ரொ

Romba Romba Santhosham song lyrics – ரொம்ப ரொம்ப சந்தோசம்

Romba Romba Santhosham song lyrics – ரொம்ப ரொம்ப சந்தோசம் ரொம்ப ரொம்பரொம்ப ரொம்ப சந்தோசம்ரட்சகர்தான் பிறந்துவிட்டார்மிகுந்த சந்தோசம் குயில் போல் பாடிடவாமயில் போல ஆடிடவாபறக்கும் தூதரைபோல் வாழ்த்து சொல்லிடவாகுக்கு குக்கு குக்குக்கு சத்திரத்தின் தாழ்ப்பாழ் எல்லாம் சாத்தி இருக்குஆணவத்தின் உள்ளம் எல்லாம் பூட்டி இருக்குஆ தொழுவம் அன்பினிலே பூத்து இருக்குஆண்டவரின் வருகியினை பார்த்து இருக்குசுற்றிலுமே குளிரடிக்கும் காத்து இருக்குகாற்றினிலே தூதர்களின் பாட்டு இருக்குநட்சத்திரம் விண்ணில் இருக்குநற்செய்தியும் மண்ணில் இருக்குநட்சத்திரம் விண்ணில் இருக்குநற்செய்தியும் மண்ணில் இருக்குமகிழவா […]

Romba Romba Santhosham song lyrics – ரொம்ப ரொம்ப சந்தோசம் Read More »

ரொம்ப ரொம்ப நல்லவர் இயேசு – Romba Nallavar Yesu

ரொம்ப ரொம்ப நல்லவர் இயேசு – Romba Nallavar Yesu ரொம்ப ரொம்ப நல்லவர் இயேசு தேனிலுவும் இனிமை இயேசு ஓடியும் பார்த்துட்டேன் தேடியும் பார்த்துட்டேன்ரொம்ப நல்லவர் இயேசு இயேசுவை போலவே ஒருவரும் இல்லையே அவர் அன்பை போலவேதாய் (ஒரு) அன்பும் இல்லையே தள்ளப்பட்ட வேலையில் என்னை தாங்கிகொண்டவர்தனிமையின் பாதையில் என்னை தூக்கி சுமந்தவர் வனாந்தரத்தை எனக்காய் வயல் வெளியாயாய் மாற்றினவர் வழி இல்லா இடத்திலே புது வழியை திறந்தவர் தரிசனம் தந்தவர் நிறைவேற்றி முடித்திடுவார் வாயினால்

ரொம்ப ரொம்ப நல்லவர் இயேசு – Romba Nallavar Yesu Read More »