தி

Thiriyega Devanai Thuthithiduvom – திரியேக தேவனைத்‌ துதித்திடுவோம்‌

Thiriyega Devanai Thuthithiduvom – திரியேக தேவனைத்‌ துதித்திடுவோம்‌ 1.திரியேக தேவனைத்‌ துதித்திடுவோம்‌நிதம்‌ அவர்‌ நாமத்தை உயர்த்திடுவோம்‌நீடித்த நாட்களாய்‌ நிறைந்தெம்மையேநித்தமும்‌ நடத்துவார்‌ மீட்பரும்‌ நீரே மேய்ப்பரும்‌ நீரேமேன்மையும்‌ மகிமையுமேமாறிடா நல்‌ இயேசுவே : Thiriyega Devanai Thuthithiduvom song lyrics in english 1.Thiriyega Devanai ThuthithiduvomNitham Avar naamaththai uyarthiduvomNeediththa naatkalaai nirainthemmaiyaeNiththamum nadathuvaar Meetparum neerae meipparum neeraemeanmaiyum magimaiyumaemaarida nal yesuvae 2.Paavaththil jeeviththa kaalathilaeparivudan ratchikka vanthavaraeneengathu visuvaasa paathiayilaethaangineer um […]

Thiriyega Devanai Thuthithiduvom – திரியேக தேவனைத்‌ துதித்திடுவோம்‌ Read More »

Thinam Thinam Nam devanaiyae – தினம் தினம் நம் தேவனையே

Thinam Thinam Nam devanaiyae – தினம் தினம் நம் தேவனையே தினம் தினம் நம் தேவனையேமனம் மனம் மகிழ்ந்து துதித்திடுவோம்-2 1.இரக்கம் உருக்கம் நிறைந்தவரேமறவாமல் நம்மை காப்பவரேசிறந்த நாமம் உடையவரேஅரணான துணையாய் இருப்பவரே-2 2.அன்பின் உருவம் உடையவரேஆண்டவர் அகிலத்தை சிருஷ்டித்தாரேஆறுதல் எல்லோருக்கும் தருபவரேஅன்னையை போல அணைப்பவரே-2 3.விண்ணில் மகிமை உடையவரேமண்ணில் சமாதானம் தருபவரேஎன்னில் தினமும் வாழ்பவரேஉன்னில் அழைத்தால் வருபவரே – 2 Thinam Thinam Nam devanaiyae song lyrics in english Thinam Thinam

Thinam Thinam Nam devanaiyae – தினம் தினம் நம் தேவனையே Read More »

திருவாசலிலே நான் நின்று உள்ளேன்-Thiruvaasalilae naan nintru

திருவாசலிலே நான் நின்று உள்ளேன் நீர் அழைத்ததினால் நான் உயிர்வாழ்கின்றேன்என் தாயின் கர்ப்பத்தில் நீர் தெரிந்து கொண்டதால் நீரே எந்தன் கோட்டை குயவன் கையில் களிமண் நானே உகந்த பாத்திரமாக என்னை உருமாற்றினீர் நீரே என் சாரோனின் ரோஜாநீரே என் பெலனும் நீரே – திருவாசலில் மலைபோல துன்பங்கள்என்னை சூழ்ந்த போது பனி போல ஆக்கிட வந்தவரே நீரே என் சாரோனின் ரோஜாநீரே என் பெலனும் நீரே- திருவாசலில்

திருவாசலிலே நான் நின்று உள்ளேன்-Thiruvaasalilae naan nintru Read More »

திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய் -Thirumba Thirumbavum Nee Kattapaduvaai

திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய் திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய்கர்த்தர் உன்னை கட்டிடுவாரே (2)சூழ்நிலைகள் பாராதேசோர்ந்து நீயும் போகாதேஇல்லாதவை இருப்பவைபோல்அழைக்கும் தேவனை விசுவாசி – நீ (2) விழுந்துபோன உந்தன் வீட்டைதிரும்பவும் எடுத்து கட்டிடுவார் (2)உந்தன் சமாதானம் பெருகச்செய்துசுகமாய் வாழச் செய்திடுவார் (2)சுகமாய் வாழச் செய்திடுவார் – திரும்ப இழந்து போன உந்தன் பெலனைதிரும்பவும் உனக்கு தந்திடுவார் (2)உந்தன் சுகவாழ்வை துளிர்க்கசெய்துகொழுத்த கன்றாக வளரச்செய்வார் (2)கொழுத்த கன்றாக வளரச்செய்வார் – திரும்ப மங்கி போன உந்தன் விளக்கைதிரும்பவும்

திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய் -Thirumba Thirumbavum Nee Kattapaduvaai Read More »

திறந்த வாசலை என்-Thirandha Vaasala En Munnae Vachcheenga lyrics

திறந்த வாசலை என் முன்னே வச்சீங்கதடை இல்லாம பிரவேசிக்கஉதவி செஞ்சீங்கசின்னவன் என்னை பெருக செஞ்சீங்கநான் நெனைச்சு கூட பார்க்காதவாழ்க்கை தந்தீங்க நன்றி நன்றி நன்றி தேவாநன்றி நன்றி இயேசு ராஜாநன்றி நன்றி நன்றி தேவாஉங்க கிரியைகளில் மகிழுகிறோம் நாதா நன்றி நன்றி நன்றி தேவாநன்றி நன்றி இயேசு ராஜாநன்றி நன்றி நன்றி தேவாஉங்க கிருபையில வாழுகிறோம் நாதா வெண்கல கதவு ஒடஞ்சு போச்சுகண்ணு முன்னால இருப்பு தாலு முறிஞ்சதுஉங்க வல்லமையால சூழ்நிலைகள் மாறினதுவார்த்தையினால இழந்ததெல்லாதிரும்ப வந்தது கிருபையினால

திறந்த வாசலை என்-Thirandha Vaasala En Munnae Vachcheenga lyrics Read More »