மே

Mela Thalathoda En Mesiya – மேள தாளத்தோட என் மேசியா

Mela Thalathoda En Mesiya – மேள தாளத்தோட என் மேசியா மேள தாளத்தோட என்மேசியாவ பாடி புகழ்வேன்மேசியா, இயேசையாஇயேசு இராஜவுக்கு துதிகன மகிமை செலுத்தி -மேள தாள 1.கர்ப்பத்தில சின்னஞ்சிறுபூச்சியா இருந்த போதுபத்திரமா பாதுகாத்தாருநான் பிள்ளயா பொறந்தபோதுஈ,எறும்பு கடிக்காம வளத்துஆளாக்கிவிட்டாரு-என்னவளத்து ஆளாக்கிவிட்டாரு 2.காடு, மேடு பள்ளம்தாண்டிஜாதி ஜனம் மத்தியிலநாதா உந்தன் நாமம் சொல்லுவேன்எந்த பாடுகளும் என்ன வந்துஒடிடாம தடுத்தாலும் பாடி,பாடிஓடி மகிழ்வேன் உந்தன் நாமம் ஒன்றேஉயர்த்திடுவேன்- மேள தாள Mela Thalathoda En Mesiya song […]

Mela Thalathoda En Mesiya – மேள தாளத்தோட என் மேசியா Read More »

மேகங்கள் நடுவே வரப்போகும் – Megangal naduvey Varapogum

மேகங்கள் நடுவே வரப்போகும் – Megangal naduvey Varapogum G Major – 2/4 மேகங்கள் நடுவேவரப்போகும் ராஜாவேஉம்மை நான் வாழ்த்துகிறேன்உம்மை நான் வணங்குகின்றேன் சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரேஇஸ்ரவேலின் ராஜா பரிசுத்தரே 1.பரலோகம் திறந்திடும் நேரத்திலேமறுரூபமாகும் வேளையிலேபரன் இயேசு உம்மை நான் பார்த்திடுவேன்பரவசமாய் உம்மில் சேர்ந்த்திடுவேன் 2.நினையாத நாழிகை வரும் நாளிலேநித்தமும் காத்து விழித்திருப்பேன்மணவாளன் உம்மை நான் பார்க்கும் போதுமறுரூபமாகி பறந்த்திடுவேன் 3.உலகத்தின் அன்பெல்லாம் வீண்தானையாஉன்னதத்தில் எல்லாமே நீர்தானேய்யாநான் மறைந்து போகும் நாள் மண்ணோடுதான்என் ஏக்கம் எல்லாமே

மேகங்கள் நடுவே வரப்போகும் – Megangal naduvey Varapogum Read More »

மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும்-Megasthambamum Akkinisthambamum

மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும்என்னை சூழ காத்து நிற்குமே-2சத்துரு சேனை மூழ்கி மாள்ந்திடதேவ கரம் என்னை உயர்த்திடுமே-2-மேகஸ்தம்பமும் 1.எனக்கெதிராய் ஓர் பாளையம் வந்தாலும்என்னை அவைகள் அண்டுவதில்லை-2என் பக்கம் ஆயிரம் வலப்புறம் பதினாயிரம்விழுந்தாலும் என்னை அணுகுவதில்லை-2-மேகஸ்தம்பமும் 2.எந்தன் தேவை வேண்டுதல் எல்லாம்தேவாதி தேவன் தந்திடுவார்-2எத்தனை தான் நெருக்கம் என் வாழ்வில் வந்தாலும்அவைகள் என்னை அசைப்பதுமில்லை-2-மேகஸ்தம்பமும் 3.எந்தன் போக்கும் எந்தன் வரத்தும்கர்த்தாதி கர்த்தர் காத்திடுவார்-2வெள்ளம் போல் புரண்டு சோர்வுகள் வந்தாலும்அவைகள் என் மேல் புரளுவதில்லை-2-மேகஸ்தம்பமும்

மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும்-Megasthambamum Akkinisthambamum Read More »

Messiah Yesu Nayanar – மேசியா ஏசு நாயனார் எமை

மேசியா ஏசு நாயனார் எமைமீட்கவே நரனாயினார் நேசமாய் இந்தக் காசினியோரின்நிந்தை அனைத்தும் போக்கவேமாசிலான் ஒரு நீசனாகவேவந்தார் எம் கதி நோக்கவே தந்தையின் சுதன் மாந்தர்சகலமும் அற வேண்டியே பாதகம்விந்தையாய்க் குடில் மீதில் வந்தனர்விண்ணுலகமும் தாண்டியே தொண்டர் வாழவும் அண்டரின் குழாம்தோத்திரம் மிகப் பாடவும்அண்டு பாவிகள் விண்ணடையும்ஆயர் தேடிக் கொண்டாடவும் தேவனாம் நித்ய ஜீவனாம் ஒரேதிருச்சுதன் மனுவேலனார்பாவிகள் எங்கள் பாவம் மாறவேபார்த்திபன் தேவ பாலனாய் Measiya Yesu Naayanaar EmaiMeetkavae Narar Aayinaar Neasamaai Intha Kaasini yorinNinthai

Messiah Yesu Nayanar – மேசியா ஏசு நாயனார் எமை Read More »