Uncategorized

Thunai neerae en yesuve – துனை நீரே என் யேசுவே song lyrics

துனை நீரே என் யேசுவே ராஜனே நீர் வாழுமே என் வாழ் நாள் முழுவதும் எனக்கு எல்லாமே நீரே துனை நீரே என் யேசுவே நா நா ……….. Na na …… காலங்கள் மாறியே புரியாமல் போனேனே துனையாக வந்ததை கண்டேன் எனக்காக வந்தீரே சுலுவையை சுமந்தீரே பலியாகி தந்ததை கொண்டேன் என்னோடு நீரே இருந்தீர் பாதையில் கூட நடந்தீர் என் பாவத்தை மன்னித்தீர் என் வாழ்க்கையை மாற்றீனீர் கண்ணீரின் பாதையில் களைப்பான நேரத்தில் கரங்களை […]

Thunai neerae en yesuve – துனை நீரே என் யேசுவே song lyrics Read More »

Kalamo Konjamthan -FMPB SONGS -காலமோ கொஞ்சம்தான் song lyrics

காலமோ கொஞ்சம் தான் மீதிதேவையோ ஏராளம் உண்டேபின் நோக்கிப்பாராமல் இடைநின்றுவிடாமல்முன்னோக்கியே சென்றிட வேண்டும்இயேசு ராஜன் நம்மோடிருப்பதாலே 1. சுவிசேஷ ஊழியம் செய்யதவிர்ப்போம் வெட்கம் யாவையும் இன்றேஉலகம் பகைத்தாலும் கஷ்டம் எது வந்தாலும்உண்மை வழியினை அறிவிக்க வேண்டும்இயேசு சமாதானம் அருளுவதாலே 2. முன்னோடியாய் செல்லும் இயேசுபின்னேகியே நாமும் செல்வோம்நம்மை நாமே வெறுப்போம் சிலுவையை எடுப்போம்முழு மனதுடன் முன்னேறி செல்வோம்விசுவாசிகளாய் நாம் இருப்பதாலே 3. நம்மையனுப்பிய தேவனின் நாமம்அதை அறியாதோர் அறிந்திடச் செய்வோம்பகல் பறந்தோடிற்று இருள் வந்தாயிற்றுமுழுப்பொறுப்பினை நாம் ஏற்க

Kalamo Konjamthan -FMPB SONGS -காலமோ கொஞ்சம்தான் song lyrics Read More »

Kaalam Vegamai Oduthey – காலம் வேகமாய் ஓடுதே FMPB song lyrics

காலம் வேகமாய் ஓடுதேகருத்தில்லாமல் வாழ்கின்றேன்கண்ணும் கருத்துமாய் வாழ்ந்திடஉதவி செய்யும் தேவா! – எனக்குஉணர்வு தாரும் தேவா உள்ளத்தில் மாற்றம் தேவை – எனக்குவெளி வேஷம் என்றும் வேண்டாம்மறுரூப வாழ்வைத் தந்து என்னைகுணவானாய் மாற்றிவிடும் கல்வரிக் காட்சி கண்டேன் – அந்தகாயங்கள் என்னால் என்றேன்அன்பின் ஆழம் கண்டு – அந்தஅன்புக்கு அடிமை என்றேன் கண்ணீருடன் ஜெபிக்க எனக்குஜெபத்தின் ஆவி தாரும்கிருபையின் காலம் இப்போதும்இயேசுவே அருள்கூர்ந்து எம்மை எழுப்பும்

Kaalam Vegamai Oduthey – காலம் வேகமாய் ஓடுதே FMPB song lyrics Read More »

Malaigal vilaginalum – மலைகள் விலகினாலும் Song Lyrics

மலைகள் விலகினாலும் பர்வதம் பெயர்ந்தாலும் -2 உந்தன் கிருபையோ அது மாறாதது உந்தன் தயவோ அது விலகாதது -2 ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே (2)இயேசுவே 1.மலைகளை போல மனிதனை நம்பினேன் விலகும் போதோ உள்ளே உடைந்தேன் கன்மலையே என்னை எப்போது மறந்தீர் உறைவிடமே நீர் வவிலகவுமாட்டீர் ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே (2)இயேசுவே 2.கால்கள் சறுக்கி விழுந்தபோதிலும் கரத்தை பிடித்து கன்மலைமேல் நிறுத்தினீர் கன்மலையே என்னை எப்போது மறந்தீர் உறைவிடமே

Malaigal vilaginalum – மலைகள் விலகினாலும் Song Lyrics Read More »

Ummai nokki paartha mugangal – உம்மை நோக்கி பார்த்த முகங்கள் song lyrics

உம்மை நோக்கி பார்த்த முகங்கள்எல்லாம் பிரகாசமாகுதே! உம்மை நோக்கி பார்த்த முகங்கள்எல்லாம் வெளிச்சமாகுதே! நீர் ஆதியும் அந்தமுமானவரே,ஆல்பா ஒமேகாவுமானவரே,தொடக்கமும் முடிவுமில்லாதவர்நீர் அழகானவர் ! உம்மை பாடுவேன்,உம்மை பார்த்திடுவேன்உம்மை நோக்கி பார்த்த நான்வெட்கப்படுவதில்லையே ! (2) 1.எத்தனை மனிதர்கள் முகத்திற்குநேரே பேசினாரே!எத்தனை மனிதர்கள் முகத்திற்குநேரே ‌‌சிரித்தனரே ,ஒன்றும் சொல்லாமல் உம்மை நோக்கிப்பார்த்தேனேஎந்தன் முகத்தில் உந்தன் பிரசன்னத்தை பார்த்து பின்னாக சென்றனரே ! உம்மை பாடுவேன்,உம்மை பார்த்திடுவேன்உம்மை நோக்கி பார்த்த நான்வெட்கப்படுவதில்லையே ! (2) 2.எத்தனை மனிதர்கள் என்னை கீழே

Ummai nokki paartha mugangal – உம்மை நோக்கி பார்த்த முகங்கள் song lyrics Read More »

IMMATTUM ENNAI NADATHI – இம்மட்டும் என்னை Song Lyrics

இம்மட்டும் என்னை நடத்தினீர்இம்மட்டும் என்னை தாங்கினீர்எந்தன் இயேசு நல்லவரே அவர்என்றுமே போதுமானவர் எந்தன் பாவ பாரமெல்லாம்தன் மேலே ஏற்றுக்கொண்டுஎனக்காய் குருசில் மரித்தஎந்தன் இயேசு நல்லவரே எந்தன் தேவைகள் அறிந்துவின்வாசல்களை திறந்துஎல்லாம் நிறைவாய் எனக்கு தந்தஎந்தன் இயேசு நல்லவரே மனபாரத்தின் நேரத்தில்மனவேதனையின் வேளையில்மனமுருகி நான் ஜெபிக்கையிலேஎந்தன் இயேசு நல்லவரே வியாதி நேரத்தில் மருத்துவரேதுக்க வேளையில் ஆறுதலேகொடும் வெயில்தனில் நிழல் அவரேஎந்தன் இயேசு நல்லவரே ஒரு போதும் கைவிடாரேஒரு நாளும் விலகிடாரேஒரு நாளும் மறவாரேஎந்தன் இயேசு உண்மை உள்ளவர் எந்தன்

IMMATTUM ENNAI NADATHI – இம்மட்டும் என்னை Song Lyrics Read More »

Kaarirulil En Nesa Dheebamae – காரிருளில் என் நேச தீபமே Song Lyrics

காரிருளில் என் நேச தீபமேநடத்துமேன்!வேறொளியில்லை வீடும்தூரமே நடத்துமேன்!நீர் தாங்கின் தூர காட்சிஆசியேன்ஓர் அடி மட்டும் என்முன்காட்டுமேன்! 2. என் இஷ்டப்படி நடந்தேன்ஐயோ முன்னாளிலேஒத்தாசை தேடவில்லைஇப்போதோ நடத்துமே!உல்லாசம் நாடினேன் திகிலிலும்வீம்புகொண்டேன்அன்பாக மன்னியும்! 3. இம்மட்டும் என்னைஆசீர்வதித்தீர் இனிமேலும்காடாறு சேறு குன்றில்தேவரீர் நடத்திடும்!உதய நேரம் வரக் களிப்பேன்மறைந்துபோனநேசரைக் காண்பேன்!!

Kaarirulil En Nesa Dheebamae – காரிருளில் என் நேச தீபமே Song Lyrics Read More »

Erusalem en alayam – எருசலேம் என் ஆலயம் Song Lyrics

எருசலேம் என் ஆலயம்,ஆசித்த வீடதே@நான் அதைக் கண்டு பாக்கியம்அடையவேண்டுமே. 2.பொற்றளம் போட்ட வீதியில்எப்போதுலாவுவேன்?பளிங்காய்த் தோன்றும் ஸ்தலத்தில்எப்போது பணிவேன்? 3.எந்நாளும் கூட்டம் கூட்டமாய்நிற்கும் அம்மோட்சத்தார்கர்த்தாவைப் போற்றிக் களிப்பாய்ஓய்வின்றிப் பாடுவார். 4.நானும் அங்குள்ள கூட்டத்தில்சேர்ந்தும்மைக் காணவேவாஞ்சித்து, லோக துன்பத்தில்களிப்பேன், இயேசுவே. 5.எருசலேம் என் ஆலயம்,நான் உன்னில் வாழுவேன்@என் ஆவல், என் அடைக்கலம்,எப்போது சேருவேன்?

Erusalem en alayam – எருசலேம் என் ஆலயம் Song Lyrics Read More »

Ennodirum Maa Nesa Karthare – என்னோடிரும் மா நேச கர்த்தரே

1. என்னோடிரும், மா நேச கர்த்தரே,வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே;மற்றோர் சகாயம் அற்றபோதிலும்,நீங்கா ஒத்தாசை நீர், என்னோடிரும். 2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்,இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்;கண் கண்ட யாவும் மாறி வாடிடும்;மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும். 3. நியாயம் தீர்ப்போராக என்னண்டைவராமல், சாந்தம் தயை கிருபைநிறைந்த மீட்பராக சேர்ந்திடும்;நீர் பாவி நேசரே, என்னோடிரும். 4. நீர் கூடநின்று அருள் புரியும்;பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்என் துணை நீர், என் தஞ்சமாயிரும்;இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும். 5.

Ennodirum Maa Nesa Karthare – என்னோடிரும் மா நேச கர்த்தரே Read More »