பா

Baalanaai Yesu Baalanaai – பாலனாய் இயேசு பாலனாய்

பாலனாய் இயேசு பாலனாய்பாரிலே தோன்றினார் தேவ மைந்தன்பாசமாய் பாவ மீட்பராய்மண்ணிலே ஏழ்மையாய்விண்ணையே விட்டு வந்தார்பாலனாய் இயேசு பாலனாய் 1. தேவ தூதர்கள் வானில் தோன்றஆட்டு மேய்ப்பர்கள் கானம் கேட்க அல்லேலூயா (4)ஞானிகள் பாலனை பணிந்திடவேகிறிஸ்மஸ் வந்ததே 2. இழந்து போனதை தேடி மீட்கசர்வ லோகத்தின் பாவம் போக்க அல்லேலூயா (4)சரித்திரம் படைத்திடும் நாயகராய்இரட்சகர் பிறந்தாரே 3. மானிடரின் மேல் அன்பை ஊற்றகாயப்பட்டோரின் காயம் ஆற்ற அல்லேலூயா (4)கட்டப்பட்ட யாவரையும் விடுவிக்கவேமேசியா பிறந்தாரே 4. எங்கள் வாழ்விலே உம்மை […]

Baalanaai Yesu Baalanaai – பாலனாய் இயேசு பாலனாய் Read More »

Paalan Yesu Paaril Piranthaar – பாலன் இயேசு பாரில் பிறந்தார்

பாலன் இயேசு பாரில் பிறந்தார்வார்த்தை மனுவானார் மாந்தர் மகிழ மாட்டுத் தொழுவில்மனித உருவானார்ஏழை எளியவர் வாழ ஏற்றம் கண்டும்மை வாழ்த்தஎங்கும் காரிருள் நீங்க என்றும் மெய்யொளி வீசகன்னிமரியிடம் பிறந்தார்கடவுள் மனிதரானார் விண்ணும் மண்ணும் இணைந்ததேஆனந்தம் பொங்குதேமனிதம் புனிதம் ஆனதேஅழகே அமுதே இயேசு பாலனேபிறந்த நாள் வாழ்த்துகள் கிறிஸ்துபிறந்த நாள் வாழ்த்துகள்Happy Christmas Happy Christmas அன்பை வழங்கும் இதயமே இறைவனின் சொந்தமேபகிர்ந்து வாழும் உள்ளமேபரமன் இயேசு வாழும் இல்லமேபிறந்த நாள் வாழ்த்துகள் கிறிஸ்துபிறந்த நாள் வாழ்த்துகள்Happy Christmas

Paalan Yesu Paaril Piranthaar – பாலன் இயேசு பாரில் பிறந்தார் Read More »

Paalarae Oor Neaser – பாலரே ஓர் நேசர்

1. பாலரே ஓர் நேசர் உண்டு விண் மோட்ச வீட்டிலே நீங்கா இந்நேசர் அன்பு ஓர் நாளும் குன்றாதே; உற்றாரின் நேசம் யாவும் நாள் செல்ல மாறினும், இவ்வன்பர் திவ்விய நேசம் மாறாமல் நிலைக்கும். 2. பாலரே, ஓர் வீடு உண்டு விண் மோட்ச நாட்டிலே பேர் வாழ்வுண்டாக இயேசு அங்கரசாள்வாரே; ஒப்பற்ற அந்த வீட்டை நாம் நாட வேண்டாமோ? அங்குள்ளோர் இன்ப வாழ்வில் ஓர் தாழ்ச்சிதானுண்டோ? 3. பாலரே ஓர் கிரீடம் உண்டு விண் மோட்ச

Paalarae Oor Neaser – பாலரே ஓர் நேசர் Read More »

Kaala Kaalangal – Paavamillai ini saabamillai பாவமில்லை இனி சாபமில்லை

பாவமில்லை இனி சாபமில்லைஇனி மரணமில்லை இனி கண்ணீரில்லதுன்பமில்லை இனி கவலையில்லஇனி தோல்வியில்லை இனி தொல்லையில்லஅடிமையில்லை இனி வியாதியில்லஇனி கஷ்டமில்லை இனி வருமையில்ல காலா காலங்கள் காத்திருந்தோம்காதலன் இயேசு பிறந்து விட்டார்கோடா கோடியாய் தூதர்கள் பாடிடதூயவர் பிறந்துவிட்டார் – (2)இருள் நீக்கவே அருள் சேர்க்கவேநமக்காகவே அவர் அவதரித்தார்பயம் நீக்கவே சுகம் சேர்க்கவேநமக்காவே அவர் அவதரித்தார்வானம் பூமி யாவும் அவரைப் பாட – காலா இனி மனிதனும் இறைவனும் இணையலாம்அவர் சமூகத்தில் பயமின்றி நுழையலாம் – 2அப்பா என அன்புடன்

Kaala Kaalangal – Paavamillai ini saabamillai பாவமில்லை இனி சாபமில்லை Read More »