நா

Naan Bayapaden Neer En Adaikkalam lyrics – நான் பயப்படேன் நீர் என் அடைக்கலம்

Naan Bayapaden Neer En Adaikkalam lyrics – நான் பயப்படேன் நீர் என் அடைக்கலம் நான் பயப்படேன் நீர் என் அடைக்கலம்நான் பயப்படேன் நீர் என் கோட்டைநான் பயப்படேன் நீர் என் தேவன்நான் உம்மை நம்பி இருக்கிறேன் தேவனே நான் உமது மணவாட்டிஎனக்குச் சத்துரு உமக்கும் சத்துருஎன் வலப்பக்க நிழல் நீரேஎதுவும் என்னைச் சேதப்படுத்தாதுஎன் வலப்பக்க நிழல் நீரேஎதுவும் என்னைச் சேதப்படுத்தாது நான் பயப்படேன் நீர் என் அடைக்கலம்நான் பயப்படேன் நீர் என் கோட்டைநான் பயப்படேன் […]

Naan Bayapaden Neer En Adaikkalam lyrics – நான் பயப்படேன் நீர் என் அடைக்கலம் Read More »

Naan Alaiaikamaley vandhavar – நான் அழைக்காமலே வந்தவர்

Naan Alaiaikamaley vandhavar – நான் அழைக்காமலே வந்தவர் நான் அழைக்காமலே வந்தவர்கேட்காமலே மீட்டவர்அளிக்காமலே காத்தவர்இரக்கம் செய்தவர்…..(2) என் பாவங்கள் மறந்தவர்பாதைகள் அறிந்தவர்புதுவாழ்வு தந்தவர்மீட்க வந்தவர் …….(2) என் ஜீவனை பார்க்கிலும் உம் ஆளுகை பெரியதுஎன் ஆத்துமா உம்மை துதித்திடும்என் நீதியை பார்க்கிலும் உம் கிருபைகள் பெரியதுஎன் உதடுகள் உம்மை பாடிடும்(2) நித்திய மகிழ்ச்சி என் அப்பா சமூகத்தில்இல்லை தாழ்ச்சி அவர் சொல்லும் பாதையில்..(2) நான் அழைக்காமலே வந்தவர்கேட்காமலே மீட்டவர்அளிக்காமலே காத்தவர்இரக்கம் செய்தவர்…..(1) என் பாவங்கள் மறந்தவர்பாதைகள்

Naan Alaiaikamaley vandhavar – நான் அழைக்காமலே வந்தவர் Read More »

Naan Enna ventru paaduvean – நான் என்ன வென்று பாடுவேன்

Naan Enna ventru paaduvean – நான் என்ன வென்று பாடுவேன் நான் என்ன வென்று பாடுவேன்நான் என்ன வென்று சொல்லுவேன்-2கண்ணீரை கண்ட தேவன்கரம் பற்றி நடத்துவார்தனிமையில் இருந்த என்னைதேற்றி அவர் நடத்துவார்-2 என்னை அனைத்தவர் அவரேஎன்னை கைவிட மாட்டார்என்னை சுமப்பவர் அவரேஎன்னை வெறுக்கவும் மாட்டார்-2 1.நம்பிக்கை உரியவர் என் தேவன் நீங்கதான்உள்ளத்தின் ஆறுதல் என் தேவன் நீங்கதான்-2துன்பத்தின் வேளையிலே என் துணையாய் இருப்பவரேஎன் பெலவீன நேரங்களில் என் பெலனாய் இருப்பவரே -2 2.உறைந்த மழையினால் வெண்மையாக

Naan Enna ventru paaduvean – நான் என்ன வென்று பாடுவேன் Read More »

Naan Paada varuveeraiya – நான் பாட வருவீரைய்யா

Naan Paada varuveeraiya – நான் பாட வருவீரைய்யா நான் பாட வருவீரைய்யாநான் போற்ற மகிழ்வீரைய்யாஎன் வாழ்விலே வந்தீரைய்யாபுது வாழ்வு தந்தீரைய்யா 1.தாய் தன் பாலனை மறந்தாலும்நான் உன்னை மறவேன் என்றவரேஉள்ளங்கையில் என்னை வரைந்தீரே-2எந்தன் மதில்கள் உமக்கு முன்னே 2.இமைப்பொழுதும் என்னை மறந்தாலும்இரக்கத்தாலே என்னை சேர்த்துக் கொள்வீர்உந்தன் அன்பை நான் மறப்பேனோ-2ஜீவ நாளெல்லாம் பாடிடுவேன் 3.மலைகள் பர்வதங்கள் விலகினாலும்இரக்கத்தாலே என்னை சேர்த்துக் கொள்வீர்நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்-2உந்தன் வாக்குகள் மாறாதது Naan Paada varuveeraiya song lyrics

Naan Paada varuveeraiya – நான் பாட வருவீரைய்யா Read More »

Naan Arintha orae oru naamam – நான் அறிந்த ஒரே ஒரு நாமம்

Naan Arintha orae oru naamam – நான் அறிந்த ஒரே ஒரு நாமம் நான் அறிந்த ஒரே ஒரு நாமம்என்னை விட்டு நீங்காத நாமம்வழி மாறி போன பின்பும் கண்டுகொண்ட நாமம்கல்வாரி ரத்தம் சிந்தி மீட்டெடுத்த நாமம் இயேசுவே இயேசுவேபாடுவேன் உன் நாமமே துணை இல்லா நேரங்களில்வலக்கரம் பிடிக்கிறீர்திசை மாறி செல்லும் போதுவழி இது என்கிறீர்பிரயோஜனமான பாத்திரமாகஉன் சித்தம் செய்திடஎன்னை நீர் வணைகிறீர் எழும்பி நான் பிரகாசிக்கஒளியினை தருகிறீர்மரணம் மட்டும் நடத்திடவாக்குகள் கொடுக்கிறீர்என் கூட நீர்

Naan Arintha orae oru naamam – நான் அறிந்த ஒரே ஒரு நாமம் Read More »

Nangal Aarathikkum Devanae – நாங்கள் ஆராதிக்கும் தேவனே

Nangal Aarathikkum Devanae – நாங்கள் ஆராதிக்கும் தேவனே நாங்கள் ஆராதிக்கும் தேவனேதப்புவிக்க வல்லவர்சிங்கங்களின் வாயினின்றுவிடுவித்துக் காத்திடுவார் ஆராதிப்போம் ஆராதிப்போம்ஆனந்தமாய் ஆராதிப்போம் யெகோவா தேவனேயெகோவா ஷாலோமேயெகோவா ராஃபாவேசுகம் தரும் தெய்வமே பரிசுத்தமாக்கிடும்மகா பரிசுத்த தேவனேபரிசுத்த கரங்களைஉயர்த்தியே ஆராதிப்போம் பெலப்படுத்தும் தேவனேபெலவானாய் மாற்றுமேமகிமையின் பாத்திரமாய்மறுரூபமாக்கிடும் Nangal Aarathikkum Devanae song lyrics in English Nangal Aarathikkum DevanaeThappuvikka vallavarSingangalin VaayinintruViduvithu Kaathiduvaar Aarathippom AarathippomAananthamaai Aarathippom yehova devanaeYehova shalomaeYehova RafhavaeSugam tharum Deivamae ParisuthamakkidumMaha parisutha

Nangal Aarathikkum Devanae – நாங்கள் ஆராதிக்கும் தேவனே Read More »

Naan Vizhunthalum Ezhunthalum – நான் விழுந்தாலும் எழுந்தாலும்

Naan Vizhunthalum Ezhunthalum – நான் விழுந்தாலும் எழுந்தாலும் நான் விழுந்தாலும் எழுந்தாலும் நீங்கதான்நான் சிரித்தாலும் அழுதாலும் நீங்கதான்இயேசப்பா நீங்கதான் -2 உம்மையன்றி யாருமில்லஇந்த உலகத்துல – (4) உதவிட 1) சொந்தமுண்டு பந்தமுண்டுசொல்லிக்கொள்ளகை கொடுத்து கை தூக்க யாருமில்ல -2 உம்மையன்றி எனக்கு யாருமில்லஉதவிட யாருமில்ல (2) உலகில்உதவிட யாருமில்ல -2 (உம்மையன்றி) (2) நண்பருண்டு நட்பு உண்டுபேசிக்கொள்ளநன்றியாய் கூட இருக்க யாருமில்ல -2 (உம்மையன்றி) (3) அக்கம் பக்கம் ஆட்கள் உண்டுகுறைகள் சொல்லகாயங்கள ஆற்ற

Naan Vizhunthalum Ezhunthalum – நான் விழுந்தாலும் எழுந்தாலும் Read More »

நான் ஜெபிக்கனும் – Naan Jebikkanum umma thuthikanum

நான் ஜெபிக்கனும் – Naan Jebikkanum umma thuthikanum நான் – ஜெபிக்கனும் உம்ம துதிக்கனும்நான் – எப்போதும் உங்க கூட இருக்கனும்இந்த – பணமும், பேரும், புகழும் வேண்டாம்இந்த – மண்ணும், பொன்னும், சொத்து சொகமும் வேண்டாம் Naan Jebikkanum umma thuthikanum song lyrics in english Naan Jebikkanum umma thuthikanumNaan Eppothum unga kooda irukkanumIntha panamum perum pugalum veandaamIntha mannum ponnum soththu sugamum veandam 1.Paakkama ponalum

நான் ஜெபிக்கனும் – Naan Jebikkanum umma thuthikanum Read More »

Naan Kristhuvuku paithiyakaran – நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன்

Naan Kristhuvuku paithiyakaran – நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் நீ யாருக்குவீண் பெருமை புகழ் ஆஸ்தி குப்பை என்று தள்ளிடுநீ துடைத்துப்போடும் அழுக்கைப் போல காணப்பட்டாலும்பின்வாழ்வுக்காக உலகை வெறுத்து ஒதுக்கி தள்ளிடு பலவான்களை வெட்கப்படுத்தவேபெலவீனரை தேவன் தெரிந்துகொண்டாரே (2)ஞானவான்களைப் பைத்தியமாக்கவேபைத்தியங்களை தேவன் தெரிந்துகொண்டாரே நகையிலே பைத்தியம் புகையிலை பைத்தியம்உடையிலே பைத்தியம் எதற்கு நீ பைத்தியம்மண்ணாசை பைத்தியம் பெண்ணாசை பைத்தியம்மயக்க மருந்து நீ எதற்கு பைத்தியம்சாராய பைத்தியம் பீர் ஜின்னு பைத்தியம்ரம் விஸ்கி பைத்தியம்

Naan Kristhuvuku paithiyakaran – நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் Read More »

நாவில் என் இயேசுவின் நாமம் – Naavil en yesuvin naamam

நாவில் என் இயேசுவின் நாமம் – Naavil en yesuvin naamam நாவில் என் இயேசுவின் நாமம்காதில் என் இயேசுவின் இராகம்கண்ணில் இயேசுவின் உருவம்நெஞ்சில் இயேசுவின் அன்புமனது முழுதும் நன்றி நாதாநாவில் என் இயேசுவின் நாமம் நீ என் அருகில் வந்தால்என் உள்ளம் உருகியே போகும்.காதில் வசனம் கேட்டேன். அன்றோநீ என் ஜீவன் அன்றோஆணித் தழும்புள்ள கைகளால்என்னை மார்போடு அணைத்துக் கொண்டீர் நீ என் திருவுடலாய் வந்தால்என் ஆன்மா பனிபோல் ஆகும்அழைக்கும் உம்குரல் கேட்டேன்நீ என் ஆயன்

நாவில் என் இயேசுவின் நாமம் – Naavil en yesuvin naamam Read More »

நான் கண்ணீர் வடித்த நாட்கள் – Naan Kanneer Vaditha naatkal

நான் கண்ணீர் வடித்த நாட்கள் – Naan Kanneer Vaditha naatkal நான் கண்ணீர் வடித்த நாட்கள் எல்லாம் மறந்து போனதே என் துன்பங்கள் நிறைந்த வாழ்க்கை விட்டு தொலைந்து போனதே (2) இயேசப்பா என் தெய்வமே என்னாலும் உம்வேதம் என்னை தாங்குமே (2) நான் கண்ணீர் வடித்த நாட்கள் எல்லாம் மறந்து போனதே என் துன்பங்கள் நிறைந்த வாழ்க்கை விட்டு தொலைந்து போனதே கண்மூடி நடந்தேன் கண் விழிக்க மறந்தேன் வேதத்தை திறந்தேன் நானும் புதிதாக

நான் கண்ணீர் வடித்த நாட்கள் – Naan Kanneer Vaditha naatkal Read More »

நான் அழுதால் – Naan Aluthaal

நான் அழுதால் – Naan Aluthaal நான் அழுதால்ஏன் அழுதாய்?என்று கேட்பவர் நீர்தானே!தோள் வலிக்க என்னைஇன்றுவரை சுமந்துவந்தது நீர்தானே! (2) நீர் பிரியப்பட ஏதாவதுநான் செய்யணும்! (2)இவன் சாதித்தான்என்று ஊர் சொல்லஎன் கண்களை மூடணும்!இவன் சாதித்தான்என்று ஊர் சொல்லதலை நிமிர்ந்து நடக்கணும்! எப்படியாவது இயேசுவே!இயேசுவே! (6) எப்படியாவது என்னைமீட்டுக்கொள்ளுங்க!நான் எழுப்ப ஏதாவதுஅற்புதம் ஒண்ணு செய்யுங்க! (2)தினம் தோற்றுப்போகும்வாழ்வு எனக்குப்பிடிக்கல!பார்க்கும் உலகத்தையும்ஜெயிக்க என்னால் முடியல! (2) எப்படியாவது இயேசுவே!இயேசுவே! (6) Naan Aluthaal Eppadiyavathu Yesuve song lyrics

நான் அழுதால் – Naan Aluthaal Read More »