En Kanmalai En Koattaiyum – என் கன்மலை என் கோட்டையும்
En Kanmalai En Koattaiyum – என் கன்மலை என் கோட்டையும் என் கன்மலை என் கோட்டையும்என் துருகமும் நீரேஎன் வாழ்க்கையின் நம்பிக்கைஎல்லாம் நீரேஉம்மை ஆராதிப்பேன்உம்மை ஆராதிப்பேன் 1.எரிகோவின் மதில்களை இடித்துதடைகளை நீக்கி நடத்திஉம் ஜனத்திற்கு நம்பிக்கை கொடுத்தீர்-என் கன்மலை 2.ஐந்தப்பம் இரண்டு மீனை கொண்டுஐயாயிரம் பேரை போஷித்துஉம் ஜனத்தின் தேவையை சந்தித்தீர்-என் கன்மலை 3.கானானிய ஸ்திரீன் மகளுக்காய்அவள் வேண்டிக் கொண்டதைக் கேட்டுவிடுவித்து வாழவைத்தீர்-என் கன்மலை En Kanmalai En Koattaiyum song lyrics in English […]
En Kanmalai En Koattaiyum – என் கன்மலை என் கோட்டையும் Read More »