வே

வேதம் சொல்லும் வார்த்தை – Vedham sollum vaarthai athu song lyrics

வேதம் சொல்லும் வார்த்தை – Vedham sollum vaarthai athu song lyrics வேதம் சொல்லும் வார்த்தை அதுஎன் மனதின் ஓரத்தை உடைக்கிறதோவேதம் சொல்லும் வார்த்தை அதுஎன் மனதின் ஆழத்தை தகர்க்கிறதோசிலுவை காட்டும் பாதை அதுவலியை துயரை கொடுக்கிறதோ…வேதம் சொல்லும் வார்த்தை அது… சரணம் 1.ஆழமாய் உளையில் அமிழ்ந்திருக்கிறேன்நிலையாத நீரினில் ஆழ்ந்திருக்கிறேன்குளிர் வாடை காற்றில் வெம்மை தேடி அலையும் மனம் தானேகடும் கோடை நாளில் தணலை தேடி ஏங்கும் நரன் நானேவரும் பாதை தான் எவ்வழியோஎன் நம்பிக்கை […]

வேதம் சொல்லும் வார்த்தை – Vedham sollum vaarthai athu song lyrics Read More »

வேர்வை இரத்தாமாய் மாறிடவே – Viyarvai Raththamaai Maaridave

வேர்வை இரத்தாமாய் மாறிடவே – Viyarvai Raththamaai Maaridave வேர்வை இரத்தாமாய் மாறிடவேவியாகுலத்தால் வேதனையில் போரிடவேதாங்கா துயர் தனில் நீர் தனிமையிலே தவிக்கின்ற போது சீடர்கள் உறங்கையிலேஎன்ன நினைத்தீரோ என் இயேசு நாதா உம்மை நான் நினைக்கையில் உருகுகின்றேனய்யா(2) 1.பற்பல அதிசயங்களை பார்த்தறிந்தவனும்பணப்பையை தன் தோளில் சுமந்தே திரிந்தவனும்முப்பது வெள்ளிக்காக மோகம் கொண்டு மோசம் செய்யமுத்தமிட்டு உம்மை காட்டிக் கொடுத்த வேளையிலே – என்ன நினைத்தீரோ 2.உமக்காக ஜீவனைத் தருவேன் என்றவனும்உன் நிமித்தன் எது வரிணும் இடரல்

வேர்வை இரத்தாமாய் மாறிடவே – Viyarvai Raththamaai Maaridave Read More »

வேதத்தின் ஒளியில் கடக்கும்-Veathathin Oliyil Kadakkum

வேதத்தின் ஒளியில் கடக்கும் பாதையில் நீங்கா மகிமை காத்திடுமே அவர் சித்தம் நம்மில் தேவ பிரசன்னத்தில் என்றும் நம்பி பணிந்திடுவோம் நம்பியே நாம் பணிந்திடுவோம் தேவ அன்பில் களிக்க நாம் பணிந்திடுவோம் தீமை ஏகிடினும் பாதை மாறிடினும் மீட்க்கும் நேசர் கை தாங்கிடுவார் வாதை நோய் துன்பமோ வஞ்சம் பேர் நஷ்டமோ விலகிடும் நம் யேசுவால் நம்பியே நாம் பணிந்திடுவோம் தேவ அன்பில் களிக்க நாம் பணிந்திடுவோம் பாவத்தின் சுமையாய் பொல்லா நம் துயரை தம் ரத்தத்தால்

வேதத்தின் ஒளியில் கடக்கும்-Veathathin Oliyil Kadakkum Read More »