Jeevanulla Naalellam Nanmaiyum kirubaiyum song lyrics – ஜீவனுள்ள நாளெல்லாம்
Jeevanulla Naalellam Nanmaiyum kirubaiyum song lyrics – ஜீவனுள்ள நாளெல்லாம் ஜீவனுள்ள நாளெல்லாம்நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் – என்ஜீவனுள்ள நாளெல்லாம்நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்நான் கர்த்தருடைய வீட்டிலேநீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்நான் கர்த்தருடைய வீட்டிலேநீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன் (ஜீவனுள்ள) கர்த்தர் எந்தன் மேய்ப்பராகஇருப்பதினால் நான் தாழ்ச்சி அடையேன் – 2புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் – 2 (ஜீவனுள்ள) ஆத்துமாவைத் தேற்றுகிறார்நீதியின் பாதைகளில் நடத்துகிறார் – 2மரண இருளின் பள்ளத்தாக்கிலேநடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்பட மாட்டேன் […]
Jeevanulla Naalellam Nanmaiyum kirubaiyum song lyrics – ஜீவனுள்ள நாளெல்லாம் Read More »