செ

Chella kuzhanthai yesuvuku tamil christmas song lyrics – செல்ல குழந்தை இயேசுவுக்கு

Chella kuzhanthai yesuvuku tamil christmas song lyrics – செல்ல குழந்தை இயேசுவுக்கு ஆரிராரோ ஆரிராரோ செல்ல குழந்தை இயேசுவுக்கு ஆரிராரோஉலகை மீட்கும் பாலனுக்கு ஆரிராரோமனங்கள் மகிழ்ந்து பாடுவோம் ஆரிராரோதாழ்பணிந்து வணங்குவோம் ஆரிராரோஆரிராரோ ஆரிராரோ 1) உடைந்த உள்ளங்கள் உயிர் நாடி பெற்றிடஉலகில் உதித்த தெய்வ குழந்தையேமருகிய நெஞ்சங்கள் மகிழ்வை கண்டிடயாம் மகிழ்ந்து வாழ எம்மில் வந்தாயேஎங்கள் மனதில் என்றும் மகிழ்வை தந்தாயேசின்ன குழந்தையே எங்கள் செல்ல குழந்தையேவாழ்வு தாருமே எமக்கு வளங்கள தாருமே 2) […]

Chella kuzhanthai yesuvuku tamil christmas song lyrics – செல்ல குழந்தை இயேசுவுக்கு Read More »

செல்லனுமே செல்லனுமே நானும் – Sellanumae Sellanumae Naanum

செல்லனுமே செல்லனுமே நானும் – Sellanumae Sellanumae Naanum ல ல ல லா லா ..செல்லனுமே செல்லனுமேநானும் செல்லனுமேஇயேசு சென்ற பாதையில்நானும் செல்லனுமே -2 அன்பு காட்டி வாழ்ந்திடநானும் செல்லனுமேஆண்டவரை துதித்திடநானும் செல்லனுமே -2 – செல்லனுமே உண்மையையாய் வாழ்ந்திடநானும் செல்லனுமேஊழியத்தை தொடரநானும் செல்லனுமே -2 – செல்லனுமே பரிசுத்தமாய் வாழ்ந்திடநானும் செல்லனுமேபரலோகம் சேர்ந்திடநானும் செல்லனுமே -2 – செல்லனுமே Sellanumae Sellanumae Naanum song lyrics in English Sellanumae SellanumaeNaanum SellanumaeYesu sentra

செல்லனுமே செல்லனுமே நானும் – Sellanumae Sellanumae Naanum Read More »

செத்த நாய் போல் நான் – Setha naai pol naan

செத்த நாய் போல் நான் – Setha naai pol naan செத்த நாய் போல் நான்என்னை நினைத்தீரேஇதற்க்கு நான் எம்மாத்திரம் கிருப கிருப கிருப கிருப முடவனாய் இருந்தேன் முடங்கிப்போய் கிடந்தேன்தேடி வந்தீரே எம்மாத்திரம்தேடுவாரில்லைநாடுவோர் இல்லைஇராஜாவின் பந்தியில் நான் எம்மாத்திரம் தொன்னுற்றொன்போதுபேர் மந்தையில் இருக்கஎன்னையும் தேடினீர் எம்மாத்திரம்இரத்தத்தால் கழுவினீர்இரட்சப்பால் உடுத்தினீரஇதற்க்கு அடியேன் எம்மாத்திரம் பரத்திற்க்கு எதிராய் பாவங்கள் செய்தேன் பரிகாரியானீரே எம்மாத்திரம் அடிமையாம் என்னையும்மடிமேல் அமர்த்தினீர்இதற்க்கு அடியேன் எம்மாத்திரம் மேவிபோசேத்தே – Mephibosheth Setha naai

செத்த நாய் போல் நான் – Setha naai pol naan Read More »

செல்லுவோம் வாரீர் selluvom vareer

செல்லுவோம் வாரீர்! சிலுவையடியில் சொல்லரிய நாதன் – சுய சோரி சிந்தி அல்லற்படுகின்ற – ஆகுலத்தைப் பார்க்க – செல்லுவோம் ஒண்முடி மன்னனார் -முண்முடிதரித்து கண்மயங்கித் தொங்கும் – காட்சியைப் பார்க்க – செல்லுவோம் மூங்கில்தடியாலே – ஓங்கியே அடிக்க ஏங்கியே தவித்த – இயேசையனைப் பார்க்க – செல்லுவோம் சத்துருவின்கையில் உற்ற ஆட்டை மீட்க மெத்தப் பாடுபட்ட – நல்மேய்ப்பனைக் காண – செல்லுவோம் கிருபாசனத்தில்- குருதியோடு சென்ற அருமைப் பிரதான – ஆசாரியனைப் பார்க்க – செல்லுவோம் பாவவினைபோக – தேவ தயவாக ஜீவ பலியான இயேசையனைப் பார்க்க – செல்லுவோம் நித்திய சாவின் கூரை – பக்திதேகத்தேற்று வெற்றிபெற்ற இயேசு – மேசியாவைப் பார்க்க – செல்லுவோம் கடனாளிகட்குப் –

செல்லுவோம் வாரீர் selluvom vareer Read More »