ஞானக்கீர்த்தனைகள்

தருணமே பரனே தயை செய் – Tharunamae Parane Thayai Sei

தருணமே பரனே தயை செய் – Tharunamae Parane Thayai Sei பல்லவி தருணமே பரனே, தயைசெய் யுபகாரனே! தயை செய் யுபகாரனே! அனுபல்லவி சரணநின்னருள் தந்திவ் வருடமுழுதுங் காரும், -தரு சரணங்கள் 1.கருணை புரிந்தே யாளுங் காரணனே! காசிதன்னில் வந்த பூரணனே! கர்த்தனே! கண்பார்த்தேயுந்தன் -சித்தம் வைத்திரங்கம்தர வேணும் காத்திடுமிந்த வருடம் தோத்திரந் தோத்ரம் நிதம் -தரு 2.இன்னில மீதில் வந்த வுன்னதனே! விண்ணவர் புகழுஞ் சத்திய நன்னிதனே! இந்த ஆண்டுதன்னில் வரும் எந்த இடரும் […]

தருணமே பரனே தயை செய் – Tharunamae Parane Thayai Sei Read More »

சென்றாண்டு மைந்தர்எமை – Sentraandu Mainthar Emai

சென்றாண்டு மைந்தர்எமை – Sentraandu Mainthar Emai வெண்பா சென்றாண்டு மைந்தர்எமை சேமமாய் ஆதரித்து, நன்றோ டரவணைத்த நாயகனே! குன்றாமல் வந்த இந்த ஆண்டதிலும் மாகிருபை யாயிரங்கு எந்தைசரு வேசுர னே! பல்லவி தீரனே! சருவே சுரனே! அருள் செய்யிவ் வாண்டி லே நரர் மீதே. அனுபல்லவி தாரணி உறு தாபம், பிணி, நீக்கி, தமியரை ஆண்டருள் நிமலா! கண்ணோக்கி,-தீரனே சரணங்கள் 1.மாதிரள் மிகு நன்மை நீ தந்தாய் வந்த வினைகள் துறந்தருள் சொரிந்தாய், வேதா! கடந்த

சென்றாண்டு மைந்தர்எமை – Sentraandu Mainthar Emai Read More »

ஆறிரண்டு திங்கள் அருளளித்து – Aarirandu Thingal Aruliththu

ஆறிரண்டு திங்கள் அருளளித்து – Aarirandu Thingal Aruliththu வெண்பா ஆறிரண்டு திங்கள் அருளளித்துக் காப்பாற்றி, சீறின நோய்விபத்தின் தீங்ககற்றி; -மாறிலான் இன்புறு ஆண்டில் இரக்கமாய்ச் சேர்ந்ததற்கு நன்றிதுதி சொல்லுவோம் நாம். பல்லவி நன்றிதுதி இன்று சொல்லுவோமே. யேசு நாதர் தயை ஓதிப் புகழ்வோமே அனுபல்லவி சென்ற ஆண்டீராறு மாதம் சேமமுடன் காத்து, நம்மை வென்றியாய் நவவருடம் வேதனார் எமக் கீந்ததற்காக -நன்றி சரணங்கள் 1.பஞ்சம் படையால் அனந்தம்பேர்கள் இந்தப் பாரின் அஷ்டதிக்கில் மடிந்தார்கள்: சஞ்சல் விபத்து

ஆறிரண்டு திங்கள் அருளளித்து – Aarirandu Thingal Aruliththu Read More »

புத்திக்கெட்டாத பொருளும் – Puththikettatha Porulum

புத்திக்கெட்டாத பொருளும் – Puththikettatha Porulum வெண்பா புத்திக்கெட்டாத பொருளும் அறிவுமுள்ள யுத்தி மிகுந்த நுவலரிய-சுத்திதரு அய்யனே! மாந்தர்க்களித்த அருள்வேதம் துய்யவின்ப போதநிறை சொல். பல்லவி அய்யனே! உன்வேதம் இன்பமே -அய்யனே! அனுபல்லவி அதனை மறுத்துமீறில் அதிகம் வருகும் துன்பமே; -அய்யனே சரணங்கள் 1.தேன்கூண்டொழுகு தேனில் மிக்கதே, -சுத்த தெளிந்த நறுந்தேனில் தக்கதே; உண்ணத் தித்திப்பதிகம் கொண்ட சுத்த தகைமைவிண்ட -அய்யனே 2.பேதையை அறிவாக்கும் சத்தியம், -ஆவி பெருக உயிர்ப்பிக்கும் நித்தியம்; -நன்மை , பெருக்கங்கொண்ட நீதி

புத்திக்கெட்டாத பொருளும் – Puththikettatha Porulum Read More »

ஈசன் துதி சொல்ல வாரும் – Eesan Thuthi Solla Vaarum

ஈசன் துதி சொல்ல வாரும் – Eesan Thuthi Solla Vaarum பல்லவி ஈசன் துதி சொல்ல வாரும், -ஆசையுடன் இத்தரையோர் யாரும் சரணங்கள் 1.மாசில்லான் கிரியைகளில் வல்லவர், ஒன்னார் நடுங்க; காசினி எல்லாம் அவரை கைகூப்பித் தெண்டனிடும். -ஈசன் 2.நரரிடையில் அவர் பலத்தால் நடத்தும் விந்தைதனைப் பாரும் விரிகடலோ டாற்றை வெறும் தரை காணப் பிரித்துவிட்டார். -ஈசன் 3.வல்லமையாய் ஆளுகின்றார், சண்டாளர் அடிபணியார்; எல்லாரும் அவர் புகழை ஏறெடுக்கும் காலம் வரும்.-ஈசன் 4.உத்தமரை ஆதரித்து, உயிரோடே

ஈசன் துதி சொல்ல வாரும் – Eesan Thuthi Solla Vaarum Read More »

எந்தை யென் மேய்ப்பனல்லோ – Enthai Yen Meippanallo

எந்தை யென் மேய்ப்பனல்லோ – Enthai Yen Meippanallo பொன்னார் மேனியனே என்ற பாட்டின் ரீதி 1.எந்தை யென் மேய்ப்பனல்லோ எனக் கேதுங் குறைவில்லையே விந்தைசேர் புல்லிடத்தில் -என்னை மேய்த் தமர் நீரருள்வார். 2.ஆத்துமம் தன்னைத் தேற்றி என தையன் தன் நாமத்திலே, நேர்த்தியாம் பாதையில் என்னை நித்தம் நடத்துகின்றார். 3.சாவின் பள்ளத்தாக்கில் நடந் தாலுமோர் தீங்குக் கஞ்சேன், தேவரீ ரென்னோடுண்டே -என்னைத் தேற்றும் நின் கோல் தடியும். 4.சத்துருக்கள் காண ஓர் -பந்தி தயார் செய்வீ

எந்தை யென் மேய்ப்பனல்லோ – Enthai Yen Meippanallo Read More »

மூவா முதற் பொருளே நாளும் – Moova Muthar Porulae Naalum

மூவா முதற் பொருளே நாளும் – Moova Muthar Porulae Naalum பல்லவி மூவா முதற் பொருளே நாளும் ஈவா யெமக் கருளே தேவா தினசரி காவாய் எளியோரை மேவு நல்லாண்டி திலே சரணங்கள் 1.காலமெலாந் தவறி ஆதிக் கோலமெலா மிழந்தோம். சீலமெலா மினிச் சீர்படச் செய்து ஞாலமெலாம் வணங்க 2.நித்தமும் சராசரங்கள் நேராய் தத்தம் நெறிசெல்ல நின் சித்தமே புரிந்து சீர்பதம் சேர்ந்து புத்துயிர் யாம் பெறவே 3.வழிதப்பி நடந்தோமையா என்றும் இழிதொழில் புரிந்தோமையா, பழிபவ

மூவா முதற் பொருளே நாளும் – Moova Muthar Porulae Naalum Read More »

ராசாதி ராசனுடை ராணுவத்தில் – Rasathi Raasanudai Raanuvaththil

ராசாதி ராசனுடை ராணுவத்தில் – Rasathi Raasanudai Raanuvaththil வெண்பா ராசாதி ராசனுடை ராணுவத்தில் பேர்பதிந்த நேசவிசு வாசிகளே! நீரிசைந்து -யேசுவுக்காய் ஆவிக் குரியயுத்தம் அம்புவியி லேபுரிந்து மேவி அல்ல லுயா விடும். பல்லவி ஆ! அல்லேலூயா, வல்லவர்மேல் ஆசி பாடுங்கள்; -சபை அன்பரெல்லாம் இன்பமுடனே ஆர்ந்து கூடுங்கள் சரணங்கள் 1.நல்ல இஸ் ரேலர் உங்கள் நாதனில் மகிழும் -சீயோன் ராசாவையே அனைவர்களும் நேசமாய்ப் புகழும் 2.கீதவாத் தியத்தாலவர் கீர்த்தியைப் பாடும் -புதுக் கிண்ணாரத்தின் ஓசையாலதை எண்ணிக்கொண்டாடும்

ராசாதி ராசனுடை ராணுவத்தில் – Rasathi Raasanudai Raanuvaththil Read More »

அவனி யேகினார் நேச – Avani Yoginaar Neasa

அவனி யேகினார் நேச – Avani Yoginaar Neasa பல்லவி அவனி யேகினார் -நேச அமல னாகினார் – ஏசு -அவனி அனுபல்லவி புவனி யாகவே இ -சுரர் -பவனி யேசுவே,-துதி பொங்கவே, கதி தங்கவே, பதி துங்கனாங் கிறிஸ்-தேசு சரணங்கள் 1.காவதில் வினை யாவுமே யறக் கருணை நீடியே, பூவதின் உயர் கோவனி தையர் புகலும் வாடியே, ஆவிக் கோலனாய் -மரி -பூவை பாலனாய் -ஒரு ஆனகம் மிகு மானமும் விடுத் தீனமாய்க் கிறிஸ் -தேசு

அவனி யேகினார் நேச – Avani Yoginaar Neasa Read More »

தூண்டிலரை போல தொடர்ந்த – Thoondilarai Pola Thodarntha

தூண்டிலரை போல தொடர்ந்த – Thoondilarai Pola Thodarntha வெண்பா தூண்டிலரை போல தொடர்ந்ததெமைப் பல்வினையோ னாண்டவைநின் றேஎமைக்காத் தாதரித்தாய்-ஈண்டுவரை நாதாஇவ் வாண்டும எங்கள் தாரகம்நீ யேகிறிஸ்து நாதா பிறஆர் நவில். பல்லவி நீயே துணையேசு நாதா இப்புதுவாண்டும் நீசர் எமக்கு வேறார் வேண்டும்? அனுபல்லவி நேயா சிலுவை மரம் நீண்டதில் மாண்டாய் ஓயா அழலினின்றே உலகினை மீண்டாய்!-நீயே சரணங்கள் 1.எய்யம்பு போல யெம் ஆண்டுகள் போயும் ஏரும் நிழல் நீர்த்தாரைப் போலவை ஆயும் துய்ய சர்வேச

தூண்டிலரை போல தொடர்ந்த – Thoondilarai Pola Thodarntha Read More »

பாடியே துதிப்போம் பாதமே – Paadiyae Thuthipom Paathame

பாடியே துதிப்போம் பாதமே – Paadiyae Thuthipom Paathame பேராயக் கீதம் பல்லவி பாடியே துதிப்போம் பாதமே தொழுவோம், நாடியே இயேசு நாமமே புகழ்வோம். அனுபல்லவி தேடி வந்து மீட்டதினால் தேவன் நம்மைக் காப்பதினால் கோடி நன்றித் தோத்திரங்கள் கூடி ஒன்றாய் நாம் படைப்போம். சரணங்கள் 1.தென்னிந் தியாவின் திருச்சபை தோன்றச் செய்தது இலண்டன் மிசனெறிச் சங்கம், ரிங்கல்தோபே, வேதமாணிக்கம் இங்கரும் திருச்சபை எழும்பஅர்ப் பணித்தார்.-பாடி 2.திருமு ழுக்குத் திடப்ப டுத்தல் தேவநற் கருணைத் தூயரில் பெற்று,

பாடியே துதிப்போம் பாதமே – Paadiyae Thuthipom Paathame Read More »

உம்மைப் போல யாருண்டு – Ummai Pola Yarundu

உம்மைப் போல யாருண்டு – Ummai Pola Yarundu பல்லவி உம்மைப் போல யாருண்டு; என்னை நேசிக்க. சரணங்கள் 1.அம்மையோ அப்பனோ அண்ணனோ தம்பியோ; எம்முறை யானோரோ ஏங்கிடும் மக்களோ 2.தங்கமே ‘தாதாவே துங்கவா தூயோனே; மங்கா மணாளனே மாநிலம் மீட்டோனே. 3.பங்கக் குருசினில் பாவி என் மீட்புக்காய், தொங்கி ஜீவன் விட்ட தேவக் குமாரனே Ummai Pola Yarundu song lyrics in english Ummai Pola Yarundu Ennai Neasikka 1.Ammaiyo Appano Annano

உம்மைப் போல யாருண்டு – Ummai Pola Yarundu Read More »