கா

காக்கும் நல் தேவன் – Kakkum Nal Devan

காக்கும் நல் தேவன் – Kakkum Nal Devan காக்கும் நல் தேவன் நமக்கென்றுமேகாத்திடுவார் என்றும் கண்மணிப்போல்கண்ணோக்கும் நல் மீட்பர் நமக்கென்றுமேகாப்பார் தினந்தோறும் இமைப்பொழுதும் உம்மோடு தான் உறவாடுவேன் உம்அன்பில் நெகிழ்ந்திடுவேன். – ( 2 ) – காக்கும் நல் 1) நிந்தைகள் நம் எல்லையைநெருங்காமல் அரணாகுவார் -(2)தீதொன்றும் சூழ்ந்திடாமல்எந்நாளும் காத்திடுவார் – ( 2 ) – – காக்கும் 2) வழியறியா இடறலெல்லாம்உம் தூதர்கள் ஏந்திடுவார் -(2)கொள்ளை நோய் யுத்தத்திலும்வென்றேகி முன்செல்வேனே – […]

காக்கும் நல் தேவன் – Kakkum Nal Devan Read More »

காலையிலும் துதி செய் – Kalaiyilum Thuthi sei

காலையிலும் துதி செய் – Kalaiyilum Thuthi sei காலையிலும் துதி செய்மாலையிலும் துதி செய் – 2 இயேசுவையே துதி செய் உன் சுவாசம் உள்ளவரை செய் – 2 அல்லேலூயா ஆமென் (4) வாழ்வினிலும் துதி செய் தாழ்வினிலும் துதி செய் – 2கர்த்தரையே துதி செய் உன்னை காப்பவரை துதி செய் – 2 அல்லேலூயா ஆமென் (4) இன்பத்திலும் துதி செய் துன்பத்திலும் துதி செய் – 2தேவனையே துதி செய்

காலையிலும் துதி செய் – Kalaiyilum Thuthi sei Read More »

காலை தோரும் உந்தன் கிருபை – Kaalai Dhorum Undhan Kirubai Pudhidhe

காலை தோரும் உந்தன் கிருபை – Kaalai Dhorum Undhan Kirubai Pudhidhe காலை தோரும் உந்தன் கிருபை புதிதே மாறாததே உந்தன் அன்பு எந்தன் நாவில் உந்தன் துதியை வைத்தீர் கர்த்தாவே நீர் எனக்கு போதும் – 2 நீர் போதுமே நீர் போதுமே என் வாழ்வில் நம்பிக்கையே நீர் போதுமே நீர் போதுமே என் வாழ்வில் நம்பிக்கையே நீரே 1.சிங்கக்குட்டிகள் தாழ்ச்சி அடைந்து பசியில் வாடி கிடைக்கலாம் மழையின்றி வயல்வெளிகள் எல்லாம் பலன் அற்று

காலை தோரும் உந்தன் கிருபை – Kaalai Dhorum Undhan Kirubai Pudhidhe Read More »

காணாமல் போன ஆட்டை போல-kaanamal pona aattai pola

காணாமல் போன ஆட்டை போலவழி மாறி போனேன் நீர் என்னை தேடி வந்தீர்உம் ஜீவன் எனக்கு தந்தீர் புயல் வீசும் கடலில் படகை போல திசை மாறி போனேன் நீர் என்னை தேடி வந்தீர் உம் ஜீவன் எனக்கு தந்தீர் ஆராதனை ஆராதனை வாழ்நாளெல்லம் ஆராதனை ஆராதனை ஜீவநாட்களெல்லாம் (2) நடக்கும் பாதைகளைநாள்தோறும் காட்டுகிறீர் (2)என் மேல் உம் கண்கள் வைத்து ஆலோசனை தருகிறீர் (2)ஆராதனை ஆராதனை உம்மை மறப்பதில்லை ஆராதனை ஆராதனை வேதம் வெறுப்பதில்லை –

காணாமல் போன ஆட்டை போல-kaanamal pona aattai pola Read More »

காரியம் மாறுதலாய் முடியும்

காரியம் மாறுதலாய் முடியும்நம் கர்த்தரின் கரமதை செய்யும்-2நம் தேசத்தின் சிறையிருப்பை மாற்றிடும் காலமிதுவே-2 எழுந்து வா ஜெபித்திட எழுந்து வா துதித்திட-2நாம் ஜெபித்திட நாம் துதித்திட சிறையிருப்பு மாறிடும்-2 1.துதித்திட கதவுகள் திறக்கும்தூதர் சேனை வந்திறங்கும்-2கட்டுக்கள் யாவும் அறுந்திடும்கதவுகளெல்லாம் திறந்திடும்-2 -எழுந்து வா ஜெபித்திட 2.ஜெபித்திட அக்கினி இறங்கும்கர்த்தரின் வல்லமை விளங்கும்-2பாகாலின் ஆவிகள் அழியும்தேசம் தேவனை அறியும்-2 -எழுந்து வா ஜெபித்திட 3.சத்துருவின் கோட்டைகள் தகர்ந்திடும்சாத்தானின் இராஜ்ஜியம் அழிந்திடும்-2தேவனின் இராஜ்ஜியம் வளர்ந்திடதேவ சபைகள் பெருகிடும்-2 -எழுந்து வா

காரியம் மாறுதலாய் முடியும் Read More »