எல்லாமே முடிந்தது என்று- Ellaamae mudindhadhendru levi lyrics

எல்லாமே முடிந்ததென்று என்னைப் பார்த்து இகழ்ந்தனர் இனியென்றும் எழும்புவதில்லை என்று சொல்லி நகைத்தனர் (2) ஆனாலும் நீங்க என்னை கண்டவிதம் பெரியது என் உயர்வின் பெருமையெல்லாம் உம் ஒருவருக்குரியதே (2) நீர் மட்டும் பெருகனும் -3 நீர் மட்டும் இயேசுவே (2) உடைக்கப்பட்ட பாத்திரமானேன் உபயோக மற்றிருந்தேன் ஒன்றுக்கும் உதவுவதில்லை என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன் (2) குயவனே உந்தன் கரம் மீண்டும் என்னை வனைந்தது விழுந்து போன இடங்களிலெல்லாம் என் தலையை உயர்த்தியதே (2) நீர் மட்டும் […]

எல்லாமே முடிந்தது என்று- Ellaamae mudindhadhendru levi lyrics Read More »

என் சிறுமையை கண்ணோக்கி-En sirumaiyai kannokki beer lahai roi levi lyrics

என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர் என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர் துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர் ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர் பீர்லாகாய் ரோயீ என்னை காண்கின்ற தேவன் நீர் பீர்லாகாய் ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர் வனாந்திரம் என் வாழ்வானதே பாதைகள் எங்கும் இருளானதே எந்தன் அழுகுரல் கேட்டு நீரூற்றாய் வந்தவரே புறஜாதி என்னை தேடி வந்தீர் சுதந்திரவாளியாய் மாற்றிவிட்டீர் வாக்குதத்தம் செய்தீர் நீர் சொன்னதை நிறைவேற்றினீர் EN SIRUMAIYAI

என் சிறுமையை கண்ணோக்கி-En sirumaiyai kannokki beer lahai roi levi lyrics Read More »

எல்லாமே மாறப் போகுது -ELLAMAE MAARAPOGUDHU lyrics Gersson Edinbaro Neerae 6

எல்லாமே மாறப் போகுது என் எல்லாமே மாறப் போகுது என் வாழ்;க்க குரடடஆ மாறப் போகுது நான் ஜெபிச்சதெல்லாம் நடக்க போகுது மாறப் போகுது எல்லாமே மாறப் போகுது இயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (2) என் நெருக்கமெல்லாம் மாறப் போகுது அது விசாலமா மாறப் போகுது (2) என் நெருக்கமெல்லாம் மாறப் போகுது அது விசாலமா மாறப் போகுது (2) மாறப் போகுது எல்லாமே மாறப் போகுது இயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (2) என்

எல்லாமே மாறப் போகுது -ELLAMAE MAARAPOGUDHU lyrics Gersson Edinbaro Neerae 6 Read More »