கி

Christmas vantha innalilae christmas song lyrics – கிறிஸ்மஸ் வந்த இந்நாளிலே

Christmas vantha innalilae christmas song lyrics – கிறிஸ்மஸ் வந்த இந்நாளிலே கிறிஸ்மஸ் வந்த இந்நாளிலேமனிதர் மனதில் மகிழ்ச்சியாமேவிண்ணும் மண்ணும் புகழ்ந்து பாடும்பாலன் இயேசு பிறப்பினாலே பாரில் இயேசு பாலன் பிறந்தாரேஎன்று பாட – வானில் வரவேற்கசுக ராகம் தூதர் பாட மாசற்ற தேவன் பொன்மேனியாய்… ஓஆத்மாவை மீட்க நரராகினார் Christmas vantha innalilae Tamil christmas song lyrics in English Christmas vantha innalilae Manithar Manathil MagilchiyamaeVinnum Mannum pugalnthu paadumPaalan […]

Christmas vantha innalilae christmas song lyrics – கிறிஸ்மஸ் வந்த இந்நாளிலே Read More »

Christmas Naalithae Ellorum Paadi song lyrics – கிறிஸ்மஸ் நாளிதே

Christmas Naalithae Ellorum Paadi song lyrics – கிறிஸ்மஸ் நாளிதே கிறிஸ்மஸ் நாளிதே(2)எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்கிறிஸ்துமஸ் நாளிதே Christmas Naalithae Ellorum Paadi tamil Christmas song lyrics in english Christmas NaalithaeEllorum Paadi Kondaadi MagilumChristmas Naalithae 2.Paralogam Magilnthida ThoodhargalThuthithida Piranthittar YesuPoologam Magilnthida UlakamaeThuthithida Piranthittar Yesu

Christmas Naalithae Ellorum Paadi song lyrics – கிறிஸ்மஸ் நாளிதே Read More »

கிருபையால் உருவான உறவு – Kirubayaal uruvana uravu

கிருபையால் உருவான உறவு – Kirubayaal uruvana uravu கிருபையால் உருவான உறவு இதுமனிதனால் பிரிக்க முடியாதேபரலோகம் ஏற்று கொண்ட உறவு இதுபதறாமல் என்றும் முன்செல்லுவேன் உம்மை நேசிக்கிறேன்-4 1.சிறுமையும் எளிமையுமான என்னையும்சிறந்தவனாக சீர்படுத்தினீர் – உம்மை 2.பாவிகளில் பிரதானியான என்னையும்பரலோகம் ஏற்று கொண்ட படியினால் – உம்மை Kirubayaal uruvana uravu song lyrics in english Kirubayaal uruvana uravu ithuManithanal pirika mudiyathaeParalogam yaetru konda uravu IthuPatharamal endrum munselluven Ummai

கிருபையால் உருவான உறவு – Kirubayaal uruvana uravu Read More »

கிறிஸ்மஸ் காலத்தில் – Christmas Vazhthukal

கிறிஸ்மஸ் காலத்தில் – Christmas Vazhthukal 1.கிறிஸ்மஸ் காலத்தில்களிப்புடன் கூடிகிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்கருத்துடன் பாடிசொல்லுவோம் நல்ல செய்திநல் இயேசு பிறந்த செய்தி பல்லவி: உங்களுக்காகத் தாவீதின் ஊரினில்துங்கவன் இயேசு – இன்றுமாமரி மகவாய்த்தூங்கிடும் காட்சிமுன்னணை மீதில்ஓங்கிடும் மாட்சிவிண்ணவர் பாட (Happy happy ChristmasMerry merry Christmasஎல்லோருமே கொண்டாடுவோம்Happy Christmas) 2.கிறிஸ்மஸ் காலத்தின்கடுங்குளிர் வேளைகிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்கனிவுடன் கூறிசொல்லுவோம் நல்ல செய்திவல்லவர் பிறந்த செய்தி – உங்களுக்காக 3.கிறிஸ்மஸ் காட்சிகள்களிப்புடன் காட்டிகிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்கனிவுடன் கூறிசொல்லுவோம் நல்ல செய்திநல்லாயன் பிறந்த செய்தி –

கிறிஸ்மஸ் காலத்தில் – Christmas Vazhthukal Read More »

காத்த கர்த்தர் – Kaatha Karthar

காத்த கர்த்தர் – Kaatha Karthar கிருபை நிறைந்த கர்த்தர்கிருபை கூர்ந்து காத்தார்வருத்தம் நீங்கி வாழநெருக்கம் நீக்கி மீட்டார். மரித்துப் போவாயென்றுமருத்துவரும் சொன்னார்மரித்துயிர்த்த இயேசுமருந்தாய் வந்து காத்தார். மயக்கமோ மரணமோயானறியேனேதயக்கமோ பயமதோயானறியேனேகலக்கமோ கண்ணீரோயானறியேனேவலப்புறம் இடப்புறம்அவர்(இயேசு) இருப்பதால். குரலும் குன்றிப்போகஉடலும் நொந்து தளரமனதில் அமைதி தந்தார்அடல்கள் நீக்கி அணைத்தார் உயிரோடிருக்கும் நாட்கள்உமக்காய் நித்தம் வாழ்வேன்உயிராம் எந்தன் இயேசுஎனக்காய் யுத்தம் செய்வார் – மயக்கமோ மரணமோயானறியேனேதயக்கமோ பயமதோயானறியேனேகலக்கமோ கண்ணீரோயானறியேனேவலப்புறம் இடப்புறம்இயேசு இருப்பதால். Kaatha Karthar song lyrics in english

காத்த கர்த்தர் – Kaatha Karthar Read More »

Christmas vandhachi jolly – கிறிஸ்துமஸ் வந்தாச்சு ஜாலி

Christmas vandhachi jolly jolly jollyPaalagan pirandhachi happy happy happy Happy Christmas naam paaduvom Merry Christmas naam solluvom 1. Bethlehemin oorile chatthirathin thozhuvathileYesu Rajan pirandhare unnai ennai meetidave 2. Meipargalum nyanigalum uyarndhavarum thazhndhavarumYesu rajanai thozhudhargal ulaga ratchagar ivarendru 3. Avar pirandha nar cheidhi ulagengum paravidaveYesuvi naam arivippom satchiyaga vazhndhiduvom

Christmas vandhachi jolly – கிறிஸ்துமஸ் வந்தாச்சு ஜாலி Read More »