தூ

Thooyarai Thuthithu Paaduvom christmas song lyrics – தூயரை துதித்துப் பாடுவோம்

Thooyarai Thuthithu Paaduvom christmas song lyrics – தூயரை துதித்துப் பாடுவோம் தூயரை துதித்துப் பாடுவோம்யூத ராஜனை புகழ்ந்து பாடுவோம்பெத்தலை பாலனை போற்றி பாடுவோம்சீரேசு நாதனை வாழ்த்தி பாடுவோம்நம் மீட்டர் நம்மை மீட்கஏழைக்கோலமேற்று மண்ணில் வந்தார் பிறந்தார் மகிழ்வோம் ஹலேலூயாநமக்காய் மனுவாய் நம் இம்மானுவேலன்பிறந்தார் மகிழ்வோம் ஹலேலூயாநமக்காய் மனுவாய் நம் இம்மானுவேலன் உன்னதத்திலிருக்கும் தேவனுக்கு மகிமைபூமியினிலே சமாதானமும்,மானிடர்மேல் பிரியமும் உண்டாகிடவே ஏரோது மன்னனும் பயந்து மிகநடுங்கிடஎருசலேம் மக்களும் மிகவும் கலங்கிடராஜாவாய் வந்தாரே விண்ணின் வேந்தனே Thooyarai […]

Thooyarai Thuthithu Paaduvom christmas song lyrics – தூயரை துதித்துப் பாடுவோம் Read More »

Thooya Aaviye Ingu vanthidumae – தூய ஆவியே இங்கு வந்திடுமே

Thooya Aaviye Ingu vanthidumae – தூய ஆவியே இங்கு வந்திடுமே தூய ஆவியே இங்கு வந்திடுமேஉம் ஆவியை பொழிய செய்யும் -2எந்தன் உடல் பொருள் ஆவி சமர்ப்பிக்கின்றேன் எங்களோடு வாசம் செய்யும் –2 உன்னத ஆவியை என்னில் உற்றுமேவல்லமையோடு வழிநடத்தும் -2உளையான சேர்ற்றினை நீக்கிவிடும் எங்களோடு வாசம் செய்யும் -2 ஜீவ ஆவியே தூய ஆவியே உந்தன் மகிமையால் சூழ்ந்துகொள்ளும் -2வாரும் ஆவியே ஆற்றல் தாருமே என்னை தேற்றுமே இறைவா -2 எங்கும் மகிமை நிறைந்த

Thooya Aaviye Ingu vanthidumae – தூய ஆவியே இங்கு வந்திடுமே Read More »

Thooya Thooya Devanai Naam song lyrics – தூய தூய தேவனை நாம்

Thooya Thooya Devanai Naam song lyrics – தூய தூய தேவனை நாம் தூய தூய தேவனை நாம்போற்றி போற்றி புகழ்ந்திடுவோம் 3.ஆவியில் பாடியே அகமகிழ்ந்தேஸ்தோத்திரிப்போம் என்றும்ஸ்தோத்திரிப்போம் – மேலோகபாக்கியம் எண்ணிடும் வேளையில்மா பரமானந்தம் பொங்கிடுதே 5.ஆத்ம மணாளனே வந்திடுவார்ஸ்தோத்திரிப்போம் என்றும்ஸ்தோத்திரிப்போம்பூரணராய் பறந்தேகிடுவோம் நித்யபேரின்ப மோட்சத்தில் வாழ்ந்திடவே Thooya Thooya Devanai Naam song lyrics in english Thooya Thooya Devanai Naampottri pottri pugalnthiduvom 1.Paavakaraikalum NeekkinathaalSthostharippom EntrumSthostharippom SaabangalPokki tham sonthamaai

Thooya Thooya Devanai Naam song lyrics – தூய தூய தேவனை நாம் Read More »

தூயரே தூயரே – Thooyarae Thooyarae

தூயரே தூயரே – Thooyarae Thooyarae தூயரே தூயரேசர்வ வல்லவர் நீரே – 2பாத்திரரே துதி உமக்கேஆமென் ஆ… அல்லேலூயாஆ… அல்லேலூயாசர்வ வல்லவர் ஆளுகிறார் – 2ஆ… அல்லேலூயா தூயரே தூயரேசர்வ வல்லவர் நீரே – 2பாத்திரரே துதி உமக்கே – நீரே தூயரேஆமென் Thooyarae Thooyarae song lyrics in english Ha…. HallelujahHa…. HallelujahSarva Vallavar AalugirarHa…. Hallelujah Thooyarae ThooyaraeSarva Vallavar Neerae (2)Parthirare…Thudhi Umakkae Thooyarae ThooyaraeSarva Vallavar NeeraeParthirare…Thudhi Umakkae

தூயரே தூயரே – Thooyarae Thooyarae Read More »

தூயரே தூயரே துதித்து பாடுவேன் – Thuuyarae Thuuyarae Thuthithu paaduvaen

தூயரே தூயரே துதித்து பாடுவேன் – Thuuyarae Thuuyarae Thuthithu paaduvaen தூயரே தூயரேதுதித்து பாடுவேன் எந்நேரமும்தூயரே தூயரேஉம்மை துதித்து பாடுவேன் எந்நேரமும்துதியின் மத்தியில் வாசம் செய்திடும்தூய தேவனே நீரே நீர் எனக்காய் நிந்திக்கப்பட்டீர் நீர் எனக்காய் அவமானம் அடைந்தீர் நீர் எனக்காய் வேதனை சகித்தீர் நீர் எனக்காய் சிலுவையை சுமந்தீர் நீர் எனக்காய் ஜீவனை தந்தீர் நீர் எனக்காய் பரலோகம் திறந்தீர் நீர் எனக்காய் மரணத்தை ஜெயித்தீர் நீர் எனக்காய் மீண்டுமாய் வருவீர் நீர் எனக்காய்

தூயரே தூயரே துதித்து பாடுவேன் – Thuuyarae Thuuyarae Thuthithu paaduvaen Read More »

தூயரே தூய ஆவியே – Thooyare Thooya Aaviyae

தூயரே தூய ஆவியே – Thooyare Thooya Aaviyae தூயரே தூய ஆவியேஉம் பிரசன்னம் தான் வேண்டுமேசுத்தரே பரிசுத்தரேஉம் ஆவியால் நிரப்பிடுமே எங்கள் ஆராதனையில்உம் நாமம் மகிமைபெறஉம் பிரசன்னம் தான் வேண்டுமேபரலோகம் போல்எங்க சபைகள் உம்மை துதிக்கஉம் ஆவியால் நிரப்பிடுமே தூயரே தூய ஆவியேஉம் பிரசன்னம் தான் வேண்டுமேசுத்தரே பரிசுத்தரேஉம் ஆவியால் நிரப்பிடுமே Stanza:- 1. பாஷைகளாலே உம்மோடு பேசஅக்கினியாய் என்னை தொடவேண்டுமேமேல்வீட்டு அறையில் இறங்கி வந்தீரேஇன்றும் உம் சபையில் வர வேண்டுமே பரிசுத்தமாய் உம்மை தரிசிக்கசுத்தமாய்

தூயரே தூய ஆவியே – Thooyare Thooya Aaviyae Read More »

Thooyavare Thunaiyanerae – தூயவரே துணையானீரே

Thooyavare Thunaiyanerae – தூயவரே துணையானீரே தூயவரே துணையானீரேதுதிகன மகிமை உமக்கேபரிசுத்தரே பரிகாரியேபரலோக இராஜா நீரே (2) உமக்கே எங்கள் ஆராதனைஉமக்கே ஆராதனை (4) 1.உன்னதமானவரேஉயர்ந்த அடைக்கலமே (2)உறவாய் வந்தீர் உயிரை தந்தீர்உண்மையான தேவனே (2)- உமக்கே 2.நிலையற்ற உலகத்திலேநிரந்தர ஆதாரமே (2)நினைவுகள் அறிந்தீர் நிறைவை தந்தீர்நித்திய இராஜனே (2) – உமக்கே 3.தடுமாறும் நேரத்திலேதாங்கி பிடிப்பவரே (2)தாயின் கருவில் என்னைக் கண்டீர்கைவிடா தகப்பனே (2) – உமக்கே Thooyavare Thunaiyanerae song lyrics in english

Thooyavare Thunaiyanerae – தூயவரே துணையானீரே Read More »