VANATHIL YESU – வானத்தில் இயேசு தோன்றிடும் Song lyrics
LYRICS:-வானத்தில் இயேசு தோன்றிடும்அந்த நாளும் என்று வந்திடுமோ கண்ணாரவே கண்டிடுவோம்தேவ ராஜன் இயேசுவையே நோவா காலம் போலவேபாவமே பெருகுதேதலையை உயர்த்தி விழிப்பாய் தினமேநிதம் நம் வாழ்வைக் காத்திடுவோம் தேவ பக்தி நிறைந்தோராய்நீதியை காத்தோமேஉலகை வெறுத்து ஜீவியம் செய்துமேஅவர் வருகைகாய் காத்திருபோம் வானம் பூமி மாறினும்வார்த்தையோ மாறாதேஅமைதி நிலவும் சுகமே துளிரும்புது மெய் வாழ்வு மலர்ந்திடும்**************************************** Vaanathil Yesu thondridumAntha naalum endru vanthidumoKannaarave kandiduvomDeva Raajan Yesuvaye Novah kaalam polave Paavame perugutheyThalaiyai uyarthi vizhippaai […]
VANATHIL YESU – வானத்தில் இயேசு தோன்றிடும் Song lyrics Read More »