A

அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள் – Andha Naal Inba Inba Inba Naal

அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள்எங்கள் இயேசு ராஜன்வானில் தோன்றும் நாள் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 1.இந்தப் பூமி வெந்துருகி சாம்பலாகுமேசிந்தித்து மனந்திரும்பி அவரை அண்டிக்கொள்விரைவுடன் ஓடி வா விண்ணிலே சேரவேவேகமாய் வேகமாய் வேகமாய் 2.கஷ்டம் நஷ்டம் பட்டபாடு பறந்து போகுமேபஞ்சம் பசி தாகமுமே மறைந்து போகுமேவாதை நோய் துன்பமும் வருத்தங்கள்யாவுமே நீங்குமே நீங்குமே நீங்குமே 3.ஆட்டுக்குட்டி பின்னே போவார் பாட்டு பாடுவார்பரவசங்கள் சூழ்ந்து மிக ஆட்டம் ஆடுவார்ஆனந்தம் என்றுமே ஆர்ப்பரிப்போம்அவரையே ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் […]

அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள் – Andha Naal Inba Inba Inba Naal Read More »

ஆனந்தமே ஜெயா ஜெயா-Aananthamae Jeyaa Jeyaa

ஆனந்தமே! ஜெயா! ஜெயா! அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம் ஞானரட்சகர் நாதர் நமை – இந்த நாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ் 1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவை தளராதுள கிறிஸ்தானவராம் எங்கள் ரட்சகரேசு நமை – வெகு இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் – புகழ் 2. முந்து வருட மதனில் மனுடரில் வெகு மோசகஸ்திகள் தனிலேயுழல தந்து நமக்குயிருடையுணவும் – வெகு தயவுடன் யேசு தற்காத்ததினால் – புகழ் 3. பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும் பாழ்

ஆனந்தமே ஜெயா ஜெயா-Aananthamae Jeyaa Jeyaa Read More »

ஆத்துமமே என் முழு உள்ளமே-Aathumame En Muzhu Ullame

ஆத்துமமே என் முழு உள்ளமே – உன்ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரைஅன்பு வைத் தாதரித்த – உன்ஆண்டவரைத் தொழுதேத்து 1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்சாற்றுதற் கரிய தன்மையுள்ள – ஆத்துமமே 2. தலை முறை தலை முறை தாங்கும் விநோதஉலக முன் தோன்றி ஒழியாத – ஆத்துமமே 3. தினம் தினம் உலகில் நீ செய் பலவானவினை பொறுத் தருளும், மேலான – ஆத்துமமே 4. வாதை, நோய், துன்பம் மாற்றி, ஆனந்தஓதரும் தயைசெய் துயிர்

ஆத்துமமே என் முழு உள்ளமே-Aathumame En Muzhu Ullame Read More »

ஆனந்த மகிழ்ச்சி அப்பா – Aanantha Maghizhchi appaa

ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில் எப்போதும் இருக்கையிலே நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் ஏன் ஏன் நீ புலம்புகிறாய் 1. கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும் குற்றம் சுமராது காத்திடுவார் உயர்த்திடுவார் காத்து நடத்திடுவார் 2. தெரிந்து கொண்டாரே தாசன் நீ தான் சிநேகிதனும் நீ தான் அழைத்த தெய்வம் ஆகாதவன் என்று தள்ளி விட மாட்டார் 3. கைகள் நீட்டு கோலை உயர்த்து கடலைப் பிரித்து விடு உன் காய்ந்த தரையில் நடந்து போவாய் எதிரி

ஆனந்த மகிழ்ச்சி அப்பா – Aanantha Maghizhchi appaa Read More »

ஆனந்த களிப்புள்ள உதடுகளால்-Aanandha Kalippulla

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன் – 2 அறுசுவை உணவு உண்பது போல் திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன் 1. மேலானது உம் பேரன்பு உயிாினும் மேலானது -2 உதடுகள் துதிக்கட்டும் உயிருள்ள நாளெல்லாம் – 2 உயிருள்ள நாளெல்லாம் – ஆனந்த 2. தேவனே நீா் என் தேவன் தேடுவேன் ஆவா்வமுடன் – 2 மகிமை வாஞ்சிக்கின்றேன் உம் வல்லமை காண்கின்றேன் – 2 வல்லமை காண்கிறேன் – ஆனந்த 3. நீா்தானே என்

ஆனந்த களிப்புள்ள உதடுகளால்-Aanandha Kalippulla Read More »

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Aanantha kalipulla uthadugalal

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன் – 2 அறுசுவை உணவு உண்பது போல் திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன் 1. மேலானது உம் பேரன்பு உயிாினும் மேலானது -2 உதடுகள் துதிக்கட்டும் உயிருள்ள நாளெல்லாம் – 2 உயிருள்ள நாளெல்லாம் – ஆனந்த 2. தேவனே நீா் என் தேவன் தேடுவேன் ஆவா்வமுடன் – 2 மகிமை வாஞ்சிக்கின்றேன் உம் வல்லமை காண்கின்றேன் – 2 வல்லமை காண்கிறேன் – ஆனந்த 3. நீா்தானே என்

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Aanantha kalipulla uthadugalal Read More »

அக்கினி அபிஷேகம் ஈந்திடும் – Akkini abishegam eenthidum

அக்கினி அபிஷேகம் ஈந்திடும்தேவ ஆவியால் நிறைத்திடும்தேவா தேவா இக்கணமே ஈந்திடும் 1. பரமன் இயேசுவை நிறைத்தீரேபரிசுத்த ஆவியால் நிறைத்திடும்உந்தன் சீஷருக்களித்தீரெஅன்பின் அபிஷேகம் ஈந்திடும்தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி 2. சிம்சோன் கிதியோனை நிறைத்தீரேகர்த்தரின் வல்லமையால் நிறைத்திடும்தீர்க்கன் எலிசாவுக் களித்தீரேஇரட்டிப்பின் வரங்களால் நிறைத்திடும்தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி 3. வானில் இயேசு வருகையிலேநானும் மறுரூபம் ஆகவேஎந்தன் சாயல் மாறிடவேமைந்தன் ஆவியால் நிறைத்திடும் — அக்கினி Akkini abishegam eenthidumdeva aaviyaal niraiththidumdevaa devaa

அக்கினி அபிஷேகம் ஈந்திடும் – Akkini abishegam eenthidum Read More »

ஆயிரமாயிரம் நன்மைகள்-AAYIRAMAYIRAM NANMAIGAL

ஆயிரமாயிரம் நன்மைகள் அனுதினம் என்னை சூழ்ந்திட கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே–2 நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே நன்றி சொல்ல வார்த்தை இல்லையே—2( ————–2) 1.காலை மாலை எல்லாம் வேளையிலும் என்னை நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன் தேவை பெருகும் போது சிக்கி தவித்திடாது உதவும் உம் கரங்கள் நான் கண்டேன் எல்லா நெருக்கத்திலும் என்னை விழாமல் காக்கும் அன்பின்நல்ல கர்த்தரே–2 2.மரணப் பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை மீட்கும் உம் கரங்கள் நான்

ஆயிரமாயிரம் நன்மைகள்-AAYIRAMAYIRAM NANMAIGAL Read More »

அருள் ஏராளமாய்ப் பெய்யும்- Arul Eralamai Peiyum

அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவே ஆறுதல் தேறுதல் செய்யும் திரளாம் மிகுதியே அருள் ஏராளம் அருள் அவசியமே அற்பமாய் சொற்பமாய் அல்ல திரளாய் பெய்யட்டுமே 1. அருள் ஏராளமாய்ப் பெய்யும் மேகமந்தாரமுண்டாம் காடான நிலத்திலேயும் செழிப்பும் பூரிப்புமாம் – அருள் 2. அருள் ஏராளமாய்ப் பெய்யும் யேசு வந்தருளுமேன் இங்குள்ள கூட்டத்திலேயும் இறங்கி தங்கிடுமேன் – அருள் 3. அருள் ஏராளமாய்ப் பெய்யும் பொழியும் இச்சணமே அருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே – அருள்

அருள் ஏராளமாய்ப் பெய்யும்- Arul Eralamai Peiyum Read More »

அறிமுகம் இல்லா என்னிடம்- Arimugam illa ennidam

அறிமுகம் இல்லா என்னிடம் வந்து அரியணை ஏற்றும் திட்டம் தந்து என்னை அறிமுகம் செய்தவரே எனக்கு பின்னனியாய் நிற்பவரே எல்ஷடாய் சர்வ வல்லவர் என்னை வாழ வைக்கும் நல்ல தெய்வமே எல்ஷடாய் சர்வ வல்லவர் என்னை பெருக செய்த பெரிய தெய்வமே எத்தனை ஆமான் எத்தனை சவுல்கள் எந்தன் பாதையில் வந்தனரே ஆனாலும் உம் தயவால் எனக்கு அரியணை வாழ்வை தந்தவரே என்மேல் உள்ள அழைப்பை அறிந்தும் குழியில் விட்டு சென்றனரே தூக்கி எறிந்தோர் கண்கள் முன்னே

அறிமுகம் இல்லா என்னிடம்- Arimugam illa ennidam Read More »

அழகிலே உம்மைப்போல – Azhagiley Ummaipola

அழகிலே உம்மைப்போல யாரும் இல்லையே இவ்வுலகிலே உம் அன்பிற்கு நிகர் யாரும் இல்லையே-2 உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2 நான் நடந்து போகும் பாதையில் நீர் நடத்தி வருகிறீர் நான் களைத்துப்போன வேளையில் உம் கிருபை தருகிறீர்-2 உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2 தொலைந்த போன என்னையும் நீர் தேடி வருகிறீர் என்னை மீட்டெடுத்த மகிழ்ச்சியை உம் தோளில் சுமக்கின்றீர்-2 உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2 -அழகிலே Azhagiley ummaipola yaarum illaye

அழகிலே உம்மைப்போல – Azhagiley Ummaipola Read More »

அன்பு மிகும் இரட்சகனே- anbu migum ratchaganey

1. அன்பு மிகும் இரட்சகனே இன்பமுடன் சேர்த்தீ ரென்னை; உன்னதா வுந்தன் முன் எந்தன் மேன்மை யாது மில்லையே! 2. காருமெனை ஆபத்தினில் பாரும் பாதை தனில் விழாமல் தாரும் உந்தன் கிருபை மிக பாரம் மிகும் சோதனையில் 3. கை விடமாட்டேனென்று மெய்யாகவே வாக்களித்தீர்! ஐயா நீர் என்னருகிருக்க நேயா துன்பம் இன்பமாமே

அன்பு மிகும் இரட்சகனே- anbu migum ratchaganey Read More »