ஆருயிரே அன்பின் ஆவியானவரே – Aaruyire Anbin Aaviyanavarae

ஆருயிரே அன்பின் ஆவியானவரே – Aaruyire Anbin Aaviyanavarae ஆருயிரே அன்பின் ஆவியானவரேஆருயிரே அன்பின் ஆவியானவரேஇந்த பொய்யான உலகினில் ஓர் மெய்யான உறவேஇந்த பொய்யான உலகினில் ஓர் மெய்யான உறவே தாழ்வினில் நீ இருக்கும்போதுஉன்னை வெறுத்து ஒதுக்கும் உலகமிதுதாழ்வினில் நீ இருக்கும்போதுஉன்னை வெறுத்து ஒதுக்கும் உலகமிதுஆனாலும் அன்பின் கரத்தால்தூக்கி எடுத்து தாங்கி சுமக்கும்உறவு ஒன்று உண்டுஇயேசு தானே அந்த உறவுஇயேசு தானே மெய் உறவு ஆருயிரே அன்பின் ஆவியானவரேஆருயிரே அன்பின் ஆவியானவரேஇந்த பொய்யான உலகினில் ஓர் மெய்யான […]

ஆருயிரே அன்பின் ஆவியானவரே – Aaruyire Anbin Aaviyanavarae Read More »

ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி – Aathumaavae Kartharai sthosthiri

ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி – Aathumaavae Kartharai sthosthiri ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரிஎன் முழு உள்ளமே என்றேன்றும் ஸ்தோத்தரி என் ஜீவனுள்ள நாட்கலெல்லாம்நன்மையே நான் என்றும் கண்டிடுவேன்மரண இருளிலே நடந்தாலும்பொல்லாப்புக்கு நான் பயப்படேன்என் ஆத்துமாவே அக்கிரமேல்லாம் மன்னித்து – என்நோய்கலெல்லாம் குணமாக்கினார்என் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டுகிருபை இரக்கத்தால் முடி சூட்டினார்என் ஆத்துமாவே ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்எனக்குள் ஏன் நீ தியங்குகிறாய்தேவனை நோக்கி காத்திரு – அவர்கிருபையில் என்றும் வாழ்ந்திடுஎன் ஆத்துமாவே Aathumaavae Kartharai sthosthiri song

ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி – Aathumaavae Kartharai sthosthiri Read More »

ஆனந்த சாரலென அவனி – Anandha Saralena Avani Vandhavane

ஆனந்த சாரலென அவனி – Anandha Saralena Avani Vandhavane ஆனந்த சாரலென அவனி வந்தவனேஆகாயம் திறந்து எங்கள் இதயம் நின்றவனே (2)மழலை இயேசுவே உன்னில் மனிதம் மகிழுதேகுழந்தை இயேசுவே இதய குடிலில் தவழுமே இறைவனே இன்று மனிதராகிறார் – மகிழ்ந்துப் பாடுவோம்மனிதமே இன்று விடியல் காணுது – மாண்பைப் போற்றுவோம்இதயக் குடிலிலே இயேசு பிறக்கிறார் – உவகை கொள்ளுவோம்எளிமை வீட்டிலே இறைவன் தவழ்கிறார் – உணர்ந்து வாழுவோம்உன்னதத்திலே கடவுளுக்கு மாட்சிமைமண்ணகத்திலே நல் மாந்தருக்கு அமைதியே வார்த்தையே

ஆனந்த சாரலென அவனி – Anandha Saralena Avani Vandhavane Read More »

ஆழ்கடலில் பயணம் – Aalkadalil Payanam Seithean

ஆழ்கடலில் பயணம் – Aalkadalil Payanam Seithean ஆழ்கடலில் பயணம் செய்தேன் யேசையாஅந்த அலைகளாலே இழுக்கப்பட்டேன் நானையா -2 நடுக்கடலிலே தவிக்கிறேன்ஆள் இல்லாமல் துடிக்கிறேன்உதவிட நீரே வாருமையா என் யேசையாஉதவிட நீரே வாருமையா – நடுக்கடலிலே 1.கண்ணைக்கட்டி காட்டுல விட்டது போலபாதை தெரியாமல் நான் அலைகின்றேனையா -2யாருமில்லையா உதவிட யாருமில்லையா -2பாதை காட்ட என்னை கரை சேர்க்க -2 – ஆழ்கடலில் 2.என் மன பாரங்கள் எல்லாமேஏசுவே உம்மிடம் சொல்லி அழுதேனையா-2பாருமையா நிலைமைய பாருமையா -2வாழ்ந்திட வழியை

ஆழ்கடலில் பயணம் – Aalkadalil Payanam Seithean Read More »

ஆவியோடும் உண்மையோடும் உம்மை – Aviyodum unmaiyodum ummai

ஆவியோடும் உண்மையோடும் உம்மை – Aviyodum unmaiyodum ummai ஆவியோடும் உண்மையோடும்உம்மை தொழுகிறோம் என்ஆண்டவரே -3 நிறைவான ஆவியே நீர் என்னில் வாருமேநிறைவான ஆவியே நீர் என்னை மாற்றுமேஎன் நினைவானீரே என் துணையானீரேஎன் நிழலானீரே எனக்கெல்லாமும் நீரே – 2 – நிறைவான ஆவியே ஜலத்தின் மீது அசைவாடினீர்எங்கள் மீதும் அசைவாடுமேஎன் வாழ்க்கையை நீர் அழகாக்கினீர்–(2)என்னை உருவாக்குமே என்னை சீராக்குமே–(2) – நிறைவான ஆவியே அக்கினியில் உலாவினீர்எங்களோடும் உலாவிடுமேபிறர் பார்வையில் என்னை சிறப்பாக்கினீர் – (2)சேதம் இல்லாமலேஎன்னை

ஆவியோடும் உண்மையோடும் உம்மை – Aviyodum unmaiyodum ummai Read More »

ஆட்டுக்குட்டியானவரின் – Aatukutiyaanavarin

ஆட்டுக்குட்டியானவரின் – Aatukutiyaanavarin Aatukutti YanavarinRathathale KaluvapatrenNigarilla Thandayin Anbinale Meetkapatten Atuukuttiyin RathathinalKaluvapatten Meetkapatten. ×2 Rathame Yesuvin Rathame Thooya AaviyanavariinBelathale NirapapatenMagimain MegathinalEndrendrum Moodapaten Thooyarain AviyinalNirapapaten Moodapaten ×2 Aviye Thooya Aviye Aviye Thooya Aviye Yesuvin Namathinal Kangal Sevigalum ThiradhanaveAvarin NamathinalSaba Katugalum Odandhanave Yesuvin Namathinal Arputhangal Nadakindran×2 Namame Yesuuvin Namame Namame Yesuvin Namame Namame Namame

ஆட்டுக்குட்டியானவரின் – Aatukutiyaanavarin Read More »

ஆண்டவரே உமக்கு ஆராதனை – Andavare umakku Arathanai

ஆண்டவரே உமக்கு ஆராதனை – Andavare umakku Arathanai ஆண்டவரே ஆண்டவரே ஆராதனை ஆராதனைஉமக்கு மாத்ரம் உமக்கு மாத்ரம்என் ஆராதனை உமக்கு மாத்ரம் கடவுள் நீ தானேஎன் பெலமும் நீ தானே -2உன்னை மாத்திரம் நான் நம்புகிறேன்உன்னை மாத்திரம் நான்நேசிக்கிறேன் – ஆண்டவரே ஆண்டவரே என் உலகம் நீ தானே என் நம்பிக்கையும் நீ தானே-2புது வாழ்வு தந்தீரே ராஜா இதுவரை தாங்கி நீரே -2 – ஆண்டவரே ஆண்டவரே என் ஜீவ நாள்களெல்லாம் நன்றி நான்

ஆண்டவரே உமக்கு ஆராதனை – Andavare umakku Arathanai Read More »

ஆயிரம் ஆயிரம் தலைமுறைக்கும் – Aayiram Aayiram Thalaimuraikkum

ஆயிரம் ஆயிரம் தலைமுறைக்கும் – Aayiram Aayiram Thalaimuraikkum ஆயிரம் ஆயிரம் தலைமுறைக்கும் இரக்கம் காட்டும் தகப்பன் நீரே ஆயுள் முழவதும் உம்மை ஆராதிப்போம் தலைமுறை தலைமுறை உம் நாமம் உயர்ந்திடுவோம் வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதபடி வார்த்தையால் அனைத்தையும் உருவாக்கினீர் வாழ்த்தி உம்மை நாம் பாடுவோம் ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கேஆயுள் முழுவதுமே ஆராதனை உமக்கே இஸ்ரவேலின் ஜெயபெலனே யூத ராஜ சிங்கம் நீரே சேனைகளின் அதிபதியே யுத்தத்தில் என்றும் வல்லவரே ஆராதனை

ஆயிரம் ஆயிரம் தலைமுறைக்கும் – Aayiram Aayiram Thalaimuraikkum Read More »

ஆவியோடும் உண்மையோடும் – Aaviyodum Unmaiyodum

ஆவியோடும் உண்மையோடும் – Aaviyodum Unmaiyodum ஆவியோடும் உண்மையோடும் ஆராதனைஆண்டவரைப் பிரியப்படுத்தும் ஆராதனை -(2) ஏகமனதாய் ஆராதிக்கும் ஆராதனை -(2)தூய மனதுடன் ஆராதிக்கும் ஆராதனை -(2) இந்த மலையிலும் அல்லஅந்த மலையிலும் அல்லஎங்கும் தேவனை தொழுது கொள்ளலாம் வாங்க -(2)எங்கும் தேவனை தொழுது கொள்ளலாம் வாங்க 1.கட்டிடம் ஒரு திருச்சபை ஆகுமாகற்களும் அதில் ஆத்துமா ஆகுமா-(2)தேவன் வாழும் ஆலயம் என்பது நாம் அல்லவாநம்மில் வாசம் செய்வது அவரின் ஆவி அல்லவா – இந்த மலையிலும் 2.இயேசு பலியானதாலே

ஆவியோடும் உண்மையோடும் – Aaviyodum Unmaiyodum Read More »

ஆயிரம் நாவுகள் போததையா – Aayiram Naavugal Pothathaiya

ஆயிரம் நாவுகள் போததையா – Aayiram Naavugal Pothathaiya ஆயிரம் நாவுகள் போததையாநீர் செய்த நன்மைகள் விவரிக்கஆயிரம் நாட்கள் போததையாஉன் நன்மைகளை சொல்லித் துதிக்க( 2 ) துதிப்பேன் துதிப்பேன்துதித்துக் கொண்டே இருப்பேன் ( 2 ) 1. என் இருதயத்தின் வேண்டுதலைஉம் செவிகள் கவனித்ததேகண்ணீரோடு நான் ஜெபித்ததெல்லாம்உம் கண்கள் கண்டிட்டதே ( 2 )எனக்கு நேரிட்ட எல்லா நிந்தைகள் நீக்கிஅதிசயமாய் என்னை நடத்தினீரேநான் நினைத்ததிலும் நான் ஜெபித்ததிலும்அதிகமாய் எனக்கு செய்தவரே ( 2 ) 2.

ஆயிரம் நாவுகள் போததையா – Aayiram Naavugal Pothathaiya Read More »

ஆட்டு குட்டியாய் வந்த அபிஷேக நாதரே – Aattukuttiyaai Vantha Abishega naathare

ஆட்டு குட்டியாய் வந்த அபிஷேக நாதரே – Aattukuttiyaai Vantha Abishega naathare ஆட்டு குட்டியாய் ஆட்டு குட்டியாய் வந்த அபிஷேக நாதரேஅனல் மூட்ட பண்ணும் அய்யாஅதிசயம் ஆயிரம் தினந்தோறும் செய்தீரேஅற்புதமாய் இரங்குமய்யாஇந்நேரம் வரும் அய்யாஇவ்விடம் வாரும் அய்யாஇந்நேரம் வரும் அய்யாஇவ்விடம் வாரும் அய்யாஅசைத்திடுமே இந்த இடம் அதையேபற்பல நாவுகள் பிரியட்டுமேபற்பல நாவுல் பிரியட்டுமேஆட்டு குட்டியாய் வந்த அபிஷேக நாதரேஅனல் மூட்ட பண்ணும் அய்யா 1.மேல் வீட்டு அறையிலே இறங்கின அபிஷேகம்எங்கள் மீது இரங்கட்டுமேநொறுங்குண்ட இதயங்கள் புது

ஆட்டு குட்டியாய் வந்த அபிஷேக நாதரே – Aattukuttiyaai Vantha Abishega naathare Read More »

ஆவியில் நிறைந்து தேவனே – Aaviyil Niraindhu Devanae

ஆவியில் நிறைந்து தேவனே – Aaviyil Niraindhu Devanae பல்லவி ஆவியில் நிறைந்து தேவனே உமது சமூகம் முன்பாக வந்து நான் நிற்கின்றேன் உமக்கே ஆராதனை, உமக்கே ஆராதனை – 4 சரணம் – 1 துதிகள் ஏற்பீரே, மகிமைப் படுவீரே – 2 ஸ்தோத்திர பலிகளிலே, பிரியப்படுவீரே – 2 – ஆவியில் நிறைந்து சரணம் – 2 பரிசுத்த ஆவியே, எனக்குள் இருப்பவரே– 2 உமது அக்கினியால், என்னை நிரப்பிடுவீர்; – 2- ஆவியில்

ஆவியில் நிறைந்து தேவனே – Aaviyil Niraindhu Devanae Read More »