நன்றி சொல்வேன் உமக்கு – Nandri solvaen umakku
நன்றி சொல்வேன் உமக்கு – Nandri solvaen umakku நன்றி சொல்வேன் உமக்குநான் வாழ்வது உமது கணக்குநன்றி சொல்வேன் உமக்குஎன்னை சுமக்கும் அன்பிற்குதந்தீர் உம்மையே எனக்குநன்றி சொல்வேன் உமக்கு நன்றி ஏசுவேநன்மை செய்தீரேநன்றி ஏசுவேநன்மைகள் செய்தீரே நீர் எந்தன் நேசரேநீர் என் ஜீவனானவரே மனிதர்கள் என்னை ஓதுக்கையில்குறை சொல்லி அழிக்க நினைக்கையில்சொன்னனவர்கள் கண் முன்பே உயர்த்தும்உங்க கிருபை எனக்கு போதும் எதிரிகள் என்னை சூழ்கையில்எரிச்சலால் எரிக்க நினைக்கையில்எரிகின்ற சூளையில் நின்றுஎரியாமல் காத்தீரே நன்றுஎரிகின்ற சூளையில் நின்றுஎன்னை கிருபையாய் […]