான வாழ்வைசுவையாக மாற்றிநீதியின் பாதையில் நடக்க செய்யும் Kirubain kaalathil vaazhkintra naamEasuvai pukazhnthu thuthithiduvomAvar irakkathirkinayai ontrumillaiAvarintri iratchkar piranthathillai Selluvom solluvom naadengum easuvin anbai Pollatha ennai

Kirubain kaalathil vaazhkintra naam – கி௫பையின் காலத்தில் வாழ்கின்ற நாம் Song Lyrics Read More »

Engae poven esuvae engae poven – எங்கே போவேன் இயேசுவே எங்கே போவேன் Song Lyrics

எங்கே போவேன் இயேசுவே எங்கே போவேன்நித்திய ஜீவா வார்த்தைகள் வேறெங்கும் இல்லையே ஆசைகள் அலை மோதுதே காட்சிகள் காட்டிக் கவருதேஓடோடி வருகிறேன் – உம் பாதத்தில் அமருவேன்கண் மூடினால் காண்கிறேன் கல்வாரிக் காட்சியை சமாதானம் தேடி அலைந்தேன் ஏமாந்து வழியில் சுழன்றேன்குரல் கேட்டுத்திரும்பினேன் உம்வசனத்தால் என்னைத் தேற்றினீர்மனம் மாறி தியானித்தேன் நிரப்பினீர் சமாதானதால் Engae poven esuvae engae povenNithiya jeeva vaarthaikal verengum illae Aasaikal alai mothuthae kaatchikal kaatti kavaruthaeOododi varukiraen um

Engae poven esuvae engae poven – எங்கே போவேன் இயேசுவே எங்கே போவேன் Song Lyrics Read More »