A

Anju Kallu Kaiyila song lyrics – அஞ்சு கல்லு கையில

Anju Kallu Kaiyila song lyrics – அஞ்சு கல்லு கையில அஞ்சு கல்லு கையிலஅற்புதந்தான் பையிலஅதிசயந்தான் நடக்க போகுதுஜனங்க ஆடிப்பாடி துதிக்கப் போகுது – 2 அடிச்சானய்யா தாவீது நெத்தியடி – அதில்விழுந்தானய்யா கோலியாத்து செத்தபடி -2ஒரு உருட்டு கல்லுல ஒரு சுருட்டு கவனுல – 2முரட்டு அடி விரட்டி அடி நெத்தியடி – 2 1.எதிரிகளை தோற்கடிக்கும் பட்டயம் – அதுகிதியோனின் கர்த்தருடைய பட்டயம் – 2கத்தி படை சுத்தி நிற்க வேண்டாமே – […]

Anju Kallu Kaiyila song lyrics – அஞ்சு கல்லு கையில Read More »

Anbu Balagan Yesu piranthaar – அன்பு பாலகன் இயேசு பிறந்தார்

Anbu Balagan Yesu piranthaar – அன்பு பாலகன் இயேசு பிறந்தார் அன்பு பாலகன் இயேசு பிறந்தார்அன்பாய் அவனியில் அவதரித்தார் -நாம்அகமகிழ்ந்து ஆர்ப்பரித்துஅன்பர் பிறப்பை அறிவிப்போமே. . . . . !அன்பர் பிறப்பை அறிவிப்போமே. Wish you a Happy Happy Happy ChristmasMerry Merry Christmas to all.-2 – அன்பு பாலகன் கிறிஸ்து பிறப்பின் நல் வாழ்த்துக்கள்கீதம் பாடி வாழ்த்துவோம் -2கிருபைகள் பெருகிடவே.கிறிஸ்தேசுவை போற்றிடுவோம் -2 உன்னதத்தின் தேவ மகிமையைஉந்தனுக்காய் தேவன் தந்தார்

Anbu Balagan Yesu piranthaar – அன்பு பாலகன் இயேசு பிறந்தார் Read More »

Aayiram Thalaimuraigal Aasirvathipaar – ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார்

Aayiram Thalaimuraigal Aasirvathipaar – ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார் ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார்முடிவில்லா இரக்கங்களால் முடிசூட்டுவார்பூமியில் வாழும் மனிதர்களுக்குபத்து கட்டளை தேவன் எழுதி தந்தாரேபூமியில் வாழும் மனிதர்களுக்குசொந்த விரலினால் தேவன் எழுதி தந்தாரே-2 1.என்னையன்றி வேறே தேவன் வேண்டாம்என்னையன்றி வேறே தேவன் இல்லையாதொரு சொரூபமும் வேண்டாம்யாதொரு விக்கிரகமும் வேண்டாம்கர்த்தரின் கட்டளையைகவனமாய் கை கொண்டால் வைப்பார்உன்னை மேன்மையாக வைப்பார்அவரின் சத்தத்துக்குஉண்மையாய் செவி கொடுத்தால் வைப்பார்உன்னை மேன்மையாக வைப்பார் ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார் 2.தேவனின் நாமத்தை வீணாய்ஒருபோதும் வழங்காதிருப்பாய்ஏழாம் நாள்

Aayiram Thalaimuraigal Aasirvathipaar – ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார் Read More »

Aayiram Aayiram Devargal – ஆயிரம் ஆயிரம் தேவர்கள்

Aayiram Aayiram Devargal – ஆயிரம் ஆயிரம் தேவர்கள்Yesu Piranthar Tamil Christmas song ஆயிரம் ஆயிரம் தேவர்கள்உலகிலே இருந்தாலும்எவரின் பிறப்பின் நாளிலும்அற்புதம் அதிசயம் நிகழவில்லை…(2) ஒருவரின் பிறப்பு மட்டுமேஅழியாத சரித்திரமாய் அமைந்ததேமாசற்ற அன்பின் உருவமாய்ரட்சகர் பிறந்தாரே… இயேசு பிறந்தார் நமக்காய் பிறந்தார்கொண்டாடி மகிழ்வோம் அவரைப் போற்றுவோம் 1.முன்னனை மீதினில் தாழ்மை கோலமாய்இயேசு பாலன் பிறந்திட்டார்தீர்க்கன் வேத வாக்கு மண்ணில் நிறைவேறவிண்ணின் வேந்தன் மண்ணில் வந்தார் அதிசயமானவர் இவர் ஆலோசனை கர்த்தராம்இம்மானுவேலன் இவர் நித்திய பிதாவாம் இயேசு

Aayiram Aayiram Devargal – ஆயிரம் ஆயிரம் தேவர்கள் Read More »

Aarathanai En yesu Rajanukkae – ஆராதனை என் இயேசு ராஜனுக்கே

Aarathanai En yesu Rajanukkae – ஆராதனை என் இயேசு ராஜனுக்கே ஆராதனை என் இயேசு ராஜனுக்கே….ஆராதனை மானிட மீட்பருக்கே….. உம் கோல்களும் தடிகளும்என்னை என்றும் தேற்றுமேஅவர் கரங்களும் புயங்களும்என்னை என்றும் தாங்குமே…… பாவியை அழைத்தவர் பலியாய் மாண்டவர்பாரம் சுமப்போரே என்னிடத்தில் வாருங்கள் என்றழைத்தார். மன்னிக்கும் தெய்வம் அவர்மாறாத நேசரவர்மாசற்ற இரத்தத்தால் மானிடரின்மரணத்தைதவித்தவர். வழியை காண்பித்தவர்.சத்தியம் உரைத்தவர்.உலகின் இருளை போக்கிடவேஜீவனை ஈந்தவர். சோதனைகள் வென்றவர்வேதனைகள் சகித்தவர்.சோதிக்கப்படாமல் ஜெபத்திலேநிலைத்திரு என்றவர் Aarathanai En yesu Rajanukkae song lyrics

Aarathanai En yesu Rajanukkae – ஆராதனை என் இயேசு ராஜனுக்கே Read More »

Aarparippom Agamailvom – ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம்

Aarparippom Agamailvom – ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் ஆண்டவர் இயேசுவில் அழைத்திட்ட நாளிது நடத்தியும் செல்லுவார் அல்லேலூயா அல்லேலூயா நன்றி சொல்லி பாடுவோம்(2) 1.திருச்சபையாம் திருச்சரீரம் இயேசுவின் நாமமே(2) கண்ணீரை துடைப்பேன் கரைச்சேர்ப்பேன் உன்னை திருச்சபை வாழ்விலே(2) – அல்லேலூயா 2.விசுவாசிப்போம் விரைந்திடுவோம் ஆலயம் செல்லுவோம்(2) இயேசுவே வழியும் சத்தியம் ஜீவனும் என்பதை நம்புவோம் (2)- அல்லேலூயா 3.அபிஷேகத்தை சபைகளிலே ஊற்றி நிரப்பிடும்(2) ஆவியில் நிரம்பி அக்கினியாய் மாற வல்லமை தாருமே(2)-அல்லேலூயா Aarparippom Agamailvom nantri

Aarparippom Agamailvom – ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் Read More »

Arullin mamalai peiyum – அருளின் மாமழை பெய்யும்

Arullin mamalai peiyum – அருளின் மாமழை பெய்யும் அருளின் மாமழை பெய்யும்என்று வாக்களித்தோரேமாரியாய்ப் பெய்திட செய்யும்லோகத்தின் ரட்சகரே தேவன்பின் வெள்ளம்தேவன்பின் வெள்ளம் தேவைகொஞ்சம் ருசித்த என் உள்ளம்கெஞ்சுதே இன்னும் தேவை கற்பாறை போல் பாவி உள்ளம்கடினப்பட்டதையோபரிசுத்தாவியின் வெள்ளம்கரைக்க வல்லதையோ வெட்டாந்தரை நிலந்தானும்ஏதேன் போல் மாறும் என்றீர்சாபத்துள்ளான முட்பூண்டும்கேதுருவாகுமென்றீர் தேசத்தின் இருளைப் பாரும்லோகத்தின் மெய்த்தீபமேஆவியின் அருளைத் தாரும்மனமாற்ற வல்லவரே ஏழை என் குறைகள் யாவும்தீர்த்திடும் வல்லவரேயுத்தத்தில் முன் செல்ல ஏவும்சேனைத் தள கர்த்தரே Arullin mamalai peiyum

Arullin mamalai peiyum – அருளின் மாமழை பெய்யும் Read More »

Arpanithaen Ennai Unthan – அர்ப்பணித்தேன் என்னை உந்தன்

Arpanithaen Ennai Unthan – அர்ப்பணித்தேன் என்னை உந்தன் அர்ப்பணித்தேன் என்னை உந்தன் திருக்கரத்தில் நான்தேவா என்னை பயன்படுத்திடுமேஇயேசப்பா உந்தன் பாதம் அமர்ந்துவிட்டேன் நான்என்னை அணைத்துக்கொள்ளுமே உங்க பிள்ளை நான்உங்ககிட்ட ஓடி வருகிறேன்அழகே என்னை நீர் அணைத்துக்கொள்ளுமேஉங்க பிள்ளை நான்உங்ககிட்ட ஓடி வருகிறேன்இயேசப்பா என்னை நீர் அணைத்துக்கொள்ளுமே 2.உங்க பிரசன்னமே என்னை தேற்றுமேவாழ்நாள் முழுவதும் சுமந்து நடத்துமேஉங்க பிரசன்னமே என்னை தேற்றுமேவாழ்கின்ற நாட்களில் அதுவே போதுமேநான் நடக்கும் போது என்னுடன் வருகின்றீர்என் கால்கள் சறுக்கும் போது கிருபையால்

Arpanithaen Ennai Unthan – அர்ப்பணித்தேன் என்னை உந்தன் Read More »

Avar Azhagu Parvaiyal – அவர் அழகு பார்வையால்

Avar Azhagu Parvaiyal – அவர் அழகு பார்வையால்En nesar venmaiyum sivappumanavar – என் நேசர் வெண்மையும் என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்ஆயிரம் பேர்களில் சிறந்தோர் (2) அவர் அழகு பார்வையால் என்னை கவரசெய்தவர்அவர் அன்பின் பாசத்தால் என்னை திகைக்க செய்தவர்(2) 1.சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலிஅழகில் சிறந்தவர் நேசத்தால் கவர்ந்தவர் (2)தலைதங்க மயமானவர் தரணியில் இணையற்றவர் (2) -அவர் அழகு 2.கந்தவர்க்க கன்னங்கள் லீலிபுஷ்ப உதடுகள்இரத்தின அங்கங்கள் பொன்வளையல் கரங்கள் (2)தண்ணீர் நதிஓரமாய் தங்கும்

Avar Azhagu Parvaiyal – அவர் அழகு பார்வையால் Read More »

Aiya En Naatha Ennai kan paaraai – ஐயா என் நாதா என்னை

Aiya En Naatha Ennai kan paaraai – ஐயா என் நாதா என்னை ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஐயா என் நாதா என்னை கண் பாராய்பாவ உல்லாசத்தில் பலியான பாவி -2 சுவையான பாவம் சுமையாக வந்துஎன்னுயிரை வாங்குதய்யாஏசையா எனக்கு இப்போ இறங்குமய்யா போகாத இடமில்லை செய்யாத தவறில்லைஊரார்கள் மத்தியில் நிற்காத நாளில்லை-2தவிக்கின்றேன் ஐயா அமைதி இல்லைதாவீதின் குமாரா தரிசனம் தாராய்-2 பொருள் எல்லாம் அழித்தேன் உறவெல்லாம் இழந்தேன்தனி மரமாக

Aiya En Naatha Ennai kan paaraai – ஐயா என் நாதா என்னை Read More »

Aayiram aayiram thalaimuraigal – ஆயிரம் ஆயிரம் தலைமுறைகள்

Aayiram aayiram thalaimuraigal – ஆயிரம் ஆயிரம் தலைமுறைகள் ஆயிரம் ஆயிரம் தலைமுறைகள் தாண்டியும்இன்றும் நீர் உண்மை உள்ளவரேகாலங்கள் கடந்து மாறி போனாலும்உம் வார்த்தை ஒன்றும் ஒழிந்திடாதே எத்தன் என்று உலகமே என்னை அழைத்தாலும்உத்தமனை உயர்த்தினது உங்க கிருபசொந்தங்களே என்னை வெறுத்து ஒதுக்கினாலும்சொந்தம் கொண்ட அப்பா உங்க கிருப உம் மகா கிருபை என்றும் மாறிடாதேஉம் மகா தயவு என்றும் விலகிடாதேநீர் நேற்றும் இன்றும் எங்களை மறவா தேவனேஇஸ்ரவேலின் தேவன் நல்லவர் நல்லவரே ஆயிரம் ஆயிரம் தலைமுறைகள்

Aayiram aayiram thalaimuraigal – ஆயிரம் ஆயிரம் தலைமுறைகள் Read More »

Appavum Neenga than Ammavum Neenga – அப்பாவும் நீங்க தான் அம்மாவும் நீங்க

Appavum Neenga than Ammavum Neenga than – அப்பாவும் நீங்க தான் அம்மாவும் நீங்க தான் அப்பாவும் நீங்க தான்அம்மாவும் நீங்க தான்எல்லாமே நீங்க தானையா (2)நீங்க வந்தாலே போதும்சந்தோஷம் தான்தினம் ஆடலும் பாடலும் தான்(2) 1.உம்மோடு உறவாடிடஎன் மனசெல்லாம் மகிழுதையா(2)அல்லேலூயா ஆமேன் அல்லேலூயாஆஹா ஆனந்த சந்தோஷமே (2) 2.உம் நாமம் (உம்மை நான்) துதிக்கையிலேஎன்னில் புதுபெலன் இறங்குதையா(2)என்ன சுகம் அது இன்ப சுகம்ஆஹா என்றென்றும் சுகம் தானே(2) 3.உம்மோடு நடக்கையிலேஎன் வாழ்க்கையெல்லாம் சிறக்குதையா(2)அல்லேலூயா ஆமேன்

Appavum Neenga than Ammavum Neenga – அப்பாவும் நீங்க தான் அம்மாவும் நீங்க Read More »