ஞானக்கீர்த்தனைகள்

ரட்சகா யேசு ராஜா – Ratchaka Yesu Raja

ரட்சகா யேசு ராஜா – Ratchaka Yesu Raja 1.ரட்சகா யேசு ராஜா தாம் பட்சமுடன் எமைக் கவர்ந்தவராம், அர்ச்சனை செய்வோம் அவரை நாம், உச்சரிப்போம் அவர் திருநாமம். எல்லாம் வல்ல யேசுவை நாம் சொல்லால் போற்றிப் பணிசெய்வோம். 2.மீட்பர் ஏசுவே வல்லவராம், மேன்மையுள்ள ஆண்டவராம். கேட்போர் யாருக்கும் அருள் நாதர், கீழோர்களை உயர்த்தவராம் மாட்சியுற்ற ஏசுவை யாம், மனமுவந்து பணி செய்வோம். Ratchaka Yesu Raja song lyrics in english 1.Ratchaka Yesu Raja […]

ரட்சகா யேசு ராஜா – Ratchaka Yesu Raja Read More »

மோட்சப் பேரின்பப் பாக்கியங்கள் – Motcha Pearinba Baakkiyangal

மோட்சப் பேரின்பப் பாக்கியங்கள் – Motcha Pearinba Baakkiyangal பல்லவி மோட்சப் பேரின்பப் பாக்கியங்கள் அறிவுக்கெட்டா ஆச்சரியமாம் யோக்கியங்கள். அனுபல்லவி காட்சி வளர் கடவுள் மாட்சிமையின் பிரதாபம் காண அமரர் கண்கள் நாணும்; அதுவோ வேணும் – மோட்ச சரணங்கள் 1.கண்களுக் கடங்கா நிதியும், பளிங்கைப் போல கலந்து பாய்கின்ற நதியும், விண்ணவர்கள் கெம்பீரம், வெற்றியின் ஆரவாரம் அண்ணல் கிறிஸ்து வீரர் ஆர் உரைப்பார் இந்நேரம்? – மோட்ச 2.நித்திய சங்கீர்த்தனங்களும், சீயோனுக்கும் நிமலர்க்கும் மங்களங்களும் சுத்தப்

மோட்சப் பேரின்பப் பாக்கியங்கள் – Motcha Pearinba Baakkiyangal Read More »

உலகம் நில்லாது நல்மனதே – Ulagam Nillathu Nalmanathae

உலகம் நில்லாது நல்மனதே – Ulagam Nillathu Nalmanathae பல்லவி உலகம் நில்லாது, நல்மனதே; நீ கேளு. அனுபல்லவி நலம் இலா உலகம்; அகந்தை உண்டீதில் ஞாயம் இல்லை; நம் இடம் இது அல்ல சரணங்கள் 1.அக்ரமக்காரர் நிறைந்த முள் காடு; ஆசூசப் பாவிகள் ஆர் புழுக் கூடு; துக்க சமுத்திர மான திவ்வீடு; தொலையாத பேரின்ப வீடதைத் தேடு. 2.வேத விதிப்படி சாதித்து நில்லு; மேலாம் எருசலை வீட்டிற்குச் செல்லு; பாதக ஆசா பிசா சத்தைக்

உலகம் நில்லாது நல்மனதே – Ulagam Nillathu Nalmanathae Read More »

என்றைக்குச் சாவேனோ – Entraikku Saaveano

என்றைக்குச் சாவேனோ – Entraikku Saaveano பல்லவி என்றைக்குச் சாவேனோ என் யேசுவை நான் என்றைக்குச் சேர்வேனோ? அனுபல்லவி ஒன்றாம் அனாதி பிதா உரிமைக் கிறிஸ்துவுக்குள் சரணங்கள் 1.இன்றைத் தினமோ? நாளையோ?-இன்னும் ஓர் ஆண்டோ இரவோ? பகல் எவ்வேளையோ? ‘துன்றிய வாலிபத்தோ? தோன்றும் முதுமையிலோ? துன்ப வியாதியிலோ? சுகமாய் இருக்கும் போதோ? 2. ²வன்மம், பகை இல்லாமல்;-குறை சொல்லாமல், மனசாட்சி வாதை கொல்லாமல் கன்மப் பாவம் சாராமல், கற்பனைத் துரோகம் சேராமல், கவலை விசாரத்தினால் கலங்கி மனம்

என்றைக்குச் சாவேனோ – Entraikku Saaveano Read More »

ஆற்றிக் கொள்ளுவோம் மனத்தை – Aattri kolluvom Manaththai

ஆற்றிக் கொள்ளுவோம் மனத்தை – Aattri kolluvom Manaththai பல்லவி ஆற்றிக்கொள்ளுவோம் மனத்தை; கிறிஸ்துவினால் தேற்றிக் கொள்ளுவோம் மனத்தை. அனுபல்லவி சாற்றரிதான பரன் தோற்ற முடிவில்லானைப் போற்றிப் பணிந்து துதித் தேத்தித் திருவருளால் சரணங்கள் 1.எண்ணம் கவலைகள் உண்டாம்;- மரித்தோர்க்காக ஏக்கம் பெருமூச்சும் உண்டாம்; கண்ணீர் சொரிவதும் உண்டாம்;-துயரம் மிஞ்சிக் கலங்கி அழுவதும் உண்டாம்; அண்ணல் கிறிஸ்துவும் முன் எண்ணிக் கண்ணீர் விட்டார்; நண்ணி அவரை ஜெபம் பண்ணித் துயரை விட்டு 2.யேசுவைப் பற்றின பேர்கள்-மரித்தும் உயிர்த்

ஆற்றிக் கொள்ளுவோம் மனத்தை – Aattri kolluvom Manaththai Read More »

நம்பவேண்டாம் உலகை – Nambaveandam Ulagai

நம்பவேண்டாம் உலகை – Nambaveandam Ulagai பல்லவி நம்பவேண்டாம், உலகை நம்ப வேண்டாம். அனுபல்லவி நம்பவேண்டாம்; இவ்வுலகம் யாவும் விழல் என்று சாலமோன் செம்மையாய் அறிந்துரைத்தான்; இம்மையில் உழன்றுழன்று-நம்ப சரணங்கள் 1.மன்னர் மகுடரும் பால சின்னவரும் ஓர் நிமிஷம் தன்னிலே அழிவதல்லால், பின்வழக்கே தொன்றுமில்லை. 2.²காயத்தைப் பிரிந் துன்னுயிர் ஏகி, ஒரு நாள் இருந்தால், நேய சுற்றம், மக்கள், பெண்டிர் மாயமாய் அகன்று நிற்பார். 3.பிள்ளை இடுகாடு மட்டும், பெண் கொடியாள் வாசல் மட்டும் தெள்ளிய அன்பர்

நம்பவேண்டாம் உலகை – Nambaveandam Ulagai Read More »

தேவா சுகம் அருள்வாய் – Deva Sugam Arulvaai

தேவா சுகம் அருள்வாய் – Deva Sugam Arulvaai பல்லவி தேவா,சுகம் அருள்வாய் -நின் தாசனுக்கு; தேவா,சுகம் அருள்வாய். அனுபல்லவி பாவரோக மகல ஜுவ மருந்தளித்த பாக்கியனே சத்ய வாக்கியனே,யேசு சரணங்கள் 1.ஆபத்துக் கால மிதில்-நின் தாசனை அன்பாய் அணைத்திடுவாய்; கோபம் வைத்தால் தாங்கமா பாவி எங்களால் கூடுமா, மா கருணாநிதியே? -யேசு 2.மாய உலகமதிலே நின் மக்கட்கு நீ மாத்திர மல்லா தில்லையே; காயம் எடுத்துப் பாரில் காயம் தரித்துக் கஷ்டப் பட்டிறந்துயிர்த் தெழுந்த எங்கள்

தேவா சுகம் அருள்வாய் – Deva Sugam Arulvaai Read More »

எங்கள் மீதிரங்குவீர் ஐயா – Engal Meethiranguveer Aiya

எங்கள் மீதிரங்குவீர் ஐயா – Engal Meethiranguveer Aiya பல்லவி எங்கள் மீதிரங்குவீர், ஐயா,-இரக்கமுறும் எந்தையே, திருக்கண் பார், ஐயா. அனுபல்லவி துங்க மிகும் ஏகனே, மெய்ச் சோதியுறும் ஏசுநாதா, ‘கங்குல் பகல் துன்பம் மிஞ்சிக் கலங்குகிறோம், ஓலம்! ஐயா -எங்கள் சரணங்கள் 1.வாந்திபேதி ‘மல்கல் ஆச்சே;-மதிமயங்கி வாலிபரும் சாகல் ஆச்சே; மாந்தர் மிசை கோபம் ஆச்சோ?-மகத்வமிகும் வள்ளலே, உன் அன்பும் போச்சோ? வேந்தன் மனு வேலே, எங்கள் வேண்டுதலைக் கேட்டுத் தயை ‘போந்தபடி ஈந்தருளும், பூரண

எங்கள் மீதிரங்குவீர் ஐயா – Engal Meethiranguveer Aiya Read More »

தருணம் மழை ஈயும் – Tharunam Mazhai Eeyum

தருணம் மழை ஈயும் – Tharunam Mazhai Eeyum பல்லவி தருணம் மழை ஈயும், நாதனே, சருவேசா, அதி நேசா, பவ நாசா, ஈசா. 1 தருணம் அருள் ஈசனே, தவிக்கிறோம், மா ராஜனே, கிரணம் ஒளிர் உல்லாசனே, கிலேசம் அகற்றும், நேசனே. -தரு 2. பூமி வறண்டு போனதே, புற்கள் வாடல் ஆனதே; ஸ்வாமி, நன் மழை ஊற்றுமே, ‘தாபம் அனைத்தும் மாற்றுமே.-தரு 3.வெப்பம் மிகுந்த தையனே, வேளை உதவாய், துய்யனே, எப்படியும் மழை பொழிந்தே

தருணம் மழை ஈயும் – Tharunam Mazhai Eeyum Read More »

தூய பரப் பொருளே – Thooya Para Porulae

தூய பரப் பொருளே – Thooya Para Porulae பல்லவி தூய பரப் பொருளே, துன்பற ரட்சித்தருளே. சரணங்கள் 1.நேய பரனே, உனது நீதி நெறி மறுத்துத் தீய நரர் ஆம் எளியர் செய்த பாவம் பொறுத்து, 2.காவல் எமக் குன்னை அன்றிக் காண யாரும் இலையே தேவன் நீயே மேவும் எங்கள் சிறந்த கன்மலையே, 3.சுற்றிவரும் கொள்ளை நோயில் தொண்டர் மடியாமலே பற்றதாய் வைத் தாதரித்தெம் பாவ மதியாமலே, 4.எங்கள் பிணையாக வந்த ஏசுநாதர் மூலமாய்ப்

தூய பரப் பொருளே – Thooya Para Porulae Read More »

ஆதரி ஐயா இந்த அவனியில் – Aathari Aiya Intha Avaniyil

ஆதரி ஐயா இந்த அவனியில் – Aathari Aiya Intha Avaniyil பல்லவி ஆதரி, ஐயா, இந்த அவனியில்பேய் எனை மதியை மயக்குதே. சரணங்கள் 1.சாதாரண சத்திய வேதா, சம்பூரண சகலலங்காரா, ‘சங்கை இலங்கியே எங்கும் நிறைந்திடும் சார்ந்த நயகுண சிங்காரா. 2.வையகந்தனை நடுத்தீர்க்க வரும் வல்லமை அற்புத நய குணனே, மழலை போல் இரங்கியே சதிசெய்யும் பாதகர்க் காறுதல் அளிக்கும் நயகுணனே, 3.கேருபின் செட்டைகள் மீதினிலேறிக் களிப்புடனே வரும் தாயகனே, கேட்டின் அலகை மாய்கைக் குள்

ஆதரி ஐயா இந்த அவனியில் – Aathari Aiya Intha Avaniyil Read More »

திரீ ஏகா இங்கெழுந் தருள்வாய் – Thiri Yeaga Engealuntharulvaai

திரீ ஏகா இங்கெழுந் தருள்வாய் – Thiri Yeaga Engealuntharulvaai பல்லவி திரீ ஏகா இங்கெழுந் தருள்வாய் இப்புதிய இல்லமதில் அனுபல்லவி ஆசீர்வாதம்….அருளிடவா ஆதி அந்தம் இல்லாத் தேவா சரணங்கள் 1 எங்கள் முன்னால் நீர் சென்றால் எல்லாம் நிறைவு பெற்றிடுமே அல்பாவொமே காவும் நீரே நல் வரங்கள் அருளும் கோனே 2. அருள் தந்தீர் ஆரம்பிக்க துணை செய்தீர் நிறைவு பெற தோத்திரமே தூயவரே நேத்திரம் போல் காத்திடுமே. 3. தெளித்திடுவீர் உம் உதிரம் நிறைத்திடுவீர்

திரீ ஏகா இங்கெழுந் தருள்வாய் – Thiri Yeaga Engealuntharulvaai Read More »