யாருக்கு வேதனை – Yarukku Vedhanai
யாருக்கு வேதனை – Yarukku Vedhanai யாருக்கு வேதனை?யாருக்கு துக்கம் துக்கம்?யாருக்கு சண்டைகள்?யாருக்கு புலம்பல்? யாருக்கு காரணமில்லாத காயங்கள்?யாருக்கு இரத்தம் கலங்கின கண்கள்? ஐயோ? ஐயோ? மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கி தாபரிப்பவர்களுக்கும்கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்கும்தானேமதுபானம் இரத்த வருணமாயிருந்து பாத்திரத்தில் பளபளப்பாய் தோன்றும்போது அதை நீ பாராதே (அது மெதுவாகவே இரங்கும் – 2) – யாருக்கு முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும் விரியனைப்போல அது தீண்டும் உன் கண்கள் பரஸ்திரீகளையே தினம் நோக்கும்மதுபானம் இரத்த வருணமாயிருந்து […]