Uncategorized

Arputha Rajan Yesuvai Nambinal- அற்புத ராஜன் இயேசுவை நம்பினால் song lyrics

LYRICS:- அற்புத ராஜன் இயேசுவை நம்பினால் அற்புதங்கள் பல காண்பது நிச்சயம் — 2அற்புதம் நிச்சயம் அற்புதம் நிச்சயம் — 2 செங்கடல் பிளக்க பாதையோ பிறக்கும்தீங்கேதுமின்றி கடந்திடல் ஆகும் –2துன்பங்கள் மறைந்தே போகும்இன்ப வாழ்வு வந்து சேரும் — 2அற்புதம் நிச்சயம் அற்புதம் நிச்சயம் — 2 விடிவதேன்றோ என்று முடிவின்றி புலம்பும்வறுமையின் வாழ்வும் ஓய்ந்திடல் ஆகும் –2அன்பரின் பாதம் வாரும் அற்புதங்கள் இன்றே பாரும் -2 அற்புத ராஜன் இயேசுவை நம்பினால் அற்புதங்கள் பல […]

Arputha Rajan Yesuvai Nambinal- அற்புத ராஜன் இயேசுவை நம்பினால் song lyrics Read More »

NAL MEIPPAN IVARE – நல் மேய்ப்பன் இவரே Song lyrics

LYRICS:- நல் மேய்ப்பன் இவரேஇயேசு நல் மேய்ப்பன் இவரேசொல்லொண்ணா அன்பினால்தன்னுயிர் ஈந்த நல் மேய்ப்பன் இவரே ஆடுகள் பெயரினை ஆயனே அறிவார்அழியாமை ஜீவன் அளித்திட வந்தார்ஆடுகள் முன்னே செல்லுகின்றார்அவரின் பின்னே சென்றிடுவோம் …நல் மேய்ப்பன் கள்வர் மந்தையை சாடிடும் போதும்கயவரின் வஞ்சக வலை வீசும் போதும்பிள்ளையைப் போல தோள்களிலேகள்ளமில்லா துயில் கொண்டிடுமே …நல் மேய்ப்பன் மேய்ப்பனின் குரலை அறிந்திடும் மந்தைமேய்ப்பனின் சித்தம் செய்திடும் ஆடுகள்குரலொலி கேட்டு தேடிடுமேகுயவனின் கையில் அடங்கிடுமே …நல் மேய்ப்பன்

NAL MEIPPAN IVARE – நல் மேய்ப்பன் இவரே Song lyrics Read More »

KALVARIYIL YEGASUTHAN – கல்வாரியில் ஏகசுதன் Song Lyrics

LYRICS:- கல்வாரியில் ஏகசுதன்தொங்கியே மாண்டனரேஅழகற்றோராய் தேவ மைந்தன்அந்தக்கேடடைந்தார் குற்றமில்லாத கர்த்தனாம் இயேசுபாவங்கள் ஏற்றவராய்என் தேவனே கைவிட்டீரோகதறும் காட்சியிதே மெய்யான பானம் மெய்யான போஜனம்நித்திய ஜீவன் இவர்என்றென்றுமாய் பிழைத்திடபந்தியில் பங்கடைவோம் சரீரமான சபையில் நம்மைஅன்புடன் இணைத்தாரேஇரத்தத்தினால் ஒப்பந்தம் செய்தஇயேசுவை பின்பற்றுவோம்

KALVARIYIL YEGASUTHAN – கல்வாரியில் ஏகசுதன் Song Lyrics Read More »

Ennullame Endrendrumai – என்னுள்ளமே என்றென்றுமாய் Song lyrics

LYRICS:- என்னுள்ளமே என்றென்றுமாய்எந்நாளும் பாடியே போற்றுவாய்சார்ந்து அவரை ஏகுவாய்இயேசுவே உன் தஞ்சமே உந்தனின் தேவனே என்றுமாய்தாங்கியே காப்பவர்தாயினும் அன்புடன்தாங்கி ஏந்தி சுமப்பவர்– என்னுள்ளமே உன்பேரில் கண்களை வைத்துமேஉந்தனை நடத்துவார்ஆறுதல் அளிப்பவர்என்றும் அவரை நம்பிடுவாய்– என்னுள்ளமே உன் சத்தம் கேட்டதும் இயேசுவேஇரங்கியே பதில் செய்வார்தேவனில் அமர்ந்திருநம்பும் நன்மை வந்தடையும்– என்னுள்ளமே

Ennullame Endrendrumai – என்னுள்ளமே என்றென்றுமாய் Song lyrics Read More »

En Yesu Raja Saronin Roja – என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா Song Lyrics

LYRICS: என் இயேசு ராஜா சாரோனின் ரோஜாஉம் கிருபை தந்தாலே போதும் (2)அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்லஉம் கிருபை முன் செல்ல அருளும் (2) 1. கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா (2)கடலினைக் கண்டித்த கர்த்தர் நீர் அல்லவோகடவாத எல்லையை என் வாழ்வில் தாரும் (2) – என் இயேசு 2. பிளவுண்ட மலையே புகலிடம் நீரேபுயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும் (2)பாரினில் காரிருள் சேதங்கள் அணுகாமல்பரமனே

En Yesu Raja Saronin Roja – என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா Song Lyrics Read More »

Nee dhayalo nen una intha kaalam – Telugu Christian song lyrics

Nee dhayalo nen una intha kaalamNee krupalo dachinavu gathakalamNee dhayalenidhe nenemavdhunoTeliyadhayya Tallidandrulu chuupistaruEnaleni premanu elaloCheyyalani aashistaruAndhanantha goppavariga (2)Nee dhaya unte vaaruKagalaru adhipathulugaNee dhaya lekapothe elaloBrathukuta jarugunaNee siluva nedalone nanudhachi vunchavaniNa shesha jeevithani ne thone gadapalani Nelarale na prananiLepi nanu nilipaavuApavadhi koralaku Antakunta dhachavuNee rekkala nedale nakashraya dhurgamuEe keedu naa dhariki rakundaNee krupanu thodunchumaNee paadhala chenthaneNe

Nee dhayalo nen una intha kaalam – Telugu Christian song lyrics Read More »

Prabhu sannidhilo aanandhame – Telugu christian song lyrics

Prabhu sannidhilo aanandhameUllaasame anudhinamPrabhu prema lo niswaardhameVaathsalyame nirantharamHalleluah Halleluah Halleluah amen Halleluah 1. Aakaasamu kante yetthainadhiMana prabhu yesuni krupa sannidhiAa sannidhe manaku jeevamichunuGamyamunaku cherchi jayamichunu 2. Dhukkhinchu vaariki ullaasa vasthramuluDhariyimpajeyunu prabhu sannidhiNoothanamaina aaseervaadhamuthoAbhishekinchunu premanidhi

Prabhu sannidhilo aanandhame – Telugu christian song lyrics Read More »

Kalangathae Thigaiyathae – கலங்காதே திகையாதே என் song lyrics

உடைந்து போன என் நண்பனே என் ஆண்டவர் உன் பக்கம் இருக்கிறார் உன் வாழ்வை இழந்த என் பிரியமே உன்னை அணைக்கும் தேவன் இருக்கிறார் கலங்காதே திகையாதே என் நேசர் உனக்காக மரித்தாரே நம்மை காக்கும் ரட்சகர் ஜீவிக்கிறார்உடைந்து போன என் நண்பனே 1.) உற்றார் சுற்றார் மறந்தாலும்உன்னை மறவாத நேசர் ஒருவரேநண்பரும் பெற்றோரும் கைவிடலாம்உன்னை கைதூக்கி எடுத்த நேசர் அவரே உன்னை கரை சேர்க்கும் காவலன் ஏசுவேஉடைந்து போன என் நண்பனே 2.) ஆயிரம் பதினாயிரம்

Kalangathae Thigaiyathae – கலங்காதே திகையாதே என் song lyrics Read More »

Parameshwar pitah – Hindi christian song lyrics

Parameshwar pitah (God our father)Tu hi hai bhala(You alone are good)Parameshwar pitah(God our father)Tu hai nahi mujse khafa(You are not angry with me) X2 Tere pyaar hai sagar se bhi ghera(Your love is deeper than the ocean)Tera dil karuna se hai bhara(Your heart is filled with mercy)Teri nazar mujh par hai sada(You are always watching

Parameshwar pitah – Hindi christian song lyrics Read More »

Ummai pol ennai maatridumae – Tamil christian song lyrics

URUVAAKIDUM DEIVAM NEERAEENNAI UYARTHIDUM DEIVAM NEERAE – 4 UMMAI POL ENNAI MAATRIDUMEH – 4 PAAVIYANA ENNAYUM MEETTIDA VANDHIREH UMM THIRU RATHATHAAL KAZHUVIDUMEH UMMAI POL ENNAI MAATRIDUMEH – 4 KUYAVANIN KAIGALIL NAAN ORU KALIMANVANAIDHIDUMEH UMM SITHAMPOLA UMMAI POL ENNAI MAATRIDUMEH – 4 PARISUTHA AAVIYAL ENNAYUM NIRAPPIYEUMM SITHAM SEYTHIDA VAZHINADATHUM UMMAI POL ENNAI MAATRIDUMEH – 4

Ummai pol ennai maatridumae – Tamil christian song lyrics Read More »

Anbin Mugathai – அன்பின் முகத்தை Song Lyrics

LYRICS :-அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன்கல்வாரி மலை மேல்தேவ அன்பின் எல்லை அங்கு நான் கண்டேன்கொல்கொதா மலை மேல் தியாகத்தின் நல் ஓசையை கேட்டேன்கருனையின் முகம் கண்டேன்கல்வாரி மலைமேல் அன்றுகல்வாரி மலைமேல் தேவ திருசுதன் அன்று அம்மலை மேல்பாடுகள் ஏற்றதினால்மனுக்குல பாவம் நீக்கிடவே அவர்சிதைந்து மாண்டதினால் ஓ….ஓ.. இரட்சகர் இயேசு அன்று அம்மலை மேல்இரத்தம் சிந்தினதால்திருக்கால் கரங்கள் மூன்றாணிகளால்துளைக்கத் தொங்கினதால் ஓ…ஓ…. ****************************************************************Anbin mugathai andru naan kandenKalvaari malai melDeva anbin ellai angu

Anbin Mugathai – அன்பின் முகத்தை Song Lyrics Read More »

Sarveshwara Um Sannithiyil – சர்வேஸ்வரா உம் சந்நிதியில் நான் Song Lyrics

LYRICS :- சர்வேஸ்வரா உம் சந்நிதியில் நான் சர்வம் மறந்து பாடிடுவேன்அளவில்லா அன்பினை உலகினில் பகர்ந்திடும்சங்கீதமாய் நான் மாறிடுவேன் ஒரு நாளும் உன்னை பிரியேன் என்றுஒரு நாள் கூறி என் காதுகளில்அழகிய உம் முகம் உள்ளத்தில் என்றும் அழியா நினைவுகளாம் பழுதுகளுள்ள சிற்பம் நான் என்னைபரிசுத்தனே உமக்கு அர்ப்பணித்தேன்திருக்கரத்தால் என்னை பணியனுமேஉந்தன் திரு உரு அளிக்கணுமே ****************************************************************sarvesvara um sannithiyil nansarvam maranthu padiduven alavilla anbinai ulaginil pakarnthidum Sangeethamaai nan maariduven oru naalum

Sarveshwara Um Sannithiyil – சர்வேஸ்வரா உம் சந்நிதியில் நான் Song Lyrics Read More »