A.Stephen Raj

Unnathathil Magimai Boomiyil song lyrics – உன்னதத்தில் மகிமை பூமியில்

Unnathathil Magimai Boomiyil song lyrics – உன்னதத்தில் மகிமை பூமியில் உன்னதத்தில் மகிமை பூமியில் சமாதானம் (2)இயேசு பிறந்ததினால்(2)ஹாப்பி கிறிஸ்துமஸ்ஹாப்பி கிறிஸ்துமஸ்விஷ் யூ ஹாப்பி கிறிஸ்துமஸ் 1)பெரும்திரள் சேனை தோன்றி ஓசன்னா என்றார்கள் (2)மிகுந்த ஆனந்த சந்தோஷம் பூமியில் உண்டானதே(2)இயேசு பிறந்ததினால்(2)ஹாப்பி கிறிஸ்துமஸ் ஹாப்பி கிறிஸ்துமஸ்விஷ் யூ ஹாப்பி கிறிஸ்துமஸ் 2) கிழக்கிலே நட்சத்திரம் ஞானிகள் கண்டதினால்(2)வெள்ளைப்போளம் தந்து இயேசுவை பணிந்தார்களே(2)இயேசு பிறந்ததினால்இயேசு பிறந்தினால்ஹாப்பி கிறிஸ்துமஸ் ஹாப்பி கிறிஸ்துமஸ்விஷ் யூ ஹாப்பி கிறிஸ்துமஸ் (2) உன்னதத்தில் […]

Unnathathil Magimai Boomiyil song lyrics – உன்னதத்தில் மகிமை பூமியில் Read More »

Nam Kartharagiya yesuvin song lyrics – நம் கர்த்தராகிய இயேசுவின்

Nam Kartharagiya yesuvin song lyrics – நம் கர்த்தராகிய இயேசுவின் நம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலேஎந்நாளும் ஜெயம் ஜெயமே-2ஜெயம் ஜெயம் ஜெயமேஇயேசுவின் நாமத்தாலே ஜெயம் ஜெயமே -2 – நம் கர்த்தராகிய 1.சந்துருவின் கோட்டை உடைத்தெறியவல்லமை நமக்குண்டு -2இயேசுவின் நாமத்தில் ஜெயம் உண்டுவிடுதலை விடுதலையே-2விடுதலை விடுதலையேஇயேசுவின் நாமத்தாலே விடுதலையே – 2- நம் கர்த்தராகிய 2.பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாமலேகர்த்தர் பாதுகாப்பார்பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாமலேநம் கர்த்தர் பாதுகாப்பார்இயேசுவின் நாமத்தில் சுகம் உண்டுசுகம் பெலன் ஆரோக்கியமே-2சுகம்

Nam Kartharagiya yesuvin song lyrics – நம் கர்த்தராகிய இயேசுவின் Read More »