சொன்னது சொன்னதுதான் – Sonadhu Sonadhu Thaan
சொன்னது சொன்னதுதான் – Sonadhu Sonadhu Thaan சொன்னது சொன்னதுதான் – இயேசப்பா சொன்னது சொன்னதுதான் சொன்னது சொன்னதுதான் – இயேசப்பா சொன்னால் சொன்னதுதான் நித்தியமான தேவன் சத்தியமான வார்த்தை (2) 1. பயப்படாதே நீ நான் உந்தன் தேவன் (2)எதிர்த்து நின்றால் ஓடிப் போவான் சத்துரு அவனே (2) 2. நீ எந்தன் தாசன் மறப்பதில்லை நான் (2)விழுந்தாலும் எழுந்து ஓடு திரும்பிப் பாராதே (2) 3. தாமதித்தாலும் நிச்சயம் செய்வார் (2)ஆபிராம் போல துதித்திடு […]