Uncategorized

En Yesu Thunayirukka – என் இயேசு துணையிருக்க song lyrics

என் இயேசு துணையிருக்கஎன்ன பயம் எனக்கு காரிருளோ கடும் புயலோ கனவில் தோன்றும் பயங்கரமோ பாதை மாறி சென்றிடேன் பரமன் அவரே துணையானார் காலம் யாவும் காக்கும் தேவன் கரத்தில் அடைக்கலம் புகுந்திட்டேன் (2)(என் இயேசு துணையிருக்க…. வாழ்க்கை துன்பம் திணறினேன் வழியில் அவரே துணையானார் கரத்தில் ஏந்தி மடியில் அவரே தாலாட்டு பாடினார்(என் இயேசு துணையிருக்க….

En Yesu Thunayirukka – என் இயேசு துணையிருக்க song lyrics Read More »

Jeeva Nathiye Enthan Ullathil Paaynthu Selluthume – ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில் song lyrics

ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்பாய்ந்து செல்லட்டுமே மாம்சத்தின் எண்ணங்களெல்லாம்என்னில் மறைந்து போகட்டுமே-2 உலர்ந்த எலும்புகளெல்லாம்என்னில் உயிர் பெற்று எழும்பட்டுமே பெலவீனப் பகுதியெல்லாம்என்னில் பெலமாக மாறட்டுமே கனி கொடா மரங்களெல்லாம்என்னில் கனிகள் கொடுக்கட்டுமே ஆவியின் வரங்களினால்என்னை அபிஷேகம் செய்திடுமே

Jeeva Nathiye Enthan Ullathil Paaynthu Selluthume – ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில் song lyrics Read More »

Urakkam Thelivom – உறக்கம் தெளிவோம் Tamil Christian Kerthanaigal song lyrics

உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்உலகத்தின் இறுதி வரைகல்வாரி தொனி தான் மழைமாரி பொழியும்நாள் வரை உழைத்திடுவோம் அசுத்தம் களைவோம் அன்பை அழைப்போம்ஆவியில் அனலும் கொள்வோம்அவர் படை ஜெயிக்க நம்மிடை கருத்துவேற்றுமையின்றி வாழ்வோம் அச்சம் தவிர்ப்போம் தைரியம் கொள்வோம்சரித்திரம் சாட்சி கூறும்இரத்த சாட்சிகள் நம்மிடை தோன்றிநாதனுக்காய் மடிவோம் கிறிஸ்துவுக்காய் இழந்தவர் எவரும்தரித்திரர் ஆனதில்லை – ராஜ்யமேன்மைக்காய் கஷ்டமடைந்தோர்நஷ்டப் பட்டதில்லை உயிர் பெறுவீர் ஒன்று கூடுவீர்உலர்ந்த எலும்புகளேநீங்கள் அறியா ஒருவர் உங்கள்நடுவில் வந்து விட்டார்

Urakkam Thelivom – உறக்கம் தெளிவோம் Tamil Christian Kerthanaigal song lyrics Read More »

Neer en Sontham – நீர் என் சொந்தம் நீர் என் பக்கம் song lyrics

நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்துன்ப வேளைகளில்ஆழியின் ஆழங்களில் ஆனந்தம் நீர் எனக்குசூரைச் செடியின் கீழிலும்உம் சமூகம் என்னைத் தேற்றிடுமே 1. வறண்ட பாலைவன வாழ்க்கையில்தாகத்தால் என் நாவு வறண்டாலும்ஆகாரின் குழந்தையின் அழுகுரல் கேட்டவர்என் தாகம் தீர்க்க வல்லவர் –(2) நீர் என் 2. எ‌‌‌‌‍ரிந்த நாணலை முறிக்காதவர்மங்கியெரியும் திரியை அணையார்புலம்பலை களிப்பாய் மாற்றுபவர்விடுதலை தெய்வம் என் இயேசு – நீர் என்

Neer en Sontham – நீர் என் சொந்தம் நீர் என் பக்கம் song lyrics Read More »

Yesuvae en yesuvae Neer illamal – இயேசுவே என் இயேசுவே நீர் இல்லாமல் Song Lyrics

இயேசுவே என் இயேசுவேநீர் இல்லாமல் எனக்கு யாருமில்லையே நான் செய்த பாவங்கள் பல ஆயிரம்உம் இரத்தத்தால் என்னை மீட்டுக்கொண்டீரேநன்றி இயேசுவே -4 பெலனில்லாமல் நான் நின்ற வேளையில்உம் பெலத்தாலே என்னை தாங்கி கொண்டீரேஉம் பெலன் போதுமே -4 பாதை தெரியாமல் நான் அழுத வேளையில்கண்ணீரை துடைத்து எந்தன் கரம் பிடித்தீரேயாருமில்லை என்று ஏங்கும் நேரத்தில்தோழனை போல் தோன்றி தோள் கொடுத்தீரேஉம் அன்பு போதுமேஉம் துணை போதுமே -2 Yesuvae en yesuvaeNeer illamal enakku yarumillaiyaeNan seidha

Yesuvae en yesuvae Neer illamal – இயேசுவே என் இயேசுவே நீர் இல்லாமல் Song Lyrics Read More »

Nandri Yesuvae – Immattum katha ebinaesarae Song lyrics

இம்மட்டும் காத்த எபிநேசரேஉம் பாதம் நம்பி நான் வந்துள்ளேன்கஷ்டம் வந்தாலும் நஷ்டம் வந்தாலும்நீர் என்னோடு இருந்தால் எல்லாம் மாறுமே நன்றி ஏசுவே – 4நன்மை செய்திரேநன்றி ஏசுவே 1. ஆபத்து நேரத்தில் காத்தீரையாஅடைக்கலமாய் கொண்டு சேர்த்தீரையைஎதிரிகள் வந்தாலும்எதிர்ப்புகள் வந்தாலும்எனக்காய் நீர் யுத்தம் செய்தீரையா – நன்றி ஏசுவே 2. என் ஏக்கம் எல்லாம் நீர் அறிந்தீரையாநான் நினைத்ததை நீர் கொடுதீரையாதோழ்விகள் எல்லாம் ஜெயமாய் மாற்றிஅற்புதமாய் என்னை நடத்தினீரே – நன்றி ஏசுவே Immattum katha ebinaesaraeUm padham

Nandri Yesuvae – Immattum katha ebinaesarae Song lyrics Read More »

Enn Azhagae Yeasuvae – என் அழகே இயேசுவே உம்மை ஆராதிப்பேன் Song lyrics

என் அழகே இயேசுவே உம்மை ஆராதிப்பேன்என் அழகே இயேசுவே உம்மை ஆராதிப்பேன்என் ஆசையே என் இன்பமே உம்மை ஆராதிப்பேன்என் ஆசையே என் இன்பமே உம்மை ஆராதிப்பேன் – (2)ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன் – (4) 1) உம் அழகான முகம் பார்க்க உள்ளம் ஏங்குதேஉம் அழகான முகம் பார்க்க உள்ளம் ஏங்குதேஉம் அன்பான குரல் கேட்க இதயம் துடிக்குதேஉம் அன்பான குரல் கேட்க இதயம் துடிக்குதே – என் அழகே 2) உம் மார்போடு அணைத்திட என்

Enn Azhagae Yeasuvae – என் அழகே இயேசுவே உம்மை ஆராதிப்பேன் Song lyrics Read More »

PAVITRA AATMA AA ( पवित्र आत्मा आ ) | Official Video 4K | New Life AG Community, Chennai

LYRICS Verse Karta hoon main samarpan(I Surrender)Yeh aatma aur yeh jeevan(My spirit and my Life) Pre-chorus Haathoan ko uthake main(I lift my hands)Ghutno pe aa raha hoon(and come on my knees)Sheesh ko jhukaake main(I bow down my head)Dil se yeh keh raha hoon(With all my heart I am crying out) Chorus Pavitra Aatma(Holy Spirit)Pavitra Aatma

PAVITRA AATMA AA ( पवित्र आत्मा आ ) | Official Video 4K | New Life AG Community, Chennai Read More »

kaalamo selluthae – காலமோ செல்லுதே Dr.D.G.S.Dhinakaran's Most Inspirational Song lyrics

காலமோ செல்லுதேவாலிபமும் மறையுதேஎண்ணமெல்லாம் வீணாகும்கல்வியெல்லாம் மண்ணாகும்மகிமையில் இயேசுவைதரிசிக்கும் நேரத்தில்அந்தநாள் நல்லநாள் பாக்கிய நாள் துன்பமெல்லாம் மறைந்துபோம்இன்னலெல்லாம் மாறிப்போம்வியாதி எல்லாம் நீங்கி போம்நாயகன் நம் இயேசுவால்மகிமையில் இயேசுவைதரிசிக்கும் நேரத்தில்அந்தநாள் நல்லநாள் பாக்கிய நாள் கருணையின் அழைப்பினால்மரணநேரம் வருகையில்சுற்றத்தார் சூழ்ந்திடபற்றுள்ளோர் கதறிடமகிமையில் இயேசுவைதரிசிக்கும் நேரத்தில்அந்தநாள் நல்லநாள் பாக்கிய நாள் வாழ்க்கையை இயேசுவால்நாட்களை பூரிப்பாய்ஓட்டத்தை முடிக்ககாத்துகொள் விசுவாசத்தைமகிமையில் இயேசுவைதரிசிக்கும் நேரத்தில்அந்தநாள் நல்லநாள் பாக்கிய நாள்

kaalamo selluthae – காலமோ செல்லுதே Dr.D.G.S.Dhinakaran's Most Inspirational Song lyrics Read More »

Ithuvarai Seidha seyalgaluka – இதுவரை செய்த செயல்களுக்காக Song Lyrics

இதுவரை செய்த செயல்களுக்காகஇயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் 1. உவர் நிலமாக இருந்த என்னைவிளைநிலமாக மாற்றிய உம்மைஅலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி 2. தனி மரமாக இருந்த என்னைகனி மரமாக மாற்றிய உம்மைதிசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில்இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி 3. உம் சித்தம் செய்திட அழைத்தவர் நீரேசொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரேசோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும்தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி

Ithuvarai Seidha seyalgaluka – இதுவரை செய்த செயல்களுக்காக Song Lyrics Read More »

Kavalai Padaathe – கவலைப்படாதே மகனே Song Lyrics

கவலைப்படாதே மகனே கவலைப்படாதேகவலைப்படாதே மகளே கவலைப்படாதே (2) உன்னை என்றும் விசாரிக்கும் பரமபிதாஉன் அருகே இருக்கிறார் கலங்காதே (2)உன்னையும் நேசிக்கும் தகப்பனவர்உன் குறை எல்லாம் நீக்கீடுவார் (2) – கவலைப்படாதே காக்கைகளை போஷிக்கும் தேவனவர்அனுதினமும் நடத்துவார் கலங்காதே (2)பூக்களை உடுத்திடும் ராஜனவர்கண்மணி போல் உன்னை காத்திடுவார் (2) – கவலைப்படாதே துயரமெல்லாம் புரிந்திடும் தெய்வமவர்உன் பாரம் சிலுவையில் சுமந்தாரே (2)கவலைகள் அவரிடம் சொல்லி விடுகண்ணீர்கள் யாவையும் துடைத்திடுவார் (2) -கவலைப்படாதே Kavalai Padaathe Magane Kavalai PadaatheKavalai

Kavalai Padaathe – கவலைப்படாதே மகனே Song Lyrics Read More »