பே

பேரின்ப மகிழ்ச்சி மனதுக்குள் – Perinba magilchi manathukkul song lyrics

பேரின்ப மகிழ்ச்சி மனதுக்குள் – Perinba magilchi manathukkul song lyrics பேரின்ப மகிழ்ச்சி மனதுக்குள் நிறைந்து துணையாளர் உம்மை நான் நினைக்கிறேன்…. பேரின் மகிழ்ச்சி நீர்தானே நித்திய ஜீவன் நீர்தானேநிரந்தரமானவர் நீர்தானே நித்திய கன்மலை நீர்தானே என் வாழ்வும் என் தாழ்வும் நீரே எவ்வேளையிலும் உம்மை துதிப்பேன்நான் நடக்கும் ஒரு ஒரு நொடியும் எனக்காக எண்ணேடு நீர் இருக்கிறீர் என் இன்பம் என் துன்பம் எல்லாம் நீர் ஒருவரே கூட வருகிறீர் என் கண்ணீர் ஒரு […]

பேரின்ப மகிழ்ச்சி மனதுக்குள் – Perinba magilchi manathukkul song lyrics Read More »

பேசிடும் இரத்தம் – Pesidum Ratham

பேசிடும் இரத்தம் – Pesidum Ratham பேசிடும் இரத்தம்அது இயேசுவின் இரத்தம்நன்மையானதைஉனக்காய் பேசுமே (2) இரத்தம் ஜெயம்இயேசு இரத்தம் ஜெயம் (4) பழிவாங்க விரும்புவோர் நடுவினிலேபரிந்து பேசிடும் இரத்தம் இதுபாவத்தை விதைப்பவர் மத்தியிலேஉன்னை பரிசுத்தமாக்கிடும் இரத்தம் இது இரத்தம் ஜெயம்இயேசு இரத்தம் ஜெயம் (4) குற்றம் சாட்டுவோர் நடுவினிலே(உன்னை) நீதிமானாக்கும் இரத்தம் இதுசபிக்கும் மாந்தர்கள் மத்தியிலேஉன்னை மேன்மைப்படுத்தும் இரத்தம் இது இரத்தம் ஜெயம்இயேசு இரத்தம் ஜெயம் (4) அழிக்க நினைப்பவர் நடுவினிலே(உன்னை) பிழைக்கச் செய்திடும் இரத்தம் இதுவீழ்த்த

பேசிடும் இரத்தம் – Pesidum Ratham Read More »

peranbar yesu nirkirar – பேரன்பர் இயேசு நிற்கிறார்

1. பேரன்பர் இயேசு நிற்கிறார்     மகா வைத்தியனாக      கடாட்சமாகப்  பார்க்கிறார்      நல் நாமம் போற்றுவோமே விண்ணில் மேன்மை பெற்றதே     மண்ணோர்க் கின்பமாகவே     பாடிப்போற்றும் நாமமே     இயேசு என்னும் நாமம் 2. உன் பாவம் யாவும் மன்னிப்பேன்     அஞ்சாதே என்கிறாரே;     சந்தேகங் கொண்டு சோர்வதேன்?     மெய்ப் பாக்கியம் ஈகிறாரே – விண்ணில்  3. உயிர்த்த ஆட்டுக்குட்டிக்கே      மேன்மை உண்டாவதாக!         நேசிக்கிறேன் இயேசு நாமம்     நம்பிடுவேன் என்றென்றும் – விண்ணில் 4. குற்றம் பயம் நீக்கும் நாமம்     வேறில்லை இயேசுவே தான்!     என் ஆத்மா பூரிப்படையும்     அந்நாமம் கேட்கும்போது – விண்ணில் 

peranbar yesu nirkirar – பேரன்பர் இயேசு நிற்கிறார் Read More »