Asaivaadum aaviyae – அசைவாடும் ஆவியே Song lyrics
அசைவாடும் ஆவியேதூய்மையின் ஆவியேஇடம் அசைய உள்ளம் நிரம்பஇறங்கி வாருமே 1. பெலனடைய நிரப்பிடுமே பெலத்தின் ஆவியேகனமடைய ஊற்றிடுமே ஞானத்தின் ஆவியே 2. தேற்றிடுமே உள்ளங்களை இயேசுவின் நாமத்தினால்ஆற்றிடுமே காயங்களை அபிஷேக தைலத்தினால் 3. துடைத்திடுமே கண்ணீரெல்லாம் கிருபையின் பொற்கரத்தால்நிறைத்திடுமே ஆனந்தத்தால் மகிழ்வுடன் துதித்திடவே 4. அலங்கரியும் வரங்களினால் எழும்பி ஜொலித்திடவேதந்திடுமே கனிகளையும் நிறைவாக இப்பொழுதே Asaivaadum aaviyaeThooymaiyin aaviyaeIdam asaiya ullam nirambaIrangi vaarumae 1. Belanadaiya nirappidumae belathin aaviyaeGanamadaiya ootridumae gnaanathin aaviyae 2. […]
Asaivaadum aaviyae – அசைவாடும் ஆவியே Song lyrics Read More »