யூ

Yuthavin Kothirathil Thaveethin Christmas song lyrics – யூதாவின் கோத்திரத்தில்

Yuthavin Kothirathil Thaveethin Christmas song lyrics – யூதாவின் கோத்திரத்தில் யூதாவின் கோத்திரத்தில் தாவீதின் சந்ததியில்கர்த்தர் இயேசு பிறந்துவிட்டார்பெத்லகேமில் பிறந்துவிட்டார் யூதாவின் கூட்டமேஆர்ப்பரித்து பாடிடு-2 மரண இருளின் தேசம் வெளிச்சம் பிரகாசிக்குதேஉள்ளத்தின் இருள் நீக்கினார்களிப்பாக மகிழச் செய்தார் நம் இயேசு ராஜா தான்யூதாவின் சிங்கமேஎதிர்ப்பவன் எவருமில்லைஎதிர்த்த சாத்தானின் தலையும் இல்லை சிறியோரும் பெரியோரும்‌ஆடிப்பாடி மகிழ்கின்றனர்இரட்சகர் வந்து விட்டார்புது வாழ்வை தந்து விட்டார் Yuthavin Kothirathil Thaveethin Tamil Christmas song lyrics in English Yuthavin […]

Yuthavin Kothirathil Thaveethin Christmas song lyrics – யூதாவின் கோத்திரத்தில் Read More »

Yudha Raja Singam – யூத ராஜ சிங்கம்

யூத ராஜ சிங்கம் பிறந்தாரே உனக்காய்தாவீதின் வேரில் வந்தாரே மண்ணில்-2கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலேஅவர் நாமம் என்றுமே அதிசயமே-2 யூத இராஜா என் இயேசுஇன்று பிறந்தாரே நமக்காய்-2 1.உலகத்தின் பாவம் சுமந்து தீர்க்கதேவ பாலனாய் வந்தாரய்யா-2இவரைப்போல ஒரு இரட்சகர் இல்லஇவரைப்போல ஒரு தெய்வம் இல்ல-2 யூத இராஜா என் இயேசுஇன்று பிறந்தாரே நமக்காய்-2-யூத ராஜ சிங்கம் 2.உன்னை உயர்த்த தன்னை வெறுத்துஏழைக்கோலம் எடுத்தாரய்யா-2இவரைப்போல ஒரு மீட்பரும் இல்லஇவரைப்போல ஒரு மேய்ப்பரும் இல்ல-2 யூத இராஜா என் இயேசுஇன்று

Yudha Raja Singam – யூத ராஜ சிங்கம் Read More »

yuutharaajasingam uyirththezunthaar யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார்

யூத ராஜ சிங்கம் 1. யூத ராஜ சிங்கம் உயிர்த் தெழுந்தார்! உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்! 2. வேதாளக் கணங்கள் ஓடிடவே ஓடிடவே உருகி வாடிடவே – யூத 3. வானத்தின் சேனைகள் துதித்திடவே துதித்திடவே பரனை துதித்திடவே – யூத 4. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன தெறிபட்டன நொடியில் முறிபட்டன – யூத 5. எழுந்தார் என்ற தொனி எங்குங் கேட்குதே எங்குங் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே – யூத 6. மாதர் தூதரைக்

yuutharaajasingam uyirththezunthaar யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார் Read More »