P

Paadungal Puthu Ganangal Christmas choir song lyrics – பாடுங்கள் புது கானங்கள்

Paadungal Puthu Ganangal Christmas choir song lyrics – பாடுங்கள் புது கானங்கள் பாடுங்கள் புது கானங்கள்கேளுங்கள் சுக ராகங்கள் -2வின்னின் வேந்தன் மண்ணில் இன்றுஅன்னை மரியின் மகவாய் பிறந்தார்-2 ஆ ஆ ஆஹா Happy christmasஆ ஆ ஆஹா Merry christmas பாவ இருள் நீக்கிடஇயேசு பாரினிலே வந்து உதித்திட்டார்ஆ ஆ ஆஹா சமாதான காரணர்ஆச்சர்யமான கர்த்தர் இவர்ஆ ஆ ஆஹா Paadungal Puthu Ganangal Tamil Christmas choir song lyrics in […]

Paadungal Puthu Ganangal Christmas choir song lyrics – பாடுங்கள் புது கானங்கள் Read More »

Piranthar Yesu Manuvai christmas song lyrics – பிறந்தார் இயேசு மனுவாய்

Piranthar Yesu Manuvai christmas song lyrics – பிறந்தார் இயேசு மனுவாய் பிறந்தார் இயேசு மனுவாய்நம்மை மீட்க வந்தார் X 2பாவங்கள் போக்கவேசாபங்கள் நீக்கவேநித்திய பிதாவை நமக்கு காட்டவே X 2 அன்பின் தேவன் உலகில் பிறந்தார்பரலோக மேன்மைகள் யாவும் துறந்தார் X 2நம்மை மீட்டிட தம்மோடு சேர்த்திடதேடிவந்தரே தேவமைந்தனே X 2 – பிறந்தார் இயேசு இழந்ததைத் தேடி உலகில் வந்தார்பாவிகளை இரட்சிக்க தேவன் மனுவானார் X 2மாம்சமானார் வார்த்தையான தேவன்கொண்டாடுவோம் இரட்சகர் பிறந்ததை

Piranthar Yesu Manuvai christmas song lyrics – பிறந்தார் இயேசு மனுவாய் Read More »

Piranthar yesu piranthar lyrics – பிறந்தார் இயேசு பிறந்தார்

Piranthar yesu piranthar lyrics – பிறந்தார் இயேசு பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார்உதித்தார் மானிடனாய் உதித்தார் – 2 நம்மை மீட்க, சிலுவையில் மரிக்கமரணத்தை ஜெயிக்க, பரலோகம் சேர்க்க 1.அதிசயமான தேவன் அவரேஆலோசனை கர்த்தர் அவரேதேவாதி தேவன் அவர் மண்ணில் வந்து உதித்தார்ராஜாதி ராஜன் அவர் நமக்காக உதித்தார்பிறந்தார்.. 2.மாட்டு தொழுவதிலே பரண் முன்னிலையிலேயேஏழ்மையின் கோலத்திலேயே விண்ணவர் பிறந்தார்தாழ்மையின் பாதையை நாமும் பின்பற்றவேஏழ்மையின் ரூபமாய் விண்ணவர் பிறந்தார். Piranthar yesu Piranthar Tamil christmas song

Piranthar yesu piranthar lyrics – பிறந்தார் இயேசு பிறந்தார் Read More »

Pullin Nuniyil panithuli song lyrics – புல்லின் நுனியில் பனித்துளி

Pullin Nuniyil panithuli song lyrics – புல்லின் நுனியில் பனித்துளி புல்லின் நுனியில் பனித்துளிகாத்திருந்த மணித்துளிவாழ்வில் வந்த பேரொலிவாழ வைத்த விண்ணொளிபுல்லின் நுனியில் பனித்துளி.. ஹாலேலூயா ஹாலேலூயாஹோசன்னா ஹோசன்னா ஹாலேலூயா விண்ணில் பூத்த தாரகைபாதை காட்ட வானிலேஞானம் கொண்ட மூவரும்தேடி பணிந்தே தொழுதனர்புல்லின் நுனியில் பனித்துளி.. ஹாலேலூயா ஹாலேலூயாஹோசன்னா ஹோசன்னா ஹாலேலூயா பெத்லகேம் என்னும் ஊரிலேசத்திரத்தில் பிறந்திட்டார்முன்னனையில் பாலனாய்தேவ மைந்தன் தோன்றினார்புல்லின் நுனியில் பனித்துளி.. ஹாலேலூயா ஹாலேலூயாஹோசன்னா ஹோசன்னா ஹாலேலூயா மரண பயமும் தீர்ந்ததேமானிடர் வாழ்வு

Pullin Nuniyil panithuli song lyrics – புல்லின் நுனியில் பனித்துளி Read More »

Palaivanama Iruntha Engalai lyrics – பாலைவனமாய் இருந்த எங்களை

Palaivanama Iruntha Engalai lyrics – பாலைவனமாய் இருந்த எங்களை பாலைவனமாய் இருந்த எங்களைசோலைவனமாய் மாற்றினீரய்யா – 2 Palaivanamaai Iruntha Engalai song lyrics in english Palaivanamai Iruntha EngalaiSolaivanamaai Maattrineeraiya -2 1.Aruntha Kodiyai PolirunthomaeEngalai chediyodu Inaithuvitteerae – 2 – Engalai 2.Kanneerilae MoolgiyirunthomaeEngalai Kalippaga maatrineeraiya – 2 – Engalai 3.Varanda nilaththai polirunthomaeEngalai vayalveliyaai Maatrineeraiya – 2 – Engalai 4.Nambikkaiyattravaraai IrunthomaeEngalai Nangoormaai

Palaivanama Iruntha Engalai lyrics – பாலைவனமாய் இருந்த எங்களை Read More »

Pani Pozhiyum Iravinile Christmas song lyrics – பனி பொழியும் இரவினிலே

Pani Pozhiyum Iravinile Christmas song lyrics – பனி பொழியும் இரவினிலே பனி பொழியும் இரவினிலே குளிரடிக்கும் பொழுதினிலேவானில் ஒரு நட்சத்திரம் மிதந்து வந்ததுமாடடையும் குடிலினிலே மாட்டு கொட்டி நடுவினிலேமாமரியின் மடியிலொரு குழந்தை பிறந்தது அவர் விண்ணுலகம் இறங்கி வந்த இம்மானுவேலர்அவர் மண்ணுலகம் தேடி வந்த ராஜாதி ராஜன் -2 இனி துன்பமில்லை துயரமில்லலை இந்த உலகிலேஇனி செல்வரில்லை ஏழையில்லை எங்கள் மத்தியிலே – பனி பொழியும் 1.காலம் காத்திருந்த நாள் வந்ததே கடவுள் மனிதரானாரேபாவம்

Pani Pozhiyum Iravinile Christmas song lyrics – பனி பொழியும் இரவினிலே Read More »

Paatham Amarnthu Naan – பாதம் அமர்ந்து நான்

Paatham Amarnthu Naan – பாதம் அமர்ந்து நான் பாதம் அமர்ந்து நான்வேதம் தியானிப்பேன்முழங்கால் முடங்கி நான்உம் ஜெபம் செய்கிறேன் -2 தாரும் வசனத்தை ஊற்றும் வல்லமை -2 1.தானியேல் போல நான்அனுதின ஜெபம் செய்வேன் -2யோசேப்பு போல நான்பரிசுத்தமாய் வாழ்வேன் -2 (தாரும்) 2.யாக்கோபு போல நான்போராடி ஜெபம் செய்வேன் -2ஈசாக்கு போல நான்வசனம் தியானிப்பேன்-2(தாரும்) Paatham Amarnthu Naan song lyrics in english Paatham Amarnthu NaanVedham ThiyanippeanMulankaal Mudangi naanUm Jebam

Paatham Amarnthu Naan – பாதம் அமர்ந்து நான் Read More »

Poovil Vandu Amarvathu Poal – பூவில் வண்டு அமர்வது போல்

Poovil Vandu Amarvathu Poal – பூவில் வண்டு அமர்வது போல் பூவில் வண்டு அமர்வது போல்என் உள்ளத்தில் நீர் வந்தீர் ஐய்யாநான் பாவம் இல்லா வாழ்வு வாழ .என்னை நயம் காட்டி அழைத்தீரே .2 என்னிலே நீரும் நானும் வாழும் இந்த வாழ்க்கைபோதுமே போதும் அது போல சந்தோஷம் இல்லைநான் நீரும் வாழாத வாழ்க்கை ஒரு வாழ்க்கை இல்லையே பாசம் கொண்ட தேவமகன்.நீர்என்று நான் அறிய.உம் ஜீவ வார்த்தையாலே என்னைதூக்கி எடுத்தீரே ராஜா.2 வேஷம் பல

Poovil Vandu Amarvathu Poal – பூவில் வண்டு அமர்வது போல் Read More »

Potri Potri Thuthithiduvom Yesuvai song lyrics – போற்றி போற்றி துதித்திடுவோம்

Potri Potri Thuthithiduvom Yesuvai song lyrics – போற்றி போற்றி துதித்திடுவோம் போற்றி போற்றி துதித்திடுவோம் இயேசுவைபாடி பாடி உயர்த்திடுவோம் கர்த்தரை-2 ஆனந்தமாய் அவரை நாடிஅல்லேலூயா பாட்டு பாடிஆராதனை செய்திடுவோம் இயேசுவை – ஆமென் -2 Potri Potri Thuthithiduvom Yesuvai song lyrics in english Potri Potri Thuthithiduvom YesuvaiPaadi Paadi Uyarthi-Duvom Kartharai -2 Aanandhamai Avarai NaadiAlleluia Paatu PaadiAradhanai Seithiduvom Yesuvai – Amen -2 Potri Potri

Potri Potri Thuthithiduvom Yesuvai song lyrics – போற்றி போற்றி துதித்திடுவோம் Read More »

Peyar solli azhaithavare – பெயர் சொல்லி அழைத்தவரே

Peyar solli azhaithavare – பெயர் சொல்லி அழைத்தவரே பெயர் சொல்லி அழைத்தவரே உம்மை நம்பி வந்தேன் ஐயா -2வாக்குதத்தம் தந்தவரே வழிநடத்தி செல்லும் ஐயா -2 1.ஆதி சபை கண்ட எழுப்புதல் இன்றைக்கும் நடக்க வேண்டும் -2ஆவியான தேவன் செய்யும் கிரியைகள் நடக்கணும் -2 2.பொய்யான உபதேசங்கள் தேசத்திலே வேண்டாம் அப்பா -2ஜெபிக்கின்ற ஜெப வீரர்கள் ராணுவமாய் எழும்பட்டுமே 4.தேவ பயம் மறந்த ஜனம் சத்தியத்தில் வளர வேண்டும்-2குடிசையிலும் கோபுரத்திலும் ஆராதனை நடக்க வேண்டும் -2

Peyar solli azhaithavare – பெயர் சொல்லி அழைத்தவரே Read More »

Paranthu Kakkum Patchiyai polavae – பறந்து காக்கும் பட்சியை

Paranthu Kakkum Patchiyai polavae – பறந்து காக்கும் பட்சியை பறந்து காக்கும் பட்சியைப் போலவேஉன்னை காக்கும் தேவன் நான் தானே!பறந்து காக்கும் பட்சியைப் போலஉன்னை காக்கும் தேவன் நானேஉன்னை விட்டு விலகுவதில்லைஉன்னை என்றும் கைவிடவில்லைஉறங்கவில்லை தூங்குவதுமில்லை …நான் உறங்கவில்லை தூங்குவதுமில்லை 1.உன்னை மறந்தேன் என்று நினைத்தாயோ?உள்ளங்கையில் வரைந்தேன் மறந்தாயோ?கண்ணின் மணியே கண்ணின் மணியேகண்ணீர் ஏனோ கலக்கம் ஏனோநீ என் மகள(ன)லல்லோநான் உன் தகப்பனல்லோ….ஆ..ஆ( 2)பறந்து காக்கும் பட்சியைப் போலவேஉன்னை காக்கும் தேவன் நான் தானே 2.தாயின்

Paranthu Kakkum Patchiyai polavae – பறந்து காக்கும் பட்சியை Read More »

Pottri Thuthippom Devathi Devanai – போற்றித் துதிப்போம் தேவாதி

Pottri Thuthippom Devathi Devanai – போற்றித் துதிப்போம் தேவாதி போற்றித் துதிப்போம் தேவாதி தேவனைஎன்றென்றும் துதித்திடுவோம்அல்லேலூயா அல்லேலூயா நம் இயேசுஎன்றென்றும் மாறாதவர் Pottri Thuthippom Devathi Devanai song lyrics in English Pottri Thuthippom Devathi DevanaiEntrentrum ThuthithiduvomAlleluya Alleluya Nam YesuEntrentrum Maarathavar 1.Vallavar Nallavar vaakku maarathavarEkkalathodum KaithaalathodumMana thazhmaiyodum Aarathippom 2.Yoarthanilum PeriyavarYoarthanin thadai mattrinaar namVaalvin thadaigalai illaimal agattriEnnaalum vazhikaatti nadathiduvaar 3.Ninaipatharkkum JebippatharkkumAthigamaai seithiduvaarPaarengum sentru

Pottri Thuthippom Devathi Devanai – போற்றித் துதிப்போம் தேவாதி Read More »